புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள் Poll_c10விபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள் Poll_m10விபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள் Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 3:26 am

விபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள்

விபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள் Tamil_News_large_593656
கும்மிடிப்பூண்டி: தொழிற்சாலையில் இருந்து, வீடு திரும்பிய பெண் தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்துக்கு உள்ளாகி, இரு பெண்கள் இறந்தனர். படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் மூன்று இளம்பெண்களின் குடும்ப ஏழ்மையின் காரணமாக, கிராம மக்கள் ஒன்று திரண்டு சிகிச்சைக்கு நிதி திரட்டி வருகின்றனர்.
நஷ்டத்தால் மூடல்
கும்மிடிப்பூண்டி அடுத்த, கவரைப்பேட் டை அருகே, கீழ்மேனி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் உஷா, 21, உமா, 21, லலிதா, 21, பரமேஸ்வரி, 20, லாவண்யா, 21, வள்ளி, 30, ஆகியோர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தனர்.
இத்தொழிற்சாலை, நஷ்டம் காரணமாக ஒரு மாதத்திற்கு முன் மூடப்பட்டது. சோழவரம் அருகே, சோழிப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அந்த நிர்வாகத்தின், மற்றொரு தொழிற்சாலைக்கு அவர்கள் வேலை செய்ய அழைக்கப்பட்டனர்.தங்கள் கிராமத்தில் இருந்து வெகு தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலையில், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு சென்றனர். கீழ்மேனி கிராமம் மட்டுமின்றி சின்னம்பேடு, கவரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, இப் பெண்கள், தொழிற்சாலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தனர்.கடந்த, 23ம் தேதி வேலை முடிந்து மேற்கண்ட பெண்கள் வேனில் வீடு திரும்பியபோது, பஞ்செட்டி அருகே முன்னால் நின்றிருந்த டிராக்டர் மீது வேன் மோதி கவிழ்ந்தது.
உண்டியல் ஏந்தி நிதி...
சம்பவ இடத்தில் உஷா, உமா, உயிரிழந்தனர். உடன் பயணித்த லலிதா, பரமேஸ்வரி, வள்ளி, ஆகியோர் படுகாயத்துடன் சென்னை ஸ்டான்லி மற்றும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முதுகு எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வரும் லலிதாவின் வருமானத்தை நம்பி அவரது குடும்பம் உள்ளது. இதேபோன்று மற்ற இரு பெண்களும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களது குடும்பத்தார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்களுக்கு உதவ எண்ணிய கிராம மக்கள் ஒன்று திரண்டு "சிகிச்சை நிதி' என, பெயர் இடப்பட்ட உண்டியல் ஒன்றை ஏந்தி வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி வருகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,"விபத்தில் இரு பெண்களை பலி கொடுத்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் மற்ற மூன்று பெண்களை அரசும், தொழிற்சாலை நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசின் கதவை தட்டுவதற்கு எங்களுக்கு போதிய நேரமில்லை. முதலில் சிகிச்சைக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறோம்' என, தெரிவித்தனர்.

-தினமலர்..

விபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள் Paard105xzவிபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள் Paard105xzவிபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள் Paard105xzவிபத்தால் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும் கிராம மக்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக