புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இந்தியாவின் சீன எல்லைப் பகுதிகளில் வானத்தில் தென்பட்ட அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects, or UFOs) இந்திய அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 15 வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் 100 –க்கும் மேற்பட்ட தடவைகள் பறக்கும் தட்டுக்கள் போன்ற அமைப்பை கொண்ட பொருட்கள் வானத்தில் தென்பட்டதாக அங்கும் வசிக்கும் மக்களால் தெரிவிக்கப்பட்டது. பறக்கும் தட்டுக்களை அப்பகுதியில் உள்ள இந்திய வான்படை, NTRO தொழில்நுட்ப நுண்ணறிவு பிரிவு மற்றும் இந்திய, திபெத் எல்லை காவல் (ITBP) உள்ளிட்ட இந்திய ராணுவ படையினரால் பார்க்கப்பட்டதாகவும், அக்காட்சி அவர்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்தரிக்கை தெரிவித்துள்ளது. இதே பறக்கும் தட்டுக்கள் சீனாவிலும் பலரால் காணப்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
அக்காட்சியை பார்த்த சிலர் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த பலூன் போன்ற அப்பொருட்கள் கீழ்வானத்திலிருந்து எழுந்து வானத்தின் குறுக்காக மூன்று அல்லது ஐந்து மணி நேரங்கள் பயணம் செய்து அதன் பின்னர் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தனர். தனக்கு கிடைத்த தகவல்களை ஆராய்ந்து பார்த்த ராணுவ அதிகாரிகள் வானத்தில் தென்பட்ட அப்பொருட்கள் ஆளில்லாத விமானமாகவோ அல்லது தாழ்வாக பறக்கும் செயற்கைகோளாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
Indian Astronomical Observatory – ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்களை பல நாட்களாக ஆராய்ச்சி செய்தும் அதன் மர்மங்களை உடைக்கமுடியவில்லை. அடையாளம் காணப்பட முடியாத அப்பொருளின் மர்மங்களை அவிழ்க்க முடியாவிட்டாலும், அவைகள் சிறு கோள்களோ, அல்லது எரிகற்களோ இல்லை என அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
இந்திய சீன எல்லையானது 2,100 மைல் அளவுடையது. இந்த எல்லைகளுக்கு பொறுப்பான இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பறக்கும் தட்டுக்கள் போன்று வானத்தில் காணப்பட்டவை சீன ஆளில்லாத விமானங்கள் அல்லது தாழ் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் என்ற வாதத்தை நிராகரித்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய திபெத் எல்லை காவல் படையினர் (ITBP) தமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் வானத்தில் காணப்பட்ட அந்த கோளவடிவமான பொருளை அடையாளம் காண முடியாத ஒளிரும் பொருட்கள் (Unidentified Luminous Objects, or ULOs) என குறிப்பிட்டுள்ளனர். அப்பொருட்கள் சில நேரங்களில் பகல்வேளையிலும், சில நேரங்கள் இரவு வேளையிலும் காணப்பட்டதாக அவர்கள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர். ITBP அளித்த புகைப்படங்களை ஆராய்ந்த ராணுவ அதிகாரிகள் அவைகள் ஆளில்லாத உளவு விமானம் என்ற வாதத்தை நிராகரித்ததாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் நடமாடும் ரேடார் அமைப்பையும், ஸ்பெக்ட்ரம் அனலைசர் கருவியையும் இந்திய சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏரிக்கு அருகில் உள்ள மலையின் உச்சியில் இந்திய ராணுவம் நிறுவியது. ஆனால் வெறும் மனித கண்களுக்கு புலப்பட்ட ஒரு பறக்கும் பொருள், அங்கிருந்த ரேடாரின் கண்களுக்கு புலப்படவில்லை. அதாவது ரேடார் அந்த பறக்கும் பொருளை சுட்டிக்காட்ட தவறியது. எனவே அந்த பறக்கும் பொருட்கள் உலோகத்தால் செய்யப்படாமல் இருக்கலாம் என்று இந்தியா டுடே தெரிவித்தது. இதேபோல் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய வான்படையினர் அடையாளம் காண முடியாத பறக்கும் பொருளை கண்டனர். பின்னர் அவைகள் சீனர்களின் ஒளிரும் பலூன்கள் (lanterns) என்று இந்திய ராணுவத்தால் விளக்கம் கொடுக்கப்பட்டன.
மேற்கண்ட ஒளிரும் பறக்கும் பொருட்களை ஆதாரப்பூர்வமாக விளக்க முடியாத விஞ்ஞானிகள், அதே சமயத்தில் அவைகள் வேற்றுக் கிரகவாசிகள் என்ற வாதத்தையும் ஏற்க மறுக்கின்றனர். வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் இந்தியா டுடே -க்கு அளித்த பேட்டியில் அடையாளம் காண முடியாத ஒளிரும் பறக்கும் பொருட்கள் (UFOs) வேற்றுக்கிரகவாசிகள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றார்.
உண்மை எதுவாயினும் இந்தியா இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதே நமது முடிவு. ஏனென்றால் சீனாவுடன் நமது உறவு தொடர்ந்து சீர்கெட்டு வரும் நிலையில், சீனாவோ தனது ராணுவத்தை பல புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் பலப்படுத்தி வருகிறது. இந்திய எல்லைப்பகுதிகளில் தனது நிலைகளை நவீனப்படுத்திவருகிறது. இந்த ஒளிரும் பறக்கும் பொருட்கள் சீனாவின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் இந்த ஒளிரும் பறக்கும் பொருளை சுடவேண்டாம் என இந்திய ராணுவத்தினருக்கு மேல்மட்டத்திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளிவந்தது. அவ்வாறு அப்பொருளை இந்திய ராணுவம் தாக்கினால் அது சீனாவுக்கு கோபத்தை உண்டாக்கலாம் என்ற காரணத்திற்காக அக்கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே பயம்தான் 1962 – சீன போரின்போது நமக்கு பெரும் தோல்வியை தந்தது. வரலாற்றில் தோல்விகளை மறக்கலாம். ஆனால் தோல்விகள் தந்த பாடங்களை இந்தியா ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு இந்தியக்குடிமகனின் ஆசை.
நன்றி விஜயகுமார் பிளாக்கர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1