ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

4 posters

Go down

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Empty சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

Post by அச்சலா Fri Nov 30, 2012 1:55 pm

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

700 பேர் பெயர் பட்டியல்

சுவிஸ் நாட்டில் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 700 இந்தியர்களின் பெயர் பட்டியலை, பிரான்சு நாட்டு அரசு, இந்திய அரசிடம் கடந்த ஆண்டு வழங்கியது. இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில், சிலர் போலி பெயர்களில் வேறு கணக்குகளும் வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அதுபற்றிய விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் வருவாய் அதிகாரிகளை வருமான வரித்துறை அணுகி உள்ளது.

கோர்ட்டில் வழக்கு

இந்த பட்டியலில் உள்ள இந்தியர்களில் யாரெல்லாம் கணிசமான பணம் வைத்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. எனவே, எவ்வளவு தொகைக்கு மேல் வைத்துள்ளவர்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்பதற்கான தொகையை நிர்ணயிக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்துக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளது.தற்போதைய நிலையில், ரூ.5 கோடிக்கு மேல் பணம் போட்டு வைத்து இருப்போருக்கு எதிராக வரி ஏய்ப்பு வழக்கு தொடரலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருவதாக வருமான வரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அபராதம்

ரூ.5 கோடிக்கு குறைவான பணம் போட்டு வைத்து இருப்போருக்கு எதிராக வழக்கு தொடரப்பட மாட்டாது. வருமான வரி சட்டங்களின் கீழ், அபராதம் வசூலிக்கப்படும்.ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களில் தனிநபர்கள் மற்றும் சில நிறுவனங்கள், சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை என குறைவான தொகையை போட்டு வைத்துள்ளனர்.எனவே, எத்தனை பேர் மீது வழக்கு தொடரலாம், எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கலாம் என்பது குறித்து ஒரு கொள்கை திட்டம் வகுக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் ஒவ்வொரு நபரின் கணக்கும் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

-தினத்தந்தி..


சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Empty Re: சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

Post by கரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 6:58 pm

இந்திய பணத்தை பதுக்கி வைத்துருப்பதே பெருங்குற்றம்.இதில் குறிப்பாக எவ்வளவு பணம் வைத்திருப்பவர்கள் மேல் வழக்கு போடலாம் என ஆலோசனையா? சத்தியமா சொல்றேன் இந்தியா முன்னேறவே முன்னேறாது இப்படி இருந்தால்.

கொடுமையிலும் கொடுமை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Empty Re: சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

Post by அச்சலா Sat Dec 01, 2012 12:30 am

கரூர் கவியன்பன் wrote:இந்திய பணத்தை பதுக்கி வைத்துருப்பதே பெருங்குற்றம்.இதில் குறிப்பாக எவ்வளவு பணம் வைத்திருப்பவர்கள் மேல் வழக்கு போடலாம் என ஆலோசனையா? சத்தியமா சொல்றேன் இந்தியா முன்னேறவே முன்னேறாது இப்படி இருந்தால்.

கொடுமையிலும் கொடுமை
நன்றி உந்தன் பதிலுக்கு..
என்ன செய்து தோழா..எல்லாம் பணம் செய்யும் கொடுமை..
வாழ்வை வாழ பணம்,அதே பணம் இப்படியும் கூட..


சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Empty Re: சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

Post by ஹர்ஷித் Sat Dec 01, 2012 2:31 am

ரூ.5 கோடிக்கு குறைவான பணம் போட்டு வைத்து இருப்போருக்கு எதிராக வழக்கு தொடரப்பட மாட்டாது.
அப்ப 5 கோடி கருப்புப்பணம் இல்லையா?
நான் தப்பினேன்....,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Empty Re: சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

Post by அச்சலா Sat Dec 01, 2012 10:19 am

ஹர்ஷித் wrote:
ரூ.5 கோடிக்கு குறைவான பணம் போட்டு வைத்து இருப்போருக்கு எதிராக வழக்கு தொடரப்பட மாட்டாது.
அப்ப 5 கோடி கருப்புப்பணம் இல்லையா?
நான் தப்பினேன்....,
உங்களிடம் எவ்வளவு உள்ளது..என் காதுகிட்ட மாத்திரம் சொல்லுங்க...


சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Empty Re: சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

Post by றினா Sat Dec 01, 2012 5:01 pm

உடனே எல்லோரும் கணக்கைக் மூடிவிடுங்கப்பா?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Empty Re: சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:22 pm

றினா wrote:உடனே எல்லோரும் கணக்கைக் மூடிவிடுங்கப்பா?
நீங்க ஏன் நிக்கிருங்க..ஓடி மூடுங்க சீர்க்கிரம்.. நன்றி


சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xzசுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு Empty Re: சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
» சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார்
»  கருப்புப் பணம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு: வருமான வரித்துறை அதிரடி
» கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு
» '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum