ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்! Poll_c10கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்! Poll_m10கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்!

Go down

கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்! Empty கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்!

Post by ஜாஹீதாபானு Fri Nov 30, 2012 2:27 pm

கருவில் இருக்கும் சிசுவின் கொட்டாவி. 4டி ஸ்கேனில் துல்லிய படங்கள்! Sisu-koddaavi-300x190

கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

சிசுவாக நாம் கருவில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.

இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட 12 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில் கருவில் இருக்கும் சிசுவின் நகர்வுகள் குறித்த அட்டகாசமான விஷயங்கள் அருமையாக வந்துள்ளன.

இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன் செய்து பார்த்தனர். கடைசி ஸ்கேனிங் 36வது வாரத்தி்ல எடுக்கப்பட்டது.

இந்த 15 பேருக்கும் எட்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 ஆண் குழந்தைகள் பிறந்தன.

இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர். இப்படிக் கொட்டாவி விடுவதன் மூலம் குழந்தையின் தாடைப் பகுதி நன்கு விரிய வாய்ப்பு கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண 2டி ஸ்கேனிங் படத்தின் மூலம் துல்லியமாக இதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் 4டி ஸ்கேனிங் மூலம் எடுத்த படங்களை பின்னர் வீடியோவில் பதிவு செய்து பார்க்கும்போது அட்டகாசமாக தெரிகிறது இந்த கொட்டாவி விடும் காட்சிகள்.

இந்த வீடியோ படங்களை ஒவ்வொரு பிரேமாக அலசி ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். குழந்தையின் வாய் அசைவைத்தான் முக்கியமாக ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

குழந்தை கொட்டாவி விடுவது என்பது மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் மூளையை ரிலாக்ஸ் ஆக்கும் முயற்சியாகவும் இதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் சில ஆய்வாளர்கள் கூறுகையில், இதை கொட்டாவி என்று எடுத்துக் கொள்ள முடியாது.மாறாக, சிசுக்கள் தங்களது வாயைத் திறந்து மூடுவதாக எடுத்துக் கொள்ளலாம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் நட்ஜா ரீஸ்லேன்ட் என்ற ஆய்வாளர் கூறுகையில், நிச்சயம் இது கொட்டாவிதான். அது வீடியோவில் பார்க்கும்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வாயை மெதுவாகத் திறந்து வேகமாக மூடுகின்றன .
இந்த சிசுக்கள். இது கொட்டாவிக்கான குணாதிசயம்தான். எனவே இது கொட்டாவிதான் என்பது அவரது கருத்தாகும்.

பாலின வேறுபாடின்றி அனைத்து சிசுக்களும் ஒரே மாதிரியான வாய் அசைவை வெளிப்படுத்தியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இளம் சிசுக்கள்தான் அதிகளவில் கொட்டாவி விட்டனவாம்.

சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு முறை சிசுக்கள் கொட்டாவி விட்டதாக ரீஸ்லேன்ட் கூறுகிறார்.

இருப்பினும் கொட்டாவி விடுவது எதற்காக என்று துல்லியமாகக் கூற முடியவில்லை. இது சோர்வின் காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து இருந்தாலும், மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவே இந்த கொட்டாவி விடுதலை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். அது உண்மையாக இருந்தால் சிசுக்களின் மூளை வளர்ச்சிக்கு இந்த கொட்டாவியையும் ஒரு அடையாளமாக எதிர்காலத்தில் டாக்டர்களால் கருத முடியும் என்பது ரீஸ்லேன்ட்டின் கருத்தாகும்.


நன்றி யாழ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்கும்
» கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை கண்டறியும் அட்டவணை
» கருவில் இருக்கும் போதே இசையை ரசிக்கும் குழந்தை: மருத்து ஆய்வு!
» கருவில் இருக்கும் போதே இசையை ரசிக்கும் குழந்தை: மருத்து ஆய்வு
» கருவில் இருந்த குழந்தை கல்லாக மாறிய விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum