புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஏர்டெல் குறித்து ஏராளமான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் திருந்துவது போலத் தெரியவில்லை.
பேய், பிசாசு என்று இரண்டு ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும் என்ற வினோதமான ‘ஓபன் பாலிஸி’ இருப்பதால் நாம் வேறு வழியின்றி பேயுக்கு பயந்து பிசாசைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
பி.எஸ்.என்.எல்.-க்கு இது பரவாயில்லை என்பது தான் ஏர்டெல் பக்கம் பலர் வருவதற்குக் காரணம்.
இதோ.. அனைத்து நெட்வொர்க்குகளும் விலைகுறைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஏர்டெல் தனது அகலப்பட்டை விலைப்பட்டியலை அதிரடியாக உயர்த்துகிறது.
வரும் ஆகஸ்ட் 11-ம் தேதியன்று இந்த விலை உயர்வு இருக்கிறது.
என்ன சொல்கிறது ஏர்டெல்?
- Code:
Due to regulatory changes and increase in input costs, there is a marginal increase in our monthly tariff plans. Rest assured that at airtel, you will always get best value for your money.
சரி.. எவ்வளவு உயர்த்த இருக்கிறார்கள்? தெரியாது!
குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 ரூபாய் வரை இந்த விலை உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விலை உயர்வு இருக்கும் என்பதை அதனை உபயோகிக்கும் உபயோகிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தவே இல்லை. கேட்டால்,
- Code:
As a communication we are sending a SMS, Email , Bill Insert and Bill messages to customers.
என்று பதில் அளிக்கிறார்கள். நானும் ஏர்டெல் பிராடுபேண்டு கஸ்டமர் தான். இந்த நிமிடம் வரை அப்படி எந்த ஒரு எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் என ஒன்றுமே வரவில்லை.
அப்படியே உயர்த்துவதாக இருந்தாலும் ஓரிரு மாதங்கள் முன் கூட்டியே சொல்லி விட்டு உயர்த்த வேண்டாமா? அப்படியிருப்பின் இவர்கள் இம்சை வேண்டாம் என்று வேறு நெட்வொர்க்கிற்கு மாற வாய்ப்பிருக்கிறது அல்லவா?
திடுதிப்பென்று ஆயிரக்கணக்கில் உயர்த்தினால் என்ன செய்வதாம்?
தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் என்ற ஒன்று எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை!
கொடுமை!
- Code:
நன்றி:கட்டுரை.காம்
- GuestGuest
அழகான பதிவு
- GuestGuest
எந்த ஆகஸ்ட் அச்சு ... பழைய பதிவா ?
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஆமாம் நண்பா...புரட்சி wrote:எந்த ஆகஸ்ட் அச்சு ... பழைய பதிவா ?
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஒரு அரசர் கேட்டாராம் உனது தண்டனையை நீயே தெரிவு செய்து கொள்ளலாம் என்று.
என்னுடைய இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொட்டால் போதுமானது.
1. சுட்டு விரலைத் தொட்டால் தூக்கு.
2. நாடு விரலைத் தொட்டால் கழுத்து வெட்டு.
அதைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
என்னுடைய இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொட்டால் போதுமானது.
1. சுட்டு விரலைத் தொட்டால் தூக்கு.
2. நாடு விரலைத் தொட்டால் கழுத்து வெட்டு.
அதைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
சரியாக சொன்னீர்கள் றினா..
நன்றிகள் பல உங்கள் பகிற்வுக்கு...
நன்றிகள் பல உங்கள் பகிற்வுக்கு...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரசர் பேச்சை கேட்காமல் இரண்டையும் தொட்டால்... கழுத்து வெட்டினால் தூக்கிலிட முடியாது... தூக்கில் இட்டு கொன்றுவிட்டால் கழுத்தை வெட்ட தலை இருக்காது மன்னர் குழம்பிவிடுவார். எப்படி?றினா wrote:ஒரு அரசர் கேட்டாராம் உனது தண்டனையை நீயே தெரிவு செய்து கொள்ளலாம் என்று. என்னுடைய இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொட்டால் போதுமானது.
1. சுட்டு விரலைத் தொட்டால் தூக்கு.
2. நாடு விரலைத் தொட்டால் கழுத்து வெட்டு.
அதைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எப்படிங்க இப்படி???அசுரன் wrote:அரசர் பேச்சை கேட்காமல் இரண்டையும் தொட்டால்... கழுத்து வெட்டினால் தூக்கிலிட முடியாது... தூக்கில் இட்டு கொன்றுவிட்டால் கழுத்தை வெட்ட தலை இருக்காது மன்னர் குழம்பிவிடுவார். எப்படி?
கண்டிப்பா உங்ககிட்ட படிக்கிற மானவர்கள நான் பார்த்தே ஆகணும்!!!!!!!!!!!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் தான் முதல் மாணவன் ....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:எப்படிங்க இப்படி???அசுரன் wrote:அரசர் பேச்சை கேட்காமல் இரண்டையும் தொட்டால்... கழுத்து வெட்டினால் தூக்கிலிட முடியாது... தூக்கில் இட்டு கொன்றுவிட்டால் கழுத்தை வெட்ட தலை இருக்காது மன்னர் குழம்பிவிடுவார். எப்படி?
கண்டிப்பா உங்ககிட்ட படிக்கிற மானவர்கள நான் பார்த்தே ஆகணும்!!!!!!!!!!!!!
அதான் பார்க்குறீங்களே கீழ ஒருத்தரை
பல்லை நரநரன்னு வச்சிக்கிட்டு கடிக்க வர்றாரு பாருங்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» காய்கறி விலை அதிகரிப்பால் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்வு
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|