ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...

4 posters

Go down

ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்... Empty ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...

Post by Powenraj Sat Dec 01, 2012 5:22 pm

ரயில் பயணத்தின்போது முன்பதிவு செய்து பயணம்செய்யும் பயணிகள் அடையாள அட்டை கொண்டு வரும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரயில் பயணங்களின் போது முதன்மை பயணி ஒருவரிடம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள பான்கார்டு, ஓட்டுனர் உரிம சான்றிதழ், மத்திய மாநில அரசு வழங்கும்வரிசை எண் மற்றும் புகைபடத்துடன் கூடிய அடையாளஅட்டை, வங்கிகள் வழங்கும் புகை படத்துடன் கூடிய கிரெடிட் கார்டுகள், வங்கி புத்தகங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை பயணிகள் உடன் எடுத்து வர வேண்டியது இன்று முதல் கட்டாயமாகிறது.
இந்த அடையாள சான்றிதழ்களின்நகல் ஏற்றுகொள்ளப்பட மாட்டாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.அசல் சான்றிதழ்கள் இன்றி பயணம் செய்பவர்கள் பயணச்சீட்டு இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்றும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
நன்றி புதிய தலைமுறை..
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்... Empty Re: ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...

Post by krishnaamma Sat Dec 01, 2012 5:24 pm

தகவலுக்கு நன்றி ராஜ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்... Empty Re: ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...

Post by ஹர்ஷித் Sat Dec 01, 2012 5:28 pm

இது சரியானதாக படவில்லை.இனி Rpf க்குதான் அதிக வேலை,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்... Empty Re: ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...

Post by றினா Sat Dec 01, 2012 7:22 pm

செய்தியைப் பகிர்த்து கொண்டமைக்கு நன்றிகள்.

பவுன்ராஜ் wrote:ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...

அமல் என்ற சொல்லை அமுல் என்று மாற்றிவிடவும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்... Empty Re: ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல்
» செல்போன் செயலி மூலம் ரயில் டிக்கெட் :இன்று முதல் அமல்
» காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல்
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum