ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 10:50 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:57 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 7:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:24 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 5:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 5:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 5:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 5:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 5:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 6:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 6:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 6:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 6:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 4:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 10:03 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:50 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 1:46 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 12:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 6:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 6:16 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 1:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 1:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 1:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 1:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 6:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 6:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 9:33 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:36 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:35 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:33 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:32 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:31 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:29 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:27 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெர்குரியில் பனிக்கட்டிகள்:நாசா

Go down

மெர்குரியில் பனிக்கட்டிகள்:நாசா Empty மெர்குரியில் பனிக்கட்டிகள்:நாசா

Post by அச்சலா Fri Nov 30, 2012 8:40 am

புளோரிடா : சூரியனுக்கு மிக அருகில் உள்ள மெர்குரி கோளின் வட பகுதியில் அதிகளவில் பனிக்கட்டிகள் காணப்படுவதாக நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. மெர்குரியை சுற்றி நாசா நடத்தி வந்த ஆய்வு குறித்து 3 கட்டுரைகளை அம்மையம் வெளியிட்டுள்ளது. மெர்குரியை சுற்றி ஆய்வு செய்ய நாசா அனுப்பிய மெசன்ஜர், மெர்குரியின் தெற்கு பகுதிக்கு மிக அருகில் வட பகுதியில் தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதன் அடத்தி 1.5 அடி முதல் 65 அடி வரை இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு மெர்குரிக்கு அனுப்பப்பட்ட மெசன்ஜர் கடந்த ஒரு ஆண்டுகளாக மெர்குரியில் ஆய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டு வரை தொடர்ந்து நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.

-தினமலர்


மெர்குரியில் பனிக்கட்டிகள்:நாசா Paard105xzமெர்குரியில் பனிக்கட்டிகள்:நாசா Paard105xzமெர்குரியில் பனிக்கட்டிகள்:நாசா Paard105xzமெர்குரியில் பனிக்கட்டிகள்:நாசா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum