ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

+6
ராஜா
Rangarajan Sundaravadivel
அகிலன்
யினியவன்
அசுரன்
Rajan Hamanthkumar
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar Thu Nov 29, 2012 9:47 pm

----------------------------------------------ஷீரடி
சாய் சரணம்
--------------------------------------





இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:


இந்துக்களில்
ஒரு சாராரின் கூற்றுப்படி சிவன்-பார்வதி அழித்தலுக்கும்,
விஷ்ணு-லெக்ஷ்மி காத்தலுக்கும் , பிரம்மா-சரஸ்வதி படைத்தலுக்கும்
கடவுள்கள் இப்படி இறுக்க பார்வதி
தவம் செய்து ஏக இறைவன்
தனக்கு மகனாக பிறக்க தவம்
செய்தார் அதன் பயனாய் ஏக
இறைவன் வினாயகனாய் அவதரித்தார் என்பர்.அவர் எல்லா
கடவுலுக்கும் மூத்த கடவுள் என்பதாலேயே
சைவம் , வைணவம் பாகுபாடு இன்றி
எல்லோராலும் முதல் கடவுலாக போற்றப்படுகிறார்.





நாம் அறிந்துகொள்ள வேண்டியது


அன்னை பார்வதி வரத்தின் படி
அவருக்கு மகனாய் தோன்றிய முதல்
கடவுள் விநாயகனை ரிஷிகள் முனிகள் தவத்தின்
பயனாய் கண்டு சிலை வடித்து தொன்றுதொட்டு
வந்த உருவத்தை நாம் விநாயகன் முதல்
கடவுல் என வணங்குகிறோம்


என் கேள்வி?


அன்னை பார்வதிக்கு மகனாய் அவதரிக்கும் முன்
ஏக இறைவன் விநாயகனுக்கு உருவம்
எப்படி இருந்தது யாரவது பார்த்தார்களா அப்படி
இருப்பின் அந்த சிலையய் மட்டும்
ஏன் வடிக்க வில்லை? வடிக்க
முடியாது ஏனெனில் இஸ்லாமைப் போல்
ஏக இறைவன் விநாயகனின் உருவம்
நமக்கும் தெரியாது(பார்வதிக்கு மகனாக பிறக்கும் முன்) ஆக இந்துக்களுக்கும் தங்கள்
மூத்த இறைவனின் உருவம் தெரியாது..


இஸ்லாமிய
சகோதரர்கள் இறைவன் அல்லஹ் க்கு
உருவம் இல்லை என்று
சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்.
உருவம் தெரியது அதவது ஏக
இறைவன் அல்லஹ் வின் உருவம் நமக்கு தெரியது என்பதே சரி





அதே வேலையில் சில அறிவீனர்கள் கடவுள்
இல்லை என்று சொல்வதர்க்காக இந்துக்
கடவுள்களை கல் என்று சொல்கிறார்கள்.


நம் ரிஷிகள் தவத்தின் பயனாய்
இறைவனைக் கண்டு அவன் உருவத்தை
வடித்தனர் என்பதே உண்மை. சிலை வழிபாடு தவறில்லை..


விளக்கம் :


ஒரு வேலை இறைவன்
அல்லாஹ் வை நபி மார்கள் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நிச்சயமாக அல்லாஹ் வின்
சிலையை வடித்திருப்பார்கள் காரணம் தாங்கள் பார்த்த இறை உருவத்தை தங்கள் சந்ததிகள் காண
யாருக்குத் தான் எண்ணம் இருக்காது



நாம் சிலைகளை வைத்து
வழிபடுகிறோம் இஸ்லாம் சகோதரர்கள் அடக்கம் ஆன நபி மார்களை வைத்தும் வழி படுகிறார்கள்
பெரிய வித்தியாசம் இல்லை இரண்டுக்கும்



கிறிஸ்த்தவர்களை
எடுத்துக்கொண்டால் ஏசு(ஈஸா நபி) அவர்களைப் கண்டதினாலே சிலுவை வழிபாடும் சிலை வழி பாடும்
செய்கிறார்கள்



ஆக சிலைகள் வெறும்
கல் அல்ல இறைவனின் உருவம் என அறிக..



என் இறுதி கருத்து
இஸ்லாம் வணங்கும் அல்லஹ் , இந்துக்களின் முழு முதல் கடவுள் விநாயகருக்கும் உருவம் தெரியாது,
கிறிஸ்த்தவர்களின் ஏசு, பிதா என யாரைக் குறிப்பிட்டாரோ அவரின் உருவமும் தெரியாது..
ஆக இறைவன் ஒருவனே அவன் உருவம் யாருக்கும் தெரியாது பெயர்கள் தான் வேறுபடுகிறது அல்லாஹ்,
விநாயகர், ஏசு அழைத்த பரலோகத்தில் இருக்கும் பரம பிதா என்று ....



இளைய சமூகமே
இன்றேனும் அறிக வீண் சர்ச்சை விடுக.....



---------------------------------------அல்லாஹ் மாலிக்---------------------------------------------------







அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by அசுரன் Thu Nov 29, 2012 10:37 pm

ஒன்றே குலம்
ஒருவனே தேவன்....

அவரவர் மனதிற்கும் சமூகத்திற்கும் பிடித்த வழிவந்த இறைவனின் உருவத்தை கொண்டாடுகின்றனர். இதில் ஒருவர் மற்றவரை குறை சொல்வது அவர்களின் அறிவின்மையையே காட்டுகிறது. முகத்தை பார்கக கண்ணாடி பயன்படுத்துவதை போல... அகத்தை பார்க்க இறைவனை வணங்குகிறோம்.. நல்ல பதிவு நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by யினியவன் Thu Nov 29, 2012 10:42 pm

விதண்டாவாதம் பேசி மக்களை பிரிக்கும் மதவாதிகளுக்கு புரிய மாட்டேங்குது - மக்களுக்கும் புரிய மாட்டேங்குது - வானமெனும் கூரையின் கீழ் அனைவரும் ஒன்றே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by அகிலன் Thu Nov 29, 2012 10:52 pm

மனிதனுடைய செயற்பாடுகள் எல்லாம் மனிதன்தான் கடவுளைப்படைத்தான் என்று சொல்லத்தோன்றுகின்றது.


நேர்மையே பலம்
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rangarajan Sundaravadivel Thu Nov 29, 2012 11:33 pm

அதே வேலையில் சில அறிவீனர்கள் கடவுள்
இல்லை என்று சொல்வதர்க்காக இந்துக்
கடவுள்களை கல் என்று சொல்கிறார்கள்.


தங்களுடைய ஒப்பீடுகள் மேலோட்டமான அளவில் சரியாக இருப்பதாகவே பட்டாலும், இறைமறுப்பாளர்கள் இவ்வாதத்தையே பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை தோழரே. இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்பு தத்துவங்களாகிய சார்வாகமும், லோகாயதமும் மிக நுட்பமான வாதத்தை இறையேற்பு தத்துவங்களுக்கு எதிராக வைக்கின்றன.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by ராஜா Fri Nov 30, 2012 12:15 am

கட்டுரையாளர் எதோ தனக்கு தோன்றியவரை கட்டுரையை எழுதியுள்ளார் . முயற்சிக்கு வாழ்த்துகள் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar Fri Nov 30, 2012 6:59 am

நண்பர் அசுரன் அவர்களே தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.. இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: 1772578765


அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar Fri Nov 30, 2012 7:04 am

நண்பர் யினியவன் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான் அவர்களுக்கு புரியவில்லையா? இல்லை புரிந்து கொள்ள மனம் இல்லையா தெரியவில்லை.நன்றி


அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar Fri Nov 30, 2012 7:11 am

நண்பர் அகிலன் அவர்களே நீங்கள் நினைப்பது சரிதான் ஆனால் இறைவன் அவ்வப்போது தன்னை உணர்த்திகொண்டு தான் இருகிறான் உலகில் சிறிதேனும் நல்லவர்களாய் வாழக் காரணம் இறை அச்சம் ஒன்றே...


அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar Fri Nov 30, 2012 7:35 am

நண்பர் Rangarajan Sundaravadivel
அவர்களே நீங்கள் சொல்வது போல்
சார்வாகமும்,லோகாயதமும் அவர்களின் இறைமறுப்புத் தத்துவமாயின் அதை அறிந்து அவர்களுக்கு
விளக்குவது இறையச்சம் உள்ள ஒவ்வொருவரின் கடமை..
அந்த தத்துவம் அறிந்து விளக்க முயல்வேன்...


ஆனால் நான் இங்கு விளக்கி
இருப்பது அவர்கள் சொல்வது போல்
கல் அல்ல என்பதை மட்டுமே.


நீங்கள்
நன்றாக பார்த்தீர்களானால் கடவுள் இல்லை என்று
சொல்பவர்கள் எப்படி பட்டவர்கள் ஏன்
சொன்னர்கள்?


தந்தை பெரியார் சொன்னதன் நோக்கம் கடவுள் இல்லை
என்பது மட்டும் அல்ல சாதிகளை
களைய அதற்க்கு இறைவழிபாடு முக்கிய காரணம் என்பதால்
இறைவனை இல்லை ஆக்கினார். உதாரணமாக
தாலி கட்டும் முறை பெண்ணை
அடிமை படுத்துவது என்றார் இதை சொன்ன
அவரே மணியம்மையாரை தாலி கட்டி மணந்தார்





நடிகர்
கமல் அவர்கள் பிறப்பால் பிராமணர்
அவர் இறை நம்பிக்கை உண்டு
என்று சொல்லி மாமிசம் மது
உணமுடியாது அப்படி உண்டால் பிராமணராக
பிறந்து இதை உண்கிறாரே என
பேசுவர்


இதே பகுத்தறிவாளர் என கூறிவிட்டால் மாமிசம்
மது எதையும் செய்யலாம் ஏனெனில்
அது அவர்களே பகுத்து அறிந்தது
இறை நம்பிக்கை இல்லை என்ற பிறகு,
எந்த மதமும் தடுக்காது சரிதானே..


அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

Back to top Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: Empty Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum