புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
99 Posts - 49%
heezulia
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
7 Posts - 3%
prajai
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
226 Posts - 52%
heezulia
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_m10பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 30 Nov 2012 - 11:41

பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Tamil_News_large_596267
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அமிர்தசரஸ் பொற்கோவில் தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்க‌ை விடுத்துள்ளதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநில போலீசார் கூறியதாவது: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதையடுத்து தாலிபான் தீவிரவாதிகளால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொற்கோவில் மட்டுமல்லாது ஜாலியன்வாலாபாக், மற்றும் துர்கையானா கோவிலுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான நான்கு நாட்கள் இடைவெளியில் அமிர்தசரஸ் மற்றும் பெர்ரோஸ்பூருக்கு பாகிஸ்தானில் இருந்து சுமார் ஆயிரத்து 950 தொலைப்பேசி அழைப்புக்களை இடைமறித்து கேட்டபோது இது குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். மேலும் இந்த அழைப்புக்களில் பெரும்பாலானவை பஞ்சாப்பில் உள்ள உறவினர்கள், வியாபாரிகளுக்கே சென்றுள்ளன எனவும், அந்த குறிப்பிட்ட அழைப்புக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கை :

பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பீ்ர் சிங் கூறுகையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என ‌தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை பஞ்சாப் மாநில போலீசார் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எவ்வித எச்சரிக்கை தகவலும் பெறவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ளும் அளவில் தங்களிடன் போதிய திறன் இருப்பதாகவும் சுக்பீர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத பாகிஸ்தானிய சிம்கார்டுகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் எல்லைப்பகுதிகளில் தாலிபான்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருதாகவும், உளவுத்துறையின் எச்சரிக்கை தொடர்பாக பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் எல்லை பாதுகாப்பு ப‌டை போலீஸ் அதிகாரி ஆதித்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
-தினமலர்

பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Paard105xzபொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Paard105xzபொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Paard105xzபொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 30 Nov 2012 - 14:00

சீக்கியர்கள் என்ன தமிழர்களைப் போல் கையாளாகாதவர்களா? தன் இனத்தைப் பற்றியே கேவலமாகப் பேசித் திரியும் வழக்கம் அவர்களுக்கு இல்லை!

உலகில் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். எந்தச் சூழலையும் எதிர்த்து நிற்கும் நெஞ்சுறுதியும், மன உறுதியும் பெற்றவர்கள்!

பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 30 Nov 2012 - 14:11

ஒற்றுமையும்,எதையும் தாங்கும் மனமும்தான் இவர்களின் மூலமாக உள்ளது..
நமக்கும் இவைகள் அவசியம்..

பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Paard105xzபொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Paard105xzபொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Paard105xzபொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக