ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

5 posters

Go down

சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Empty சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by DERAR BABU Fri Nov 30, 2012 2:21 pm


பொதுவாக நம் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பண மோசடி, விபசாரம் போன்ற குற்றங்கள் பற்றியும், குற்றவாளிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் சர்வதேச உளவுத்துறை போலீசாரின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டும் ‘மாஸ்டர் மைன்டட் கிரிமினல்கள் பற்றியும், க்ரைம் ரெக்கார்டுகள் பற்றியும் நீங்கள் அறிவீர்களா? இதோ அவர்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

உலக நாடுகளில் அதிகமாக குற்றம் நடக்கும் நாடுகளைப் பட்டியலிட்டால் முதலிடத்தில் டொமினிக்காவும், இரண்டாமிடத்தில் நியூசிலாந்தும், மூன்றாமிடத்தில் பின்லாந்தும் உள்ளன. இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிக குற்றம் நடக்கும் உலக நாடுகளின் 'டாப் 10' பட்டியலில் நமது நாட்டின் பெயர் இல்லை!

உலகில் அதிக எண்ணிக்கையிலான கைதிகளைக் கொண்டிருப்பது அமெரிக்காதான். கிட்டத்தட்ட 23 லட்சத்து 10 ஆயிரத்து 984 கைதிகள். அடுத்ததாக சீனாவில் சுமார் 15 லட்சத்து 65 ஆயிரத்து 771 கைதிகளும், ரஷியாவில் சுமார் 8 லட்சத்து 84 ஆயிரத்து 523 கைதிகளும் உள்ளனர். அடுத்ததாக பிரேசிலும், அதற்கு அடுத்ததாக 5-வது இடத்தில் இந்தியா சுமார் 3 லட்சத்து 73 ஆயிரத்து 271 கைதிகளைக் கொண்டுள்ளது.

எப்.பி.ஐ. எனப்படும் (ஃபெடரல் பியூரா ஆஃப் இன் வெஸ்டிகேஷன்) சர்வதேச உளவுத்துறை நிறுவனம் தனது 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் வைத்திருக்கும் 'டாப் 10' கிரிமினல்கள் பற்றிப் பார்க்கலாம்.

முதலாவதாக, 'டொனால் யூஜின்' என்ற குற்றவாளி உள்ளான். இவன் அதிகமான நபர்களைக் கொலை செய்து இருக்கிறான். அடுத்ததாக மக்களை மிரட்டிக் கொள்ளையடிக்கும் 'விக்டர் மேனுவல்' என்ற குற்றவாளி உள்ளான். முக்கியமான வி.ஐ.பி.க்களை கொலை செய்த குற்றத்திற்காக 'சார்லஸ்-லீ-ஹரான்' என்ற குற்றவாளி மூன்றாவது இடத்தில் உள்ளான்.

இந்த டாப் 10 லிஸ்டின் 8-வது நபர்தான் ஒசாமா பின்லேடன். வன்முறை மற்றும் கொலைக் குற்றங்களுக்காக இவன் பெயர் லிஸ்டில் இடம் பெற்றிருந்தது. இவனது பெயர் எப்.பி.ஐ.யின் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் ஜூன், 7, 1999-ல் இருந்து இடம் பெற்றிருந்தது. எப்.பி.ஐ. இந்தப் பிரபலமான 'டாப் 10' லிஸ்ட்டை 1950-ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.

இன்று வரை 500-க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிமினல்களின் பெயர்களுடன் இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை அல்லது தகுந்த தண்டனை கிடைக்கும் வரை குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இடம் பெறும்.

சர்வதேச அளவில், எஃப்.பி.ஐ.யினால் மோஸ்ட் ஆஃப் தி 'மோஸ்ட் வான்டட்' என அறிவிக்கப்பட்டிருக்கும் குற்றவாளி விக்டர் ஜெரினா என்பவன்தான். இவனது தலைக்கு எஃப்.பி.ஐ. அறிவித்துள்ள சன்மானம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை. ரூ.5 கோடியே 50 லட்சம் (1 மில்லியன் டாலர்கள் மட்டுமே)..

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Empty Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by கரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 7:07 pm

அது சரி.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Empty Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by mahadevan Fri Nov 30, 2012 8:34 pm

நமலுக்கு 8 வது இடமா ? நம்ப மாட்டன்
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Back to top Go down

சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Empty Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by Muthumohamed Fri Nov 30, 2012 10:13 pm

3 லட்சம் குற்றவாளிகள் தான் இருக்காங்களா இது தவறான கணக்காக இருக்க கூடும் என்று தோனுகிறது இன்னும் நிறைய குற்றவாளிகள் வெளி உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் உண்மைதானே ??



சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Mசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Uசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Tசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Hசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Uசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Mசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Oசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Hசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Aசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Mசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Eசர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Empty Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by ஹர்ஷித் Sat Dec 01, 2012 1:37 am

அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள் Empty Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum