புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை விமர்சித்தவர்களை நாய்களுடன் ஒப்பிட்ட மம்தா கருத்தால் பரபரப்பு Poll_c10தன்னை விமர்சித்தவர்களை நாய்களுடன் ஒப்பிட்ட மம்தா கருத்தால் பரபரப்பு Poll_m10தன்னை விமர்சித்தவர்களை நாய்களுடன் ஒப்பிட்ட மம்தா கருத்தால் பரபரப்பு Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை விமர்சித்தவர்களை நாய்களுடன் ஒப்பிட்ட மம்தா கருத்தால் பரபரப்பு Poll_c10தன்னை விமர்சித்தவர்களை நாய்களுடன் ஒப்பிட்ட மம்தா கருத்தால் பரபரப்பு Poll_m10தன்னை விமர்சித்தவர்களை நாய்களுடன் ஒப்பிட்ட மம்தா கருத்தால் பரபரப்பு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை விமர்சித்தவர்களை நாய்களுடன் ஒப்பிட்ட மம்தா கருத்தால் பரபரப்பு

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Nov 30, 2012 1:32 pm

கொல்கத்தா: தன்னை விமர்சனம் செய்பவர்களை நாய்களுடன் ஒப்பிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு அண்மையில் ஒரு இ மெயில் அனுப்பி இருந்தார். அதில், ‘உங்களின் முன்கோபம் மற்றும் மனம்போன போக்கில் செயல்படும் குணத்தால் மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் உங்கள் முன்னிலையில் பேசவே பயப்படுகிறார்கள். இது மாநிலத்தின் நலனுக்கு நல்லதல்ல. உங்கள் வழியை மாற்றி கொள்ளாவிட்டால் முதல்வராக நீடிக்க முடியாது' என்று எழுதியிருந்தார்.

மேலும், மம்தா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ரவீந்திரநாத் பட்டாச்சார்யாவும் மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும் அவரது செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்தா, தன்னை விமர்சிப்பவர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில், ‘எங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துபவர்கள் ஒரு நாள் போய் விடுவார்கள். நான் இதை உறுதியாக நம்புகிறேன். பழி வாங்கும் எண்ணத்துடன் நான் இல்லை. யார் மீதும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

ராஜா ஊர்வலம் செல்லும் போது நாய்கள் குரைக்கின்றன. தாய், தாய்நாடு, மக்கள் என்ற கொள்கையோடு வாழ்கிறேன். எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துபவர்களுடன் எந்த உறவும் வைத்து கொள்ள மாட்டேன். மாட மாளிகையோ, கோடிக்கணக்கான பணமோ எனக்கு வேண்டாம். மக்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். இது மக்களுக்கான அரசு. அவர்களுக்கு சேவை செய்வதை யாராலும் தடுக்க முடியாது' என்றார் ..........
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக