புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_m10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_m10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_m10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_m10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_m10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_m10ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை!


   
   
avatar
Neerajah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 28/11/2012

PostNeerajah Fri Nov 30, 2012 9:51 am

பாடசாலை நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாணவன் ஒருவனை ஆசிரியை ஒருவர் செருப்பால் அடித்துள்ளார் இச்சம்பவம் இலங்கையின் அம்பாற என்னும் மாவட்டத்தில் உள்ள அரசு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இப்பாடசாலையில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவனுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து குறித்த ஆசிரியை வேறோர் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் மாணவர்களை கடுமையான முறையில் தண்டிப்பது குற்றமாகும் .அதுவும் பலரின் மத்தியில் மாணவனை செருப்பால் அடித்த இவரை எக்காரணம் கொண்டும் மன்னிக்க இயலாது.[code]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 30, 2012 9:55 am

வருக நீரஜா.

அறிமுகப் பகுதியில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 30, 2012 12:03 pm

ஆசிரியரா இருந்து பாருங்க, அப்ப தெரியும் அந்த கஷ்டம்.

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Nov 30, 2012 1:47 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஆசிரியரா இருந்து பாருங்க, அப்ப தெரியும் அந்த கஷ்டம்.

அது என்னமோ உண்மைதான் கல்வியாளரே! சியர்ஸ்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Nov 30, 2012 2:51 pm

இப்போதெல்லாம் மாணவர்கள் மாணவர்களாக நடந்துகொள்வதில்லை. ஆசிரியர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். கல்வித்திட்டமும் தடம்மாறி இருக்கிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Nov 30, 2012 3:53 pm

சிறந்த கல்வி அறிவால்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் இருக்கும் , எனவே முடிந்த வரை எல்லோரும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து கல்வி பயில இயலாதவர்களுக்கு முடிந்த வரை உதவுங்கள்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆசிரியை வழங்கிய புதுமையான தண்டனை! Knight
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 30, 2012 4:24 pm

அடப்பாவமே!அந்த அளவிற்கு அந்த மாணவன் ஆசிரியரை கஷ்டப்படுத்தியுள்ளார்,
இருந்தாலும் காலணியால் அடித்தது என்பது மனம் ஒப்பாத விஷயம்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 8:09 pm

இதனை எக்காரணம் கொண்டும் சரி என ஏற்றுக்கொள்ள முடியவில்லை .காரணம் எதுவாயினும் இவ்வாறு நடக்காமல் இருந்திருக்கலாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக