ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்

+8
ரா.ரமேஷ்குமார்
Rangarajan Sundaravadivel
யினியவன்
தர்மா
றினா
ஹர்ஷித்
krishnaamma
சிவா
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 Empty மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்

Post by சிவா Sat 1 Dec 2012 - 11:40

First topic message reminder :

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_596898.jpg

"2012, டிச.21ல் உலகம் அழியும்' என்ற தகவல் பரவி, பலரையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. எங்கிருந்து இந்த கதை கிளம்பியது என்று பார்த்தால், பழமையான "மாயா நாகரீகத்தை' நோக்கி கையை காண்பிக்கின்றனர். புத்தகங்கள், இணையதளங்கள், திரைப்படங்கள் வழியாகவும் இக்கருத்து பரவி, பீதியை மேலும் அதிகரிக்கிறது.

மாயா நாகரிகம் என்றால் என்ன:பண்டைக் காலத்தில், மத்திய அமெரிக்காவில் பரவியிருந்த சிறந்த நாகரீகம் மாயா. தற்போதுள்ள மெக்ஸிகோ, கவுதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய பகுதிகளில் வசித்த மாயர்களிடம் இந்நாகரீகம் காணப்பட்டது. இது கி.மு., 2600ல் தோன்றியது. முழுவதும் வளர்ச்சி பெற்ற எழுத்து, மொழி ஆகியவற்றை இது பெற்றிருந்தது. கணிதம், வானியலில் மாயர்கள் சிறப்புற்றிருந்தனர். மாயர்களின் கட்டடக்கலை குறிப்பிடத்தகுந்தது.

நுணுக்கமாகவும், விசாலமான இடத்தை கொண்டிருக்கும் வகையிலும் கட்டடங்கள் இருக்கும். கி.மு., 150ம் ஆண்டுகளில் மாயா நாகரீகம் உச்சத்தை அடைந்தது.

மாயா நாகரீகத்தினர், பூஜ்ஜியத்தைப் போன்ற ஒரு பயன்பாட்டு முறையை அறிந்திருந்தது சிறப்பாக கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்த கிரேக்கர்கள் கூட, பூஜ்ஜியத்தை அராபியர்களிடமிருந்தே அறிந்தனர். இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. உலோகங்கள் இல்லாமலே உறுதியான, சிறந்த கட்டடங்களை வடிவமைத்தனர். நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்களையும் செதுக்கினர்.

சூரியன், சந்திரன், புதன், வெள்ளி ஆகியவற்றின் சுழற்சி முறைகளை அறிந்து ஆவணப்படுத்தினர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணித்தனர்.

சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். வானியல் நிகழ்வின் அடிப்படையிலேயே சடங்குகளை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கடவுளிடம் அரசர்கள் பேசி, ஆலோசனை நடத்தும் சடங்கை நடத்தினர்.

கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் வடிவமைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் அறிவையும் பெற்றிருந்தனர். இவ்வளவு சிறப்பையும் பெற்றிருந்த மாயா நாகரீகம் எவ்வாறு அழிந்தது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதற்கான சில காரணங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிற்றரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, நோய்கள் மூலம் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. காடுகளை அழித்து விவசாயம் நடத்தியதாலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இவற்தற எல்லாம் கடந்து சுமார் ஆறு லட்சம் மாயன் இனத்தவர்கள் மெக்ஸிகோ, கவுதமாலா நாடுகளில் இன்றும் வாழ்கிறார்கள்.

மாயன் காலண்டர் சொல்வது என்ன:மாயன் காலண்டர், காலத்தின் அடிப்படையிலான முறைகளையும், கோள்களின் அடிப்படையிலான விபரங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. தற்கால காலண்டர்களுக்கு அடிப்படையாக இது விளங்குகிறது. 2012, டிச.21ம் தேதி முடியும் வகையில் இக்காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான், உலகமே அன்றுடன் முடியப் போகிறது என எண் கணித ஆய்வாளர்கள், ஜோதிடர்கள் "கதை' கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது, உலகத்துகான முடிவு அல்ல என்றும், காலண்டரின் சுழற்சி முடிவே என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.

2000ம் ஆண்டின் துவக்கத்திலும் இதே போல் உலகம் அழியும் என ஆளாளுக்கு பேசினர். 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை, நாசா விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். "மனிதர்களாலே தான் அழிவுகள் நேர்கின்றன. இயற்கையை அழிப்பது; தொழில் வளர்ச்சி; அறிவியல் உபகரணங்கள் போன்றவற்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் உலகத்தை அழிக்கின்றன,'' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2012ம் ஆண்டில் மொத்தமாக அழிவு ஏற்படும் என்பதெல்லாம், மூடநம்பிக்கைவாதிகள் கட்டிவிடும் கதைதான்.ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல் சிலர், ஏதாவது கதை கட்டிவிடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

தினமலர்


 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 Empty Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்

Post by கேசவன் Sat 1 Dec 2012 - 19:41

அமீபா உருவாகி அது பல மாற்றகள் பெற்று பல லட்சம் கோடி ஆண்டுகள் கழித்து மனிதனாய் வந்து நின்று கொண்டுளோம் .பலலட்சம் கோடி ஆண்டுகளாய் அழியாமல் இபொழுது எப்படி அழியும் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 1357389 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 59010615 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 Images3ijf மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 Empty Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்

Post by அருண் Sat 1 Dec 2012 - 19:59

2000 வருடத்தில் இருந்து இது மாதிரி புரளிகள் வந்து கொண்டு இருக்கின்றன.
நடக்கும்போது நடக்கட்டும்.! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் - Page 2 Empty Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum