புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
14 Posts - 31%
Dr.S.Soundarapandian
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
11 Posts - 24%
T.N.Balasubramanian
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
3 Posts - 7%
cordiac
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
265 Posts - 51%
heezulia
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
23 Posts - 4%
mohamed nizamudeen
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
2 Posts - 0%
cordiac
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10சின்ன சின்ன ஆசை - 2 Poll_m10சின்ன சின்ன ஆசை - 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன ஆசை - 2


   
   

Page 1 of 2 1, 2  Next

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Dec 02, 2012 3:34 pm

தகப்பனாய்
நீ தலைகோதிவிட
குழந்தையாய் உன்மடிமீது
நானுறங்க ஆசை...

தாயாய்
உன் ருசியறிந்து
பசியாற்றி...
உன் கவலைதுறந்து
உறங்கவைக்க ஆசை...

தோழியாய்
உன் தோள்சாய்ந்து
தோல்வி தொலைக்க ஆசை...

சகோதரியாய்
உன்னிடம்
சண்டைபிடிக்க ஆசை...

மாணவியாய்
நின் பெயர்
தழைக்கச் செய்ய ஆசை...

காதலியாய்
காதல்மொழி கேட்டு
நின் காதலில்
கசிந்துருக ஆசை...

மந்திரியாய்
ஆலோசனை
வழங்கிட ஆசை...

மனைவியாய்
உன் மனம் நிறைத்து
நின்கரு சுமக்க ஆசை...

பக்தையாய்
நின் பாதமலர்களை
கண்ணீர்முத்துக்களால்
அலங்கரிக்க ஆசை...

நின் கரம்கோர்த்து
சிகரம் தொட ஆசை...

இறக்கும் வரை
நம் கரங்கள்
இணைந்திருக்க ஆசை..

முதுமையிலும்
முன்னுதாரணமாய்
வாழ்ந்துவிட ஆசை...

மரணமில்லா
என் மன்னவன்
உன்மார் சாய்ந்து
உயிர்துறக்க ஆசை...!!!



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 3:38 pm

ஆசையாய் ஆசைகள் சொன்ன விதம் அருமை ....

சூப்பருங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 4:13 pm

உங்கள் சின்னச் சின்ன ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.



சின்ன சின்ன ஆசை - 2 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 4:18 pm

சிறகடித்து உயரே பறக்கும் ஆசை
மார் சாய்ந்து உயிர் துறக்கும் ஆசை
என முடிவது வரை அதிகம் இல்லைதான் ஆசை

ஆசைகள் அழகு




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:26 pm

தங்களின் சிந்தனை அழகு


இது ஏன் நகைச்சுவைப் பகுதில் பதியப்பட்டிருக்கிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 7:29 pm

கவிதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கவிதையின் வரிகள் சிறப்பாக அமைந்துள்ளன. பாராட்டுகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:29 pm

கவி அறிய தந்தமைக்கு நன்றி , கவிதைகள் பகுதிக்கு மாற்ற பட்டது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 02, 2012 7:35 pm

சூப்பருங்க வாழ்த்துக்கள்!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:38 pm

பூவன் wrote:கவி அறிய தந்தமைக்கு நன்றி , கவிதைகள் பகுதிக்கு மாற்ற பட்டது

நன்றி பூவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 02, 2012 7:43 pm

பெண்களின் பார்வையில் எப்போதுமே தமிழ் அழகுதான்...ஆண்களின் மொழியில் இருக்கும் ஆணவமும் திமிரும் எப்போதும் இருந்ததில்லை இந்தப் பெண்களின் தமிழில்...
பெண்கள் தமிழ் என்பது பெண் மொழி (பெண் பயன்படுத்தும் மொழி) என்று பொருள் கொள்க...
(இதற்காய் யாரும் போர் தொடுத்து விடாதீர்)

காயத்ரி வைத்யநாதன் சின்னச் சின்ன ஆசைகள்...செல்லச் செல்ல ஆசைகள்...அழகு அழகு அழகு... சூப்பருங்க அருமையிருக்கு



சின்ன சின்ன ஆசை - 2 224747944

சின்ன சின்ன ஆசை - 2 Rசின்ன சின்ன ஆசை - 2 Aசின்ன சின்ன ஆசை - 2 Emptyசின்ன சின்ன ஆசை - 2 Rசின்ன சின்ன ஆசை - 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக