Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
+8
T.N.Balasubramanian
Rajan Hamanthkumar
பூவன்
யினியவன்
Rangarajan Sundaravadivel
ரா.ரமேஷ்குமார்
DERAR BABU
சிவா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
கலியுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.
இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம் மங்களம் ஆரம்பமாகும்.
சூரியன், சந்திரன், குரு மூவரும் கூடும்போது ஒரே ராசியில் (கடக ராசி) பூச நட்சத்திரத்தில் கூடுகிறார்களோ, அப்போதே சத்திய யுகம் ஆரம்பமாகும்.
கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள்.
பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும்.
சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும்.
உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும்.
மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள்.
சஷத்திரியா்கள் (ஆள்பவா்கள்) மனித இனத்திற்கே இடையூறானவா்கள். கா்வம், அகங்காரம் கொண்டவா்களாக இருப்பார்கள். குடி மக்களைக் காப்பாற்றாவிட்டாலும், அவா்களிடமிருந்து பணம் பறிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ராஜா என்று சொல்லிக் கொள்பவா்கள் மக்களைத் தண்டிப்பதிலேயே ஆசை உள்ளவா்களாக இருப்பார்கள். நல்ல மனிதா்களைக் கூட ஆக்கிரமித்து அவா்கள் பணத்தையும், பெண்டுகளையும் அபகரித்துப் பலாத்காரம் செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள்.
கலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள்.
மூா்க்க அரசா்கள் எல்லா வழிகளையும் கையாண்டு மற்றவா்களின் பொருள்களை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு கை, மற்றொரு கையைக் கொள்ளை அடிக்கும்.
பிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும். சாப்பிடக் கூடியது, கூடாதது என்ற பாகுபாடின்றி எல்லோரும் எதையும் சாப்பிடுவார்கள்.
ஸ்திரீகளும், புருஷா்களும் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்வார்கள். அவா்கள் மற்றவா்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
சிரார்த்தமும், தா்ப்பணமும் இல்லாமற் போகும். யாரும் யாருடைய உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசானும் இருக்க மாட்டான். எல்லோரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்த சமயம் மனிதனுடைய ஆயுள் ரொம்பக் குறைவாக இருக்கும்.
கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் திருப்தி அடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தி அடைந்து அந்நிய புருஷா்களையும், அந்நிய ஸ்திரீகளையும் நாடுவார்கள்.
வியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள்.
செய்யும் தொழிலைப் பற்றி ஏதும் தெரியாமலேயே தொடா்ந்து செய்து வருவார்கள்.
மக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள்.
உலக விவகாரங்கள் எல்லாம் எதிர்மாறாக நடக்கும். எலும்புடம்பான இந்த உடலையே பூசிப்பார்கள். தெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடியப் போவதன் அடையாளம் ஆகும்.
எப்போது பெரும்பான்மையான மனிதா்கள் தா்ம ஹீனா்களாகவும், மாமிசம் சாப்பிடுபவா்களாகவும், மது அருந்துபவா்களாகவும் இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிவடையும்.
வேண்டாத சமயத்தில் மழை பொழியும். மாணவா்கள், ஆசிரியா்களை அவமதிப்பார்கள். ஆசிரியா்கள் ஏழைகள் ஆவார்கள். அவா்கள் சிஷ்யா்களின் கதைகளைக் கேட்க நேரிடும்.
யுகம் முடிவடையும்போது எல்லா பிராணிகளும் இறந்து விடும். எல்லாத் திசையிலும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு (மழைகளால்) நட்சத்திரங்கள் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திர கிரகங்களின் போக்கு விபரீதமாக இருக்கும்.
மக்களைத் துன்புறுத்தக் கூடிய பயங்கரப் புயல் வீசும். மக்களுக்குப் பயத்தை விளைவிக்கக் கூடிய நட்சத்திரங்கள் அடிக்கடி தோன்றும். மின்னல் வீசும். எல்லாத் திசைகளிலும் தீ எரியும். அப்போது உதயத்திலும், அஸ்தமனத்திலும் சூரியன் ராகுவால் பீடிக்கப்படுவது போலக் காணப்படும்.
சமயமில்லாமல் மழை பெய்யும். விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காது. பெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள். அவா்கள் எப்போதும் அழுவார்கள். அவா்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள். பிள்ளைகள் பெற்று அவா்களைக் கொலை செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வார்கள்.
யாத்திரிகர்களுக்கு ஆகாரம், தண்ணீா், தங்குமிடம் முதலியவை கிடைக்காது. எல்லாவிடத்திலும் இல்லை, இல்லை என்ற சொற்களைக் கேட்டு நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள்.
கலியுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.
இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம் மங்களம் ஆரம்பமாகும்.
சூரியன், சந்திரன், குரு மூவரும் கூடும்போது ஒரே ராசியில் (கடக ராசி) பூச நட்சத்திரத்தில் கூடுகிறார்களோ, அப்போதே சத்திய யுகம் ஆரம்பமாகும்.
மருவூா் மகானின் 71வது அவதாரத்திருநாள் மலா்
(மகாபாரதம் – வன பா்வம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
புரட்சி wrote:இப்ப நடக்குற மாதிரியே இருக்கே மாமா ..
கலியுகம் முடிவடையும் பொழுது உலகம் அழிந்துவிடும்! மாயன் கணக்கும் இதைத்தான் கூறுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
சிவா wrote:புரட்சி wrote:இப்ப நடக்குற மாதிரியே இருக்கே மாமா ..
கலியுகம் முடிவடையும் பொழுது உலகம் அழிந்துவிடும்! மாயன் கணக்கும் இதைத்தான் கூறுகிறது!
அய்யயோ இன்னும் ஐ போன் கூட பாவித்து பார்கலையே
Guest- Guest
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
மாயன் நாள்காட்டி முடிவடைய இன்னும் 3 வாரங்களே உள்ளன பொறுத்து இருந்து பார்ப்போம் நண்பரே...V.BABU wrote:நெறைய மேட்ச் ஆகுதே . உலகம் அவ்வளவுதானா ? அவுட்டா ?
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
கலியுகம் மதநம்பிக்கைப் படி கி.மு 3102ல் ஆரம்பித்து 432000 ஆண்டுகள் நீடிக்கும். அந்நம்பிக்கையை உண்மை என்று கருதினாலும் இப்போதைக்கு யாரும் பயப்படத் தேவையில்லை.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
கலி கலின்னு கிலிய கெளப்புறாங்க
நமக்கு புழலில் எப்பவும் களி தான்
நமக்கு புழலில் எப்பவும் களி தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
இதுக்கு ரன்னிங் தான் ஒரே வழி
இல்லைனா பலிதான் அப்புறம் வலிதான் ...
இல்லைனா பலிதான் அப்புறம் வலிதான் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது
கடவுள் உலகை அழிக்கும் முன் பாதி உலகை மனிதர்கள் அழித்துவிவார்கள் போல...
பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும்
உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும்
Rajan Hamanthkumar- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கலியுகம் எப்படி இருக்கும் ?
» கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...
» கலியுகம் எப்போது முடியும்?
» கலியுகம் எப்படி இருக்கும்?
» கலியுகம் என்றால் என்ன?
» கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...
» கலியுகம் எப்போது முடியும்?
» கலியுகம் எப்படி இருக்கும்?
» கலியுகம் என்றால் என்ன?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum