புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_lcapஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_voting_barஉணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Nov 29, 2012 10:10 pm

அண்மையில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஹாட்சிப்ஸ் (HOT CHIPS) சைவ உணவகத்திற்கு சென்றிருந்தேன். நாம் குடிக்கும் தண்ணீர் டம்ளர்களை கொண்டு செல்லும் பணியாளர்கள் அதில் உள்ள மிச்சம் தண்ணீரைக் கவிழ்த்துவிட்டு, புதிய தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள். தண்ணீர் டம்ளரைக் கழுவுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை பார்த்துவிட்டு புகார் செய்துள்ளேன். அவர்களுடைய ‘புகார் நோட்டிலும்’(?) எழுதியுள்ளேன்.

இம்முறை அந்த உணவகத்தின் மேலாளரைக் கூப்பிட்டுக் கேட்டபொழுது கவலையே படாமல் அந்த நபர் நாங்க கழுவிதான் கொடுக்கிறோம் என்றார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர் நானும்தான் பார்த்தேன் கழுவவில்லை என்றார்.
மேலாளர் கவலையேபடாமல் என்னைப்பார்த்து இவருக்கு இதே வேலை… எப்ப வந்தாலும் பிரச்சனை பண்றது என்றார் நான் சொன்ன தகவலைப்பற்றிக்கவலையேபடாமல்.

நான் கேட்டேன் உங்களுக்கு மனசாட்சி உள்ளதா? காசு கொடுக்கிறோமே அதுக்கு உண்டான சேவையை ஒழுங்காகச் செய்யமாட்டீர்களா.. அடுத்தவன் எச்சிய சாப்பிடவா நாங்க வர்றோம். இதுக்கு கையேந்தி பவனிலேயே சாப்பிடலாமே என்றேன்.

அங்கேயே சாப்பிட வேண்டியதுதானே… என்றார் அந்த மேலாளர்.

சாப்பிட வந்த மற்ற நபர்கள் இதைப்பற்றி எதுவும் கவலைப்படவேயில்லை.

ஹாட் சிப்ஸ் உணவகத்தில் நடக்கும் மற்ற கூத்துகள்:
- 10 தடவை சாப்பிட்டீர்களானால் குறைந்தபட்சம் 6 தடவையாவது (60%) உணவில் தலைமயிரைப்பார்க்கலாம்.

- தட்டில் இப்போதெல்லாம் வாழை இலை வைப்பது கிடையாது. நேரடியாக பிளாஸ்டிக் தட்டில்தான் பரிமாறுகிறார்கள். அதை எப்படிக் கழுவுவார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்!

- கைகளில் கிளவுஸ் போடுவது கிடையாது. இப்படிப்பலப்பல.

இன்னுமொரு கேலிக்கூத்து. இப்போதெல்லாம் பெட்டிக்கடை கூட வெப்சைட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெப்சைட் கிடையாது.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 29, 2012 10:29 pm

இதையெல்லாம் கவனிக்கவேன்டிய அதிகாரிகள் கையூட்டு வாங்கிக்கொண்டு செல்வதால் தான் இவர்களுக்கு திமிர் அதிகமாகிறது. நம் நாட்டில் நடவடிக்கை எடுக்கவேன்டிய இடத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளால் தான் குற்றவாளிகள் பெருகுகின்றனர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 29, 2012 10:38 pm

இச்செய்தி பரவி வியாபாரம் குறைந்தால் தான் திருந்துவார்கள் இந்த மாதிரி ஆட்கள்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 10:41 pm

விளம்பரங்கள் வியாபாரத்தை பெருக்க இருக்கின்றனவே , விளம்பரங்களை அல்லவா விரும்பி செல்கின்றனர் மக்கள் ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 29, 2012 10:42 pm

புதிய தலைமுறை டாட் காம் சென்று இதை பதிவிடுங்கள். அவர்கள் செய்திசேகரிக்க செல்வார்கள் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 10:45 pm

அசுரன் wrote:புதிய தலைமுறை டாட் காம் சென்று இதை பதிவிடுங்கள். அவர்கள் செய்திசேகரிக்க செல்வார்கள் புன்னகை

நான் என்ன இந்த கடைக்கு விளம்பரமா ??

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 29, 2012 10:52 pm

பூவன் wrote:
அசுரன் wrote:புதிய தலைமுறை டாட் காம் சென்று இதை பதிவிடுங்கள். அவர்கள் செய்திசேகரிக்க செல்வார்கள் புன்னகை

நான் என்ன இந்த கடைக்கு விளம்பரமா ??
உண்மை தான்.. நான் சாலை ஓர நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் பற்றி புகார் பதிவிட்டிருந்தேன். சில நாட்கள் கழித்து கோர்ட் ஒரு தீர்ப்பு தந்தது. அதாவது... நடைபாதை ஆக்ரமிப்புகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றவேன்டும் என்று.. ஹை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 10:53 pm

சரி சரி அப்படின நான் நிறைய புகார் பதிவு செய்யனும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 29, 2012 10:54 pm

அசுரன் wrote:உண்மை தான்.. நான் சாலை ஓர நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் பற்றி புகார் பதிவிட்டிருந்தேன். சில நாட்கள் கழித்து கோர்ட் ஒரு தீர்ப்பு தந்தது. அதாவது... நடைபாதை ஆக்ரமிப்புகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றவேன்டும் என்று.. ஹை
இனிமே அந்த தெருவில நீங்க நடக்கவே முடியாதே - உங்கள தேடிட்டு இருப்பாங்களே!!!




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 29, 2012 10:55 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:உண்மை தான்.. நான் சாலை ஓர நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் பற்றி புகார் பதிவிட்டிருந்தேன். சில நாட்கள் கழித்து கோர்ட் ஒரு தீர்ப்பு தந்தது. அதாவது... நடைபாதை ஆக்ரமிப்புகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றவேன்டும் என்று.. ஹை
இனிமே அந்த தெருவில நீங்க நடக்கவே முடியாதே - உங்கள தேடிட்டு இருப்பாங்களே!!!
நான் வேற தெருபக்கம் போவேனே ஹை ஹை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக