புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_m10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10 
61 Posts - 48%
ayyasamy ram
செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_m10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_m10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_m10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_m10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_m10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_m10செல்லரிக்கும் காதல்........... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லரிக்கும் காதல்...........

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 01, 2012 9:26 pm

First topic message reminder :

..செல்லரிக்கும் காதல்........... - Page 2 Kathal%20kavithaigal%20message

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.,

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது

நன்றி தமிழன் உலகம் .......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 1:27 am

பழி .....

கண்ட காலம்
இந்த காலம் வரை உன்
ஒவ்வொரு பார்வைக்கும்
நான் தினமும் பலி ...
அதுக்கு பழி நீயே .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 1:28 am

பலிக்கு பழின்றது இதுதானோ!!!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 1:29 am

வண்ணமும் நீ

வானவில்லின் வண்ணம் நீ -அடி பெண்ணே
வாசலின் வந்து நின்ற தென்றலும் நீ

பூக்களின் புன்சிரிப்பும் நீ -அழகே
பூ வடித்த தேனும் நீ

அன்பு நீ பண்பும் நீ
அழகு நீ அரவணைப்பும் நீ

அடி காதலியே ....
அடுத்தவனின் மனைவியும் நீ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 1:30 am

யினியவன் wrote:பலிக்கு பழின்றது இதுதானோ!!!

பலிக்கு பழி
நீதான் ஆனால்
என் காதலோ உன்னிடம்
எந்நாளும் பலி
அதுவே வலி
இதுக்கு அவள் தான் பழி .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 1:33 am

பலிக்கும் பழி
வலிக்கும் பழி
பலிக்கும் வலிக்கும்
பழிக்கும் என்னதான் வழி?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 1:34 am

அவள் தான் பழி .....

என்னை பலியாக்கி
பருவ நாடகம் நடத்தியாயிற்று
பருவம் கொண்ட
அந்த பச்சைக்கிளியவள்
பாசத்தின்பேரிலே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 1:34 am

யினியவன் wrote:பலிக்கும் பழி
வலிக்கும் பழி
பலிக்கும் வலிக்கும்
பழிக்கும் என்னதான் வழி?

வலிக்கு வழி
இல்லாமல் அதுவும் வலி
வழி இல்லாமல் விழி வைத்தே நான்
உனக்காக விழித்தே ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 1:38 am

கரூர் கவியன்பன் wrote:
என்னை பலியாக்கி
பருவ நாடகம் நடத்தியாயிற்று
பருவம் கொண்ட
அந்த பச்சைக்கிளியவள்
பாசத்தின்பேரிலே
வேஷத்தின் பேரிலே
நாடகம் நடத்துவதினினும்
பாசத்தின் பேரில் நடந்த
நாடகம் மேலன்றோ!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 1:40 am

வேஷத்தின் பேரிலே
நாடகம் நடத்துவதினினும்
பாசத்தின் பேரில் நடந்த
நாடகம் மேலன்றோ!!!

நாடகம் அரங்கேறுவது
மேடை மட்டுமே
காதல் என்ற ஆடை கட்டி அல்ல ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 1:41 am

உனக்காக விழித்தே ??

உனக்காக விழித்தே
என் பகலும் விடிந்தது
உனக்காக விழித்தே
என் இளமையும் கரைந்தது
உனக்காக விழித்தே
என் இரவும் கழிந்ததே

இனி விழிக்க விழி இல்லை
உன் காதலும் கனவுகளும்
என் கண்களை செல்லரித்துச்
சென்றதனாலே

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக