ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
வேப்பம்பூ - Page 2 Poll_c10வேப்பம்பூ - Page 2 Poll_m10வேப்பம்பூ - Page 2 Poll_c10 
heezulia
வேப்பம்பூ - Page 2 Poll_c10வேப்பம்பூ - Page 2 Poll_m10வேப்பம்பூ - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
வேப்பம்பூ - Page 2 Poll_c10வேப்பம்பூ - Page 2 Poll_m10வேப்பம்பூ - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேப்பம்பூ

+5
Kuzhali
சிவா
ஹர்ஷித்
krishnaamma
அச்சலா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை வேப்பம்பூ

Post by அச்சலா Sat Dec 01, 2012 2:59 am

First topic message reminder :

வேப்பம்பூ - Page 2 Poo

இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.

நன்றி:கனவி


வேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


ஈகரை Re: வேப்பம்பூ

Post by அச்சலா Sat Dec 01, 2012 1:44 pm

றினா wrote:வேப்பம்பூ ஒரு அருமையான மருந்து மற்றும் கிருமி நாசினி.

வேப்பம்பழம் நான் விரும்பிச் சாப்பிடும் ஒன்று.
நன்றிகள் றினா...
பச்சையாவா..கசப்பாக இருக்கும்....
எனக்கு துளிர் பிடிக்கும்..


வேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by ஜாஹீதாபானு Sat Dec 01, 2012 4:40 pm

பயனுள்ள தகவல் நன்றி அச்சலா அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by krishnaamma Sat Dec 01, 2012 4:55 pm

ஹர்ஷித் wrote:
நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.
எப்படி சமைப்பது?

நிறைய செய்யலாமே புன்னகை பச்சடி செய்யலாம், ரசம் செய்யலாம், வத்தல் போடலாம். பேதி ஆனால் வேப்பம் பூவை வறுத்து உப்பு போட்டு சாதத்தில் சாப்பிட்டால் பேதி நிற்கும். பச்சடி,வத்தல் மற்றும் ரசம் குறிப்புகளை என்னுடைய forum இல் போடுகிறேன். சரியா ? புன்னகை
சித்திரை மாதத்தில் வேப்பம் பூவை பொருக்கி சுத்தம் செய்து வைத்துக்கொண்டு வருடம் முழுவதும் உபயோகிக்கலாம். வேப்பம் பூ வத்தல் சர்க்கரை வியாதிக்கரர்களுக்கு ரொம்ப நல்லது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by றினா Sat Dec 01, 2012 7:12 pm

அச்சலா wrote:
றினா wrote:வேப்பம்பூ ஒரு அருமையான மருந்து மற்றும் கிருமி நாசினி.

வேப்பம்பழம் நான் விரும்பிச் சாப்பிடும் ஒன்று.
நன்றிகள் றினா...
பச்சையாவா..கசப்பாக இருக்கும்....
எனக்கு துளிர் பிடிக்கும்..

நன்றாகப் பாருங்கள், நான் பழம்தான் சாப்பிடுவேன் என்று சொன்னேன்.
இனிப்போடு சேர்ந்த கசப்புச் சுவை.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:16 pm

நன்றிகள் றினா...மற்றும் கிருஷ்ணாம்மா...


வேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 9:58 pm

வேப்பம்பூவை எண்ணெய்யில் பொறித்து ரசம் போன்றவற்றுடன் சாப்பிட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடகூடும்

பகிதளுக்கு நன்றிகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by அசுரன் Sat Dec 01, 2012 10:14 pm

வேம்பு சர்க்கரை வியாதிக்கு நல்லது.. அருமையான பகிர்வு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by அச்சலா Sat Dec 01, 2012 11:00 pm

கரூர் கவியன்பன் wrote:வேப்பம்பூவை எண்ணெய்யில் பொறித்து ரசம் போன்றவற்றுடன் சாப்பிட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடகூடும்

பகிதளுக்கு நன்றிகள்
நன்றிகள் க.க


வேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by அச்சலா Sat Dec 01, 2012 11:01 pm

அசுரன் wrote:வேம்பு சர்க்கரை வியாதிக்கு நல்லது.. அருமையான பகிர்வு
நன்றிகள் அசுரன்..


வேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xzவேப்பம்பூ - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: வேப்பம்பூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum