ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை

+4
manjusrimathi
பாலாஜி
இளவரசன்
செரின்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை - Page 2 Empty பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை

Post by செரின் Tue Oct 13, 2009 12:40 pm

First topic message reminder :

அணு ஆயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய இரு பிருத்வி-2 ஏவுகணைகள் சண்டிப்பூர் ஏவுதளத்தில் இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டன.

இந்த ஏவுகணைகள் சுமார் 350 கிலோமீட்டர் வரை பறந்துசென்று தாக்கும் திறன்வாய்ந்தவையாகும்.

காலை 10.28க்கு ஒரு ஏவுகணையும், அதைத்தொடர்ந்து 10.33-க்கு மற்றொரு ஏவுகணையும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. பிருத்வி-2 ரக ஏவுகணைகள் முன்னரே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை - Page 2 Empty Re: பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை

Post by பாலாஜி Thu Oct 15, 2009 10:36 am

kirupairajah wrote:இந்த சோதனை எல்லாம் இந்திய மக்களைக்காப்பாற்ராது, ஒரு குடும்பத்திற்கு மட்டுமே பயன்படும், ஆனால் எம்மக்கள் சிந்திய கண்ணீருக்கு பலன் இந்தியா உடைந்தே போகும்!

இந்தியா, சீனா போரை தைரியமாக எதிர்கொள்வோம். உங்கள் போக்கை நீங்கள் மாற்றிகொள்ளவேண்டும். இலங்கையில் நடை பெற்ற துயர சம்பவம் மன்னிக்கமுடியாத குற்றம்தான். தமிழன் என்ற முறையில் இது கண்டிப்பாக இதயத்தில் எற்பட்ட வலிதான்.ஆறு கோடி உறவுகள் இருந்தும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாத செயலை நாங்கள் சாகும் வரை எங்களை விட்டுநீங்காது.
பிரபாகரன் இறந்தாக செய்தி வந்த பொழுது ," நான் இனிமேல் தமிழன் இல்லை என்று சுளுரைத்தேன்."
இலங்கை மக்கள் பட்ட துயரகளுக்கு ,தனி ஈழம் கண்டிப்பாக மலரும்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை - Page 2 Empty Re: பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை

Post by kirupairajah Thu Oct 15, 2009 10:39 am

kirupairajah wrote:
babuvijay wrote:ஏன் கிருபா ? இந்தியாவை புடிக்காதா ?
இங்கயும் நம் மக்கள் தானே இருக்கிறார்கள்?
போன உயிர்கள் போதாதா உமக்கு ?

இலங்கை கடற்படையால் தினமும் அட்டூளியங்களுக்கு ஆளாவது நமது தமிழர்கள் இல்லையா? காந்தி பரம்பரைக்கு ஒரு துரும்பு கீறீனால் கூட, இப்படி பார்த்துக்கொண்டு இருப்பானா?

எங்களை விடுங்கள்...............

இதற்கு உங்கள் பதில் என்ன? வை.பாலாஜி


பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை - Page 2 Empty Re: பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை

Post by செரின் Thu Oct 15, 2009 12:43 pm

இந்தியா இந்தியா இந்தியா.. ஒருகாலத்தில் நாங்களும் இருந்தோம்.. எங்களுக்கென்று 6 கோடி தழிழர்கள் இருக்கிறார்கள் என்று.. ஈனால் தற்போது எல்லாம் இந்த பெயரை கேட்பதற்கே எங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை - Page 2 Empty Re: பிருத்வி-2 ஏவுகணை: இந்தியா பரிசோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum