புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
53 Posts - 42%
heezulia
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
304 Posts - 50%
heezulia
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
21 Posts - 3%
prajai
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_m10மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 01, 2012 9:58 am

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-snc6/s480x480/6968_286148781506619_648323394_n.jpg

மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த 27ம் திகதி மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து, மறுநாள் மாணவர்கள் அமைதி வழியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை யாழ் பல்கலைக்கழக பகுதியில் நடாத்தினார்கள். இதன்போது, அங்கு ஏற்கனவே தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரும் பொலிசாரும் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த மாணவர்கள் மீது மிகக் கோரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர்.

இதன் விளைவாக, சுமார் 20 மாணவர்கள் காயமடைந்ததோடு, அங்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சரவணபவனின் வாகன சேதமாக்கப்பட்டதுடன், அவருடன் கூடச்சென்ற உதயன் நாளிதழின் ஆசிரியர் திரு.பிறேமானந் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது.

குறித்த தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து திரு.சரவணபவன் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்தியிருந்தார். அப்போது, குறித்த தாக்குதலுக்கு எதிராக கூட்டமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு இல்லையென்ற தொனியில் திரு.சரவணபவன் பதிலளித்திருந்தார்.

இதேவேளை, மாவீரர் நாளன்று தமது வீடுகளை விட்டு வெளியேறாதவாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் திரு.செல்வராச கஜேந்திரன் ஆகியோரது வீடுகளின் வாசலில் அதிகமான இராணுவத்தினர் அச்சுறுத்தும் பாணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், நவம்பர் 28ம் திகதி மாணவர்கள் மீது இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு திட்டமிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசத்தின் மீது வீழ்ந்த அடியென்பதால் அதனை ஒரு கூட்டுநிகழ்வாக டிசம்பர் 3ம் திகதி நடாத்த முடிவெடுத்தது.

அதனடிப்படையில், கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் தொடர்பினை மேற்கொண்டு விடயம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த, திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் தான் நிச்சயமாக குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு தெரிவித்ததோடு, கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடயத்தை அறிவித்தார்.

விடயம் அறிந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிறீதரன் அவர்கள், தான் இரணைமடு விவகாரம் தொடர்பாக டிசம்பர் 3ம் திகதி சிறீலங்கா நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதால், ஆர்ப்பாட்டப் பேரணியை மறுநாளான டிசம்பர் 4ம் திகதிக்கு மாற்றினால், தானும் கலந்துகொள்ள முடியும் என திரு.செ.கஜேந்திரன் அவர்களுக்கு தெரியப்படுத்தினார். அதற்கிணங்க, கண்டனப் பேரணியை டிசம்பர் 4ம் திகதி நடாத்துவதாக, நவம்பர் 28ம் திகதி மாலை சுமார் 6:30 மணியளவில் வடகிழக்கில் இடம்பெறும் போராட்டங்களில் அதிகமாக கலந்துகொள்பவர்களான ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவர் திரு.மனோ கணேசன், இடதுசாரி முன்னணி மற்றும் புதிய ஜனநாயக மாக்சிஸ்ட்-லெனின் கட்சிக்கும் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, ஒற்றுமை தேவையென வெளியில் கூறிக்கொள்ளும் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயஇலாப அரசியல் கருதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏலவே திட்டமிட்டிருந்த கண்டனப் பேரணிக்கு போட்டியாக டிசம்பர் 3ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்தது.

மிகநெருக்கடியான காலகட்டத்தை தமிழ்த் தேசியம் எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், தமிழர் தேசத்தின் மீது வீழ்ந்த வலிமிகுந்த தாக்குதலினை தமது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முனையும் கூட்டமைப்பிலுள்ள சில உறுப்பினர்களின் செயற்பாடு தனித்து கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல. மாறாக, தமிழ்த் தேசியத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதோடு தமிழ்மக்களின் வாழ்வை மேலும் அவலத்துக்குள் தள்ளும் முயற்சியுமாகும்.

ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள கண்டனப் பேரணிக்கு போட்டியாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதை கைவிடுவதோடு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடாத்தவுள்ள கண்டனப் பேரணிக்கு ஆதரவினை வழங்க வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றுப் பொறுப்பும் தவிர்க்கமுடியாத கடமையுகும்.

அதுவே, தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ்மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் பேருதவியாகும். இல்லையேல், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு என்ற வரலாற்று சாபத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளாக நேரிடும்.

இ.மார்க்கண்டேயன்

மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 01, 2012 4:56 pm

இது கூட்டமைப்பு இல்ல... கூத்தமைப்பு.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக