புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
25 Posts - 69%
heezulia
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
361 Posts - 78%
heezulia
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jul 25, 2012 2:56 pm

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!
( Must Read And Share )..

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! 54900544717106198997074
பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்..ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இத...வும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .

பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !

இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது

நன்றி : முகநூல்




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jul 25, 2012 3:04 pm

உங்களின் ஜன்னல்களை
நீங்களே திறந்து வைத்து விட்டு
ஆண்களின் கண்களை மட்டும்
கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம் ?
அதற்காய் ஆண்கள் அத்தனை பேரையும்
நான் ராமனாக்கவில்லை !
... இருந்தும் கடந்த சில வருடங்களாக
அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை
பாலியல் குற்றங்கள்தான் !
இவை எப்படி நிகழ்கின்றன ?
பத்து வயது சிறுமியை
பலாத்காரம் செய்கிற வன்மம்
எப்படி முளைத்தது ?
உண்மையில் ஊரெங்கும் உலவும்
உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும்
உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு
பழுதடைகிற நெஞ்சம்..
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு
ராட்சச விஷ்வரூபம் எடுத்து
மொத்தமாய் வரம்பு கடந்து
தன வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது !
அத்தனைக்கும் காரணம்
நீங்கள்தானென சொல்லவில்லை..
முக்கியக் காரணமாய் நீங்கள்….
அநாகரீகமற்ற.. அடுத்தவர் கண்கள் கூசாத..
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை..
முகத்தைத் தாண்டி மற்றதைப்
பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை..
நீங்கள் அணிவதால்
எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை..
அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி
இனி வரும் சமூகத்தை
பாலியல் வக்கிரங்களில் இருந்து
கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்..
ஏன் எனில் என்றும் புனிதமானவர்கள் நீங்கள் !
எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் !
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் !
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !!!
எங்கே தவறு தொடகியதோ
அங்கே திருத்திகொண்டிருந்தால்
ஆண்களும் நல்லவராக இருந்திருப்பார்கள்.......
முடிந்தளவு மூடி மறையுங்கள்
உங்கள் அழகு பல பேர் ரசிப்பதர்க்கில்லை
ஒருவனுக்காய் பாதுகாத்து கொள்ளுகள்
உண்மையான அழகினை அதில் காணுங்கள்....

இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல..

ஒரு நண்பன் தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை !ஒரு படைப்பாளி தன பெண் சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி !



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 02, 2012 9:41 pm

என்ன ஆணாதிக்கம்.
///பத்து வயது சிறுமியை
பலாத்காரம் செய்கிற வன்மம்
எப்படி முளைத்தது ?///
பத்து வயது சிறுமியைக் குழந்தையாகப் பார்க்காத வக்கிரம் ஏன் வருகிறது. இதை விட ஒரு வயது குழந்தைக்கு இந்நிலை வந்துள்ளது. அப்போது அந்தக் குழந்தைக்கு ஒன்பது முழ புடவையைச் சுற்றி வைக்க வேண்டுமா?

ஆடை நாகரிகத்தைப் பற்றி குறை கூறுகிறது. தன்னடக்கம் இல்லாமல் பிறரைக் குறை கூறுவதே வேலை.

கற்பழிக்கப் படுபவர்கள் எல்லாரும் நாகரிக பெண்கள் அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தலித்துகள் அதிகமாகக் கற்பழிக்கப் படுகிறார்கள் என்று அறிக்கை வந்ததே. அதற்கு அவர்களின் ஆடை நாகரிகமா காரணம்?
வெவ்வேறு வகையில் தொடர்கதையாகும் ஆணாதிக்கம்.



இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Aஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Aஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Tஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Iஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Rஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Aஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!! Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 02, 2012 9:46 pm

சரியாக சொன்னீர்கள் அக்கா!... மகிழ்ச்சி

நாகரீகம் நல்லொழுக்கம் நற்பண்புகள் நம் மனதில் தோன்றவேன்டுமே தவிர உடுத்தும் உடையில் இதெல்லாம் இல்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 9:47 pm

மனதில் உள்ள ஒரு வக்கிரத்தின் வெளிப்பாடு தான் இதற்கு மூல காரணம் - ஆடை குறைப்புகள் அதை தூண்டுகிறது என்று வேணா சொல்லலாம்.

வக்கிரம் 16 கஜ புடவை உடுத்தி இருந்தாலும் உள் புகும்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 10:23 pm

வக்கிரம் 16 கஜ புடவை உடுத்தி இருந்தாலும் உள் புகும்.

அப்பட்டமான உண்மை அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக