ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

+2
யினியவன்
அச்சலா
6 posters

Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by அச்சலா Fri Nov 30, 2012 10:13 am

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Tamil_News_large_595756
புதுடில்லி: "டில்லி அரசு சரண்டர் செய்யும் கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு தெரிவித்தது.தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், தற்போது கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழக மக்கள், நாள் ஒன்றுக்கு, 12 மணி நேரத்திற்கு மேலாக மின் வெட்டை எதிர்கொள்கின்றனர். எனவே, டில்லி மாநில அரசு சரண்டர் செய்யும், கூடுதல் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
ஒரு மாநில அரசு, சரண்டர் செய்யும் மின்சாரத்தை, மற்ற மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம், மத்திய அரசிடம்தான் உள்ளது. அத்துடன், தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்கும் வகையில், மின் பரிமாற்ற லைன்களையும் அமைத்து தர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்திற்கு ஒதுக்க முடியாதுஇந்த மனு, தலைமை நீதிபதி, அல்தமஸ் கபீர், நீதிபதி செலமேஸ்வர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மனுவுக்கு, மத்திய அரசு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட, பதில் மனுவில் கூறப்பட்டதாவது:டில்லி மாநில அரசு, சரண்டர் செய்யும் கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது. ஏனெனில், டில்லி மாநில அரசு சரண்டர் செய்யும், மின்சாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என, அசாம், தமிழகம், உத்திர பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தாத்ரா நாகர் ஹவேலி போன்ற மாநிலங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
அதனால், இந்த விஷயத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்கும் முன், மத்திய அரசின் கருத்தை, சுப்ரீம் கோர்ட் கேட்க வேண்டும்.
-தினமலர்


தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Paard105xzதமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Paard105xzதமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Paard105xzதமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty Re: தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by யினியவன் Fri Nov 30, 2012 10:35 am

சீக்கிரம் கோர்ட்டை முடிவு பண்ண சொல்லுங்க - இது பணம் இல்ல யாருக்கும் குடுக்காம கஜானாலையே வெச்சுக்கறதுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty Re: தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by krishnaamma Fri Nov 30, 2012 10:38 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ( திருவிளையாடம் பாலையா ஸ்டைல் இல் படிக்கவும் புன்னகை )

என்னடா இது .................

ஒருத்தன் தண்ணி இல்லேங்கறான்................ஒருத்தன் மின்சாரம் இல்லேங்கறான்.... என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை ???????????

ஹும்...................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty Re: தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 30, 2012 12:08 pm

கொடுமையா இருக்கே அக்கா, எங்க ஊருள இந்த மாதிரி எந்த சிக்களும் இல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty Re: தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by Guest Fri Nov 30, 2012 12:42 pm

கருணாநிதி அனுமதித்தால் தானே கிடைக்கும் .... அவர் அனுமதித்தால் நாடாளு மன்ற தேதியில் அவருக்கு ஒட்டு விழாது.. உங்கள் அரசியல் கூத்துக்கு பாதிக்கபடுபவர்கள் மக்கள் ..

உங்கள எல்லாம் என்னடா செய்யலாம் கோபம்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty Re: தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:30 pm

மாணிக்கம் நடேசன் wrote:கொடுமையா இருக்கே அக்கா, எங்க ஊருள இந்த மாதிரி எந்த சிக்களும் இல்ல.
நல்ல ஊர்...நான் வாழும் ஊரும் மாறி வருகிறது...


தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Paard105xzதமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Paard105xzதமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Paard105xzதமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty Re: தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by அசுரன் Sat Dec 01, 2012 7:50 pm

மத்திய அரசுக்கு ஆதரவு தரும் தி.மு.கவும் இந்த சதியில் உடந்தை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty Re: தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 11:07 pm

எல்லாம் கூட்டு சதிகாரனுங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Empty Re: தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» தமிழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு: மேலாண்மை வாரியம் இல்லை!
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு
» தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு: பொன். ராதாகிருஷ்ணன்
» சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum