Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
+2
அசுரன்
ஆரூரன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
அண்மையில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஹாட்சிப்ஸ் (HOT CHIPS) சைவ உணவகத்திற்கு சென்றிருந்தேன். நாம் குடிக்கும் தண்ணீர் டம்ளர்களை கொண்டு செல்லும் பணியாளர்கள் அதில் உள்ள மிச்சம் தண்ணீரைக் கவிழ்த்துவிட்டு, புதிய தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள். தண்ணீர் டம்ளரைக் கழுவுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை பார்த்துவிட்டு புகார் செய்துள்ளேன். அவர்களுடைய ‘புகார் நோட்டிலும்’(?) எழுதியுள்ளேன்.
இம்முறை அந்த உணவகத்தின் மேலாளரைக் கூப்பிட்டுக் கேட்டபொழுது கவலையே படாமல் அந்த நபர் நாங்க கழுவிதான் கொடுக்கிறோம் என்றார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர் நானும்தான் பார்த்தேன் கழுவவில்லை என்றார்.
மேலாளர் கவலையேபடாமல் என்னைப்பார்த்து இவருக்கு இதே வேலை… எப்ப வந்தாலும் பிரச்சனை பண்றது என்றார் நான் சொன்ன தகவலைப்பற்றிக்கவலையேபடாமல்.
நான் கேட்டேன் உங்களுக்கு மனசாட்சி உள்ளதா? காசு கொடுக்கிறோமே அதுக்கு உண்டான சேவையை ஒழுங்காகச் செய்யமாட்டீர்களா.. அடுத்தவன் எச்சிய சாப்பிடவா நாங்க வர்றோம். இதுக்கு கையேந்தி பவனிலேயே சாப்பிடலாமே என்றேன்.
அங்கேயே சாப்பிட வேண்டியதுதானே… என்றார் அந்த மேலாளர்.
சாப்பிட வந்த மற்ற நபர்கள் இதைப்பற்றி எதுவும் கவலைப்படவேயில்லை.
ஹாட் சிப்ஸ் உணவகத்தில் நடக்கும் மற்ற கூத்துகள்:
- 10 தடவை சாப்பிட்டீர்களானால் குறைந்தபட்சம் 6 தடவையாவது (60%) உணவில் தலைமயிரைப்பார்க்கலாம்.
- தட்டில் இப்போதெல்லாம் வாழை இலை வைப்பது கிடையாது. நேரடியாக பிளாஸ்டிக் தட்டில்தான் பரிமாறுகிறார்கள். அதை எப்படிக் கழுவுவார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்!
- கைகளில் கிளவுஸ் போடுவது கிடையாது. இப்படிப்பலப்பல.
இன்னுமொரு கேலிக்கூத்து. இப்போதெல்லாம் பெட்டிக்கடை கூட வெப்சைட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெப்சைட் கிடையாது.
இம்முறை அந்த உணவகத்தின் மேலாளரைக் கூப்பிட்டுக் கேட்டபொழுது கவலையே படாமல் அந்த நபர் நாங்க கழுவிதான் கொடுக்கிறோம் என்றார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர் நானும்தான் பார்த்தேன் கழுவவில்லை என்றார்.
மேலாளர் கவலையேபடாமல் என்னைப்பார்த்து இவருக்கு இதே வேலை… எப்ப வந்தாலும் பிரச்சனை பண்றது என்றார் நான் சொன்ன தகவலைப்பற்றிக்கவலையேபடாமல்.
நான் கேட்டேன் உங்களுக்கு மனசாட்சி உள்ளதா? காசு கொடுக்கிறோமே அதுக்கு உண்டான சேவையை ஒழுங்காகச் செய்யமாட்டீர்களா.. அடுத்தவன் எச்சிய சாப்பிடவா நாங்க வர்றோம். இதுக்கு கையேந்தி பவனிலேயே சாப்பிடலாமே என்றேன்.
அங்கேயே சாப்பிட வேண்டியதுதானே… என்றார் அந்த மேலாளர்.
சாப்பிட வந்த மற்ற நபர்கள் இதைப்பற்றி எதுவும் கவலைப்படவேயில்லை.
ஹாட் சிப்ஸ் உணவகத்தில் நடக்கும் மற்ற கூத்துகள்:
- 10 தடவை சாப்பிட்டீர்களானால் குறைந்தபட்சம் 6 தடவையாவது (60%) உணவில் தலைமயிரைப்பார்க்கலாம்.
- தட்டில் இப்போதெல்லாம் வாழை இலை வைப்பது கிடையாது. நேரடியாக பிளாஸ்டிக் தட்டில்தான் பரிமாறுகிறார்கள். அதை எப்படிக் கழுவுவார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்!
- கைகளில் கிளவுஸ் போடுவது கிடையாது. இப்படிப்பலப்பல.
இன்னுமொரு கேலிக்கூத்து. இப்போதெல்லாம் பெட்டிக்கடை கூட வெப்சைட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெப்சைட் கிடையாது.
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
இதையெல்லாம் கவனிக்கவேன்டிய அதிகாரிகள் கையூட்டு வாங்கிக்கொண்டு செல்வதால் தான் இவர்களுக்கு திமிர் அதிகமாகிறது. நம் நாட்டில் நடவடிக்கை எடுக்கவேன்டிய இடத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளால் தான் குற்றவாளிகள் பெருகுகின்றனர்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
இச்செய்தி பரவி வியாபாரம் குறைந்தால் தான் திருந்துவார்கள் இந்த மாதிரி ஆட்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
விளம்பரங்கள் வியாபாரத்தை பெருக்க இருக்கின்றனவே , விளம்பரங்களை அல்லவா விரும்பி செல்கின்றனர் மக்கள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
புதிய தலைமுறை டாட் காம் சென்று இதை பதிவிடுங்கள். அவர்கள் செய்திசேகரிக்க செல்வார்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
அசுரன் wrote:புதிய தலைமுறை டாட் காம் சென்று இதை பதிவிடுங்கள். அவர்கள் செய்திசேகரிக்க செல்வார்கள்
நான் என்ன இந்த கடைக்கு விளம்பரமா ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
உண்மை தான்.. நான் சாலை ஓர நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் பற்றி புகார் பதிவிட்டிருந்தேன். சில நாட்கள் கழித்து கோர்ட் ஒரு தீர்ப்பு தந்தது. அதாவது... நடைபாதை ஆக்ரமிப்புகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றவேன்டும் என்று.. ஹைபூவன் wrote:அசுரன் wrote:புதிய தலைமுறை டாட் காம் சென்று இதை பதிவிடுங்கள். அவர்கள் செய்திசேகரிக்க செல்வார்கள்
நான் என்ன இந்த கடைக்கு விளம்பரமா ??
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
சரி சரி அப்படின நான் நிறைய புகார் பதிவு செய்யனும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
இனிமே அந்த தெருவில நீங்க நடக்கவே முடியாதே - உங்கள தேடிட்டு இருப்பாங்களே!!!அசுரன் wrote:உண்மை தான்.. நான் சாலை ஓர நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் பற்றி புகார் பதிவிட்டிருந்தேன். சில நாட்கள் கழித்து கோர்ட் ஒரு தீர்ப்பு தந்தது. அதாவது... நடைபாதை ஆக்ரமிப்புகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றவேன்டும் என்று.. ஹை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
நான் வேற தெருபக்கம் போவேனே ஹை ஹையினியவன் wrote:இனிமே அந்த தெருவில நீங்க நடக்கவே முடியாதே - உங்கள தேடிட்டு இருப்பாங்களே!!!அசுரன் wrote:உண்மை தான்.. நான் சாலை ஓர நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் பற்றி புகார் பதிவிட்டிருந்தேன். சில நாட்கள் கழித்து கோர்ட் ஒரு தீர்ப்பு தந்தது. அதாவது... நடைபாதை ஆக்ரமிப்புகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றவேன்டும் என்று.. ஹை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்
» கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்)
» மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-
» சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
» வினோதமான உணவகங்கள் (Hotels)
» கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்)
» மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-
» சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
» வினோதமான உணவகங்கள் (Hotels)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|