ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

+3
றினா
ஹர்ஷித்
அச்சலா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by அச்சலா Sat Dec 01, 2012 1:54 am

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Tamil_News_large_594821

லண்டன்: நான்கு ஆண்டுகளில் விமானத்தில் பறக்காமல் கடல் மற்றும் தரைவழி என பஸ், ரயில் ஆகியவற்றின் மூலம் 201 நாடுகளுக்கு பயணித்து பிரிட்டனைச்சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலகை சுற்றி வந்த முதல் வாலிபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.
பிரி்ட்டனைச் சேர்ந்தவர் கிராஹம் ஹக்கிஸ் (33). இவர் பிரிட்டனின் லிவர்பூல் மாகாணத்தைச் சேர்ந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியன்று தனது பயணத்தை துவக்கினார். மொத்தம் 201 நாடுகளுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்தார். எந்த சூழ்நிலையிலும் வேறு நாட்டிற்கு செல்ல இவர் விமானத்தை பயன்படுத்தவே இல்லை. கடந்த 2009-ம் ஆண்டு புத்தாண்டு அன்று (ஜனவரி 1-ம் தேதி) தனது பயணத்தை துவக்கி மொத்தம் 1,426 நாட்களில் 1லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் ( 2 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீட்டர்கள்) பயணித்துள்ளர். இவற்றில் சில நாடுகளுக்கு கடலில் படகு மூலமாகவும், பக்கத்து நாடுகளுக்கு ரயில், பஸ், டாக்ஸி போன்ற வாகனங்கள் வாயிலாகவும் மொத்தம் 201 நாடுகளுக்கு சென்றார். இறுதியில் ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானை நேற்று சென்றடைந்தார்.

தற்போது அந்நாட்டின் தலைநகர் ஜூபாவில் தங்கியுள்ளார்.வரும் ஜனவரி மாதம் அதே புத்தாண்டு அன்று தாய்நாடு திரும்ப உள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோமீட்டர் பயணித்து உலகம் சுற்றிய முதல் வாலிபன் என்ற சாதனையையும், விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற உள்ளதாக டெய்லிமெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தனது செலவிற்காக வாரத்திற்கு 100 டாலர் செலவிட்டுள்ளார். தவிர பயணத்தின் போது ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டிற்கு சென்ற போது அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அநாட்டின் கேப்‌வெர்தே நகர் சிறையில் ஒரு வாரம் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் ரஷ்யாவிற்குள் நுழைந்த போது இவரை உளவாளி என நினைத்து போலீசாரால் கைது செய்ததாகவும் தனது பயண அனுபவங்களை தெரிவித்துள்ளார்.தாம் மேற்கொண்ட இந்த மெகா பயணத்தை ஆவணப்படமாக தயாரித்துள்ளார். இவற்றை வெளியிட்டு அதன் வாயிலாக அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்டள்ளார்.

-தினமலர்...


201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by ஹர்ஷித் Sat Dec 01, 2012 2:28 am

[/quote]இவற்றை வெளியிட்டு அதன் வாயிலாக அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்டள்ளார்[quote]

நல்ல விஷயம் தான். நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by அச்சலா Sat Dec 01, 2012 10:17 am

நன்றிகள் பல.. நன்றி


201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by றினா Sat Dec 01, 2012 5:00 pm

அறக்கட்டளை ஒன்று ஆரம்பிப்பதாகச் சொன்னாரே....
மிகவும் நல்ல விடயம்.
வாழ்த்துக்கள் கிராஹம் ஹக்கிஸ், கடவுளின் ஆசி உங்களுக்குக் கிடைக்கட்டும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by அருண் Sat Dec 01, 2012 6:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விமானத்தை பயன்படுத்தாமல் உலகத்தை
சுற்றி வந்துள்ளாரே ஆச்சிரியமாக உள்ளதே! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:11 pm

றினா wrote:அறக்கட்டளை ஒன்று ஆரம்பிப்பதாகச் சொன்னாரே....
மிகவும் நல்ல விடயம்.
வாழ்த்துக்கள் கிராஹம் ஹக்கிஸ், கடவுளின் ஆசி உங்களுக்குக் கிடைக்கட்டும்.
அவரின் முயற்ச்சியும் வெற்றியும்,...
உங்கள் பகிர்வுக்கு நன்ற்கள்.. அருமையிருக்கு


201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:11 pm

அருண் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விமானத்தை பயன்படுத்தாமல் உலகத்தை
சுற்றி வந்துள்ளாரே ஆச்சிரியமாக உள்ளதே! அதிர்ச்சி
நன்றிகள் உங்கள் பின்னோட்டத்திற்கு...


201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 9:51 pm

இச்சாதனையை விட இறுதி வரிகள் உண்மையிலேயே மனதில் நிலைக்கிறது. பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by அசுரன் Sat Dec 01, 2012 10:06 pm

நல்ல உள்ளம் படைத்த சாதனை மனிதர்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by அச்சலா Sat Dec 01, 2012 11:06 pm

நன்றிகள் கரூர் கவியன்பன்,அசுரன்.... நன்றி


201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார் Empty Re: 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum