புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_c10ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_m10ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_c10ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_m10ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_c10ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_m10ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_c10ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_m10ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 29, 2012 6:25 pm

தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஒரு கன அடி, 70 ரூபாய் வரை உயர்ந்த, மணல் விலை, நேற்று திடீரென, 38 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு லோடு மணல், 10,000 ரூபாய்க்கு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஐந்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்ட, குவாரிகள் இயங்க தடை என, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவால், 27 குவாரிகளின் செயல்பாடுகள் முடங்கின. இதனால், 96 குவாரிகள் மூலம் பெறப்பட்ட மணலை, 30க்கும் குறைவான குவாரிகளில் இருந்து பெற வேண்டிய நிலை கட்டுமான துறைக்கு ஏற்பட்டது.

தட்டுப்பாடு

யார்டுகளில் மணல் கிடைப்பதில் தாமதமாவதால், ஒரு லோடுக்கு செல்லும் லாரிகள், நான்கு முதல் ஆறு நாள்கள் வரை வெளியிடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டது.இதனால் ஏற்படும், லாரி வாடகை, பணியாளர் ஊதியம், உணவு படி போன்றவை மணல் விலையிலேயே சேர்க்கப்படுவதால், அதன் விலை தொட முடியாத உயரத்துக்கு சென்றது.

கடந்த சில மாதங்கள் வரை, ஒரு கன அடி, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல், தற்போதைய நிலவரப்படி, 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு யூனிட், 7,000 ரூபாய்க்கும், 2.5 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல், 18 முதல், 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இதில் நான்கு யூனிட் கொண்ட,

ஒரு லோடு மணல் விலை, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் அனைத்தும், ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டது.

திடீர் விலை குறைப்பு

இந்நிலையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று நண்பகல் முதல் மணல்விலை அதிரடியாக குறைந்தது.இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர் பன்னீர்செல்வம் கூறியதாவது:நேற்று காலை முதல், குவாரிகளில் மணல் எடுப்பதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஒரு கன அடி மணல் விலை, 70 ரூபாயிலிருந்து, 38 ரூபாயாக குறைந்தது. குறிப்பிட்ட சில இடங்களில் இது, 40 ரூபாயாக உள்ளது.

இதனால், 2.5 யூனிட் கொண்ட ஒரு லோடு மணலின் விலை, 10,000 ரூபாய்க்கும் கீழ் இறங்கியுள்ளது. முன்பு, இந்த விலை, 20,000 ரூபாய்க்கு மேல் இருந்தது. 4 முதல் 5 யூனிட்கள் வரை கொண்ட லோடு விலை, 20 முதல் 25 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னணி என்ன?

மணல் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது குறித்தும், இதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், "தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.கட்டுமானத் துறையினர், மாநிலம் தழுவிய போராட்டம் என்று விபரீத சூழலை நோக்கி செல்வதை தடுக்க,

மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.,க்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இதன்படி, குவாரிகளில் காலை, 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரையே, மணல் எடுக்க இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இதேபோல, பெரிய லாரிகளில், அதிகளவில் மணல் எடுக்கப்படுவதை தடுக்க, லாரியின் மொத்த எடை, 24 டன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.தற்போது, இக்கட்டுப்பாடுகள் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகள் மூலம் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், 24 மணி நேரமும் மணல் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் லாரிகளில் ஏற்றப்படும் எடை கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது.

தினமலர்

ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 29, 2012 6:29 pm

அப்பாடா நின்று போன கட்டுமானப்பணிகள் தொடங்கும் கட்டிடத்தொழிலாளியின் ஒரு மாதக்கவலையும் விலகும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 29, 2012 6:37 pm

அப்பாடா கூடவே கம்பிகள் ஜல்லிகளும். குறைந்தால் இன்னும் நல்லா இருக்கும்.!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக