ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:09 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:55 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:39 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 2:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாலை நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு : மத்திய மந்திரி அறிவிப்புக்கு வரவேற்பு

Go down

காற்றாலை நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு : மத்திய மந்திரி அறிவிப்புக்கு வரவேற்பு Empty காற்றாலை நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு : மத்திய மந்திரி அறிவிப்புக்கு வரவேற்பு

Post by அச்சலா Fri Nov 30, 2012 1:45 pm

"காற்றாலை மின் உற்பத்திக்கான பணத்தை, மத்திய அரசே நேரடியாக வழங்கும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது' என, காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இந்நடைமுறையை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது.

சென்னையில் நடக்கும், "காற்றாலை மின் உற்பத்தி - 2012' சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், பங்கேற்ற மரபுசாரா எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா பேசியதாவது: காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் செய்த, மின் கொள்முதலுக்கான தொகையை, தமிழகம் உள்பட, சில மாநிலங்கள், பல மாதங்களாக வழங்கவில்லை. உற்பத்தியாளர்களிடமிருந்து, கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, உரிய நேரத்தில் பணம் வழங்கா விட்டால், காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கும். எனவே, காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை, மத்திய அரசு வழங்கி விட்டு, மாநில அரசுகளுக்கு அளிக்கும் நிதியிலிருந்து, அத்தொகையை பிடித்தம் செய்து கொள்ளும். இத்திட்டத்தை, நிதியமைச்சகத்துடன் ஆலோசித்து நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அரசின், இந்த திட்டத்தை, இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. அதன் தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது: மின் உற்பத்திக்கான பணத்தை, உரிய காலத்தில் வழங்கா விட்டால், தொடர்ந்து உற்பத்தி செய்வது கடினம். தமிழகம் உட்பட பல மாநிலங்கள், தனியார் காற்றாலை உற்பத்தியாளர்களிடமிருந்து, கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி உள்ளது.
தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு மாதத்தில், 6,900 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கி உள்ளோம். வாரியம், கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, இதுவரை பணம் வழங்கவில்லை. ஆறு மாதத்திற்கான தொகை மட்டும், 3,500 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. ஏற்கனவே, கடந்த, 10 மாதங்களுக்கான கொள்முதல் விலையையும் வழங்கவில்லை. இந்நிலையில், மத்திய அரசு நேரடியாக, காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு, கொள்முதல் தொகையை அளிக்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் நடைமுறையை, உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்


காற்றாலை நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு : மத்திய மந்திரி அறிவிப்புக்கு வரவேற்பு Paard105xzகாற்றாலை நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு : மத்திய மந்திரி அறிவிப்புக்கு வரவேற்பு Paard105xzகாற்றாலை நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு : மத்திய மந்திரி அறிவிப்புக்கு வரவேற்பு Paard105xzகாற்றாலை நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு : மத்திய மந்திரி அறிவிப்புக்கு வரவேற்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
» முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விருப்பம்
» நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்- உச்சநீதிமன்ற நீதிபதி!
» காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கட்காரி
» புதிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum