புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள் Poll_c10மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள் Poll_m10மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள் Poll_c10 
73 Posts - 78%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள் Poll_c10மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள் Poll_m10மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள் Poll_c10 
238 Posts - 77%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Nov 30, 2012 6:35 pm

சென்னையை சேர்ந்த தம்பதிகளின் ஒரு வயது பெண் குழந்தை அடிக்கடி திடீரென சிரிக்க தொடங்கியது. அப்போது நிதானத்தை இழந்தும் செயல்பட்டது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவரிடம் பரிசோதித்தனர். அவர் நரம்பியல் நிபுணர்களிடம் காண்பிக்குமாறு அறிவுருத்தினார்.

இதனையடுத்து புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்தனர். ஜிப்மர் டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்ததில் மூளையில் அரிய வகை கட்டி இருப்பது தெரியவந்தது. இத்தகைய கட்டி ஆபத்தானது. வலிப்பு நோயை உண்டாக்குவதோடு மூளை வளர்ச்சியையும் பாதிக்கும். இதனை மருந்துகளால் சரி செய்ய இயலாது என்பதால் அறுவை சிகிச்சை செய்ய ஜிப்மர் டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு பெற்றோரும் அனுமதி அளித்தனர்.

இதனையடுத்து டாக்டர் ரூபேஷ்குமார் தலைமையில் டாக்டர்கள் அறுவை சிகிச்கை செய்தனர். மைக்ரோஸ்கோப் மூலம் 4 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் கட்டி முற்றிலும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை நன்றாகி குணமடைந்தது.

மேலும் சிரிக்கும் வலிப்பு நோயும் முற்றிலும் நின்று போனது. இதுகுறித்து டாக்டர் ரூபேஷ்குமார் கூறியதாவது:-

முளையில் முக்கிய பகுதியான சைதபோதயாமஸ் என்ற பகுதியில் கட்டி ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் முக்கிய நரம்புகளும், ரத்த குழாய்களும் உண்டு. இந்த இடத்தில் உள்ள கட்டியை அகற்றுவது சவாலானது. ஆபத்தானது. இருப்பினும் மைக்ராஸ்கோப் உதவியுடன் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. இதனால் மூளை வளர்ச்சி குறைபாட்டில் இருந்தும் குழந்தை தப்பியது.

இவ்வாறு டாக்டர் ரூபேஷ்குமார் கூறினார்.

அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினருக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.................. நன்றி ........

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக