ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

+19
அசுரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
Muthumohamed
chinnavan
krishnaamma
Neerajah
T.N.Balasubramanian
கரூர் கவியன்பன்
றினா
பாலாஜி
ஜாஹீதாபானு
யினியவன்
Kuzhali
MYTHILY JAYABALAN
அச்சலா
பூவன்
சிவா
ஹர்ஷித்
Ahanya
23 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by Ahanya Sat Dec 01, 2012 11:32 am

First topic message reminder :

"ஆசிரியர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழா 2012 " இன்போது

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Photo0328p
திருமதி .சு. பூபாலசிங்கம்
ஆங்கில பாட ஆசிரியை,
மகாஜன கல்லூரி, மட்டக்களப்பு,இலங்கை


சிறந்த ஆசிரியையாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட என் அன்னைக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :


Last edited by Ahanya on Sat Dec 01, 2012 12:34 pm; edited 1 time in total
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down


என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by றினா Sat Dec 01, 2012 7:30 pm

உங்கள் அன்னைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்னைக்கு நல்ல மகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 10:57 pm

தங்களின் அன்னைக்கு என் மனமிகுந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by T.N.Balasubramanian Sun Dec 02, 2012 6:19 am

அஹன்யாவின் அன்னைக்கு வாழ்த்துக்கள். அன்பு மலர்
ஆசிரிய சேவையால் உங்களுக்கு மட்டுமின்றி பலருக்கு அன்னை அவர்கள். :வணக்கம்:

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by Neerajah Sun Dec 02, 2012 8:34 am

அன்னைக்கு வாழ்த்துக்கள்!
avatar
Neerajah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 28/11/2012

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by ஹர்ஷித் Mon Dec 03, 2012 9:10 am

ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by Ahanya Mon Dec 03, 2012 9:17 am

Ahanya wrote:"ஆசிரியர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழா 2012 " இன்போது

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Photo0328p


சிறந்த ஆசிரியையாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட என் அன்னைக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :

"புகைப்படத்தை இணைத்து கொடுத்த ஹர்ஷித் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்."
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by ஹர்ஷித் Mon Dec 03, 2012 9:21 am

நன்றி

நன்றி,என்னால் தேசிய விருது தான் வாங்க இயலவில்லை,தேசிய விருது வாங்கிய உங்களின் அன்னையை ஈகரைக்கு காட்டி பெருமை சேர்த்துக்கொள்கிறேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by Ahanya Mon Dec 03, 2012 9:25 am

ஹர்ஷித் wrote: நன்றி

நன்றி,என்னால் தேசிய விருது தான் வாங்க இயலவில்லை,தேசிய விருது வாங்கிய உங்களின் அன்னையை ஈகரைக்கு காட்டி பெருமை சேர்த்துக்கொள்கிறேன்.


நீங்கள் செய்த உதவியை விட தேசிய விருது பெரிதல்ல அண்ணா!

மீண்டும் மீண்டும் நன்றிகள்.
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by ஹர்ஷித் Mon Dec 03, 2012 9:40 am

Ahanya wrote:
ஹர்ஷித் wrote: நன்றி

நன்றி,என்னால் தேசிய விருது தான் வாங்க இயலவில்லை,தேசிய விருது வாங்கிய உங்களின் அன்னையை ஈகரைக்கு காட்டி பெருமை சேர்த்துக்கொள்கிறேன்.
நீங்கள் செய்த உதவியை விட தேசிய விருது பெரிதல்ல அண்ணா!
மீண்டும் மீண்டும் நன்றிகள்.

உங்களின் பாசத்திற்கு வணங்குகிறேன் இருப்பினும் தேசிய விருது பெற சிபாரிசிக்கப்படுவதே குதிரைக்கொம்பு தேசிய விருது உங்கள் அன்னையின் கனவாக நிச்சயம் இருந்திருக்காது,ஆனா அவர் அயராது உழைத்திருக்கிறார்,அவரின் பணியை நேசித்திருக்கிறார்,நேர்மையாக பணிபுரிந்திருக்கிறார் அதற்காக ஒட்டு மொத்த தேசமும் இணைந்து அளிக்கும் ஒரு உயர்வான விருது,
அதை எதனுடனும் இணைத்துப்பேச முடியாது.
நன்றிகள் தமக்கையே.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by krishnaamma Thu Dec 06, 2012 12:31 pm

நான் இப்பத்தான் இந்த திரி பார்த்தேன் அகன்யா , சிறந்த ஆசிரியர் விருதும் வாங்கிய உங்க அம்மாக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் புன்னகை என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Congratulations_flowers


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 3 Empty Re: என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum