Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மற்றவர்களுக்கு முன்னுதாரணம் கழிவுகளை அகற்ற களமிறங்கிய கிராம பஞ்சாயத்து தலைவர்
2 posters
Page 1 of 1
மற்றவர்களுக்கு முன்னுதாரணம் கழிவுகளை அகற்ற களமிறங்கிய கிராம பஞ்சாயத்து தலைவர்
திருவில்லிபுத்தூர் : சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையால் அத்திகுளம் செங்குளம் பஞ்சாயத்து தலைவர் நேரடியாக களமிறங்கி சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது அத்திகுளம் செங்குளம் பஞ்சாயத்து. செங்குளம், சித்தாலம்புத்தூர், ராஜீவ் காந்தி நகர், அத்திகுளம், சின்ன அத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இப்பஞ்சாயத்தில், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய போதிய அளவில் துப்புரவு பணியாளர் இல்லை. இதனால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது. கொசுத்தொல்லை, சாக்கடை துர்நாற்றத்தால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இது குறித்து பஞ்சாயத்து தலைவர் காசியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு சுகாதார பணியில் களமிறங்கிவிட்டார். கடந்த இரு நாட்களாக செங்குளம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணியில் அவரே ஈடுபட்டுள்ளார். காசி கூறுகையில், `எனது பஞ்சாயத்தில் ஒரே ஒரு பெண் சுகாதாரப் பணியாளர் மட்டுமே உள்ளார். கூடுதலாக பணியாளர் நியமிக்க கூறியுள்ளோம். அதுவரை சமூக ஆர்வம் கொண்ட வாலிபர்கள் மூலம், தினமும் ஒரு பகுதியில் சுகாதாரப் பணி செய்து வருகிறோம். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நானும் இப்பணியில் ஈடுபட்டுள்ளேன்,’’ என்றார்...............
தினகரன்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மற்றவர்களுக்கு முன்னுதாரணம் கழிவுகளை அகற்ற களமிறங்கிய கிராம பஞ்சாயத்து தலைவர்
உண்மையான காந்தியவாதி என்று சொல்லலாம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: மற்றவர்களுக்கு முன்னுதாரணம் கழிவுகளை அகற்ற களமிறங்கிய கிராம பஞ்சாயத்து தலைவர்
பலம்பெருச்சளிகளை தவிர்த்து புதியவர்களையும் , நல்ல மனிதர்களையும் குறைந்தபட்சம் ஊராட்சி , பேரூராட்சிகளில் ஆவது மக்கள் தேர்வு செய்ய வேண்டும் .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்ற...
» தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நச்சுக் கழிவுகளை அகற்ற பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்
» கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து தலைவர்
» இலவசங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு துப்பு: பஞ்சாயத்து தலைவர் வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு
» ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|