ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Poll_c10அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Poll_m10அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Go down

ஈகரை அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by அச்சலா Thu Nov 29, 2012 1:30 pm

அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! 3-7
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

நன்றி:பெரியார்பிஞ்சு..


அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by Guest Thu Nov 29, 2012 5:01 pm

அருமை அச்சு ... இளையோர் தெரிந்து கொள்ள வேண்டிய பொன் மொழிகள் ..
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by அச்சலா Thu Nov 29, 2012 5:31 pm

புரட்சி wrote:அருமை அச்சு ... இளையோர் தெரிந்து கொள்ள வேண்டிய பொன் மொழிகள் ..
நன்றி நண்பரே!! நாமும் தெரிந்து க்கொள்ள உதவுமே!!


அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by Guest Thu Nov 29, 2012 5:37 pm

அச்சலா wrote:
புரட்சி wrote:அருமை அச்சு ... இளையோர் தெரிந்து கொள்ள வேண்டிய பொன் மொழிகள் ..
நன்றி நண்பரே!! நாமும் தெரிந்து க்கொள்ள உதவுமே!!

அப்போ நாமா இளையோர் இல்லை நு சொல்றிங்களா ?? உடுட்டுக்கட்டை அடி வ
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by அச்சலா Thu Nov 29, 2012 6:39 pm

புரட்சி wrote:
அச்சலா wrote:
புரட்சி wrote:அருமை அச்சு ... இளையோர் தெரிந்து கொள்ள வேண்டிய பொன் மொழிகள் ..
நன்றி நண்பரே!! நாமும் தெரிந்து க்கொள்ள உதவுமே!!

அப்போ நாமா இளையோர் இல்லை சொல்றிங்களா ?? உடுட்டுக்கட்டை அடி வ
உண்மையிலே நாம் இளையோர்தான்,...ஆனால் சிறுவர்கள் என்று சொன்னதுப்போல இருந்தது..


அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by Guest Thu Nov 29, 2012 7:05 pm

அச்சலா wrote:
புரட்சி wrote:
அச்சலா wrote:
புரட்சி wrote:அருமை அச்சு ... இளையோர் தெரிந்து கொள்ள வேண்டிய பொன் மொழிகள் ..
நன்றி நண்பரே!! நாமும் தெரிந்து க்கொள்ள உதவுமே!!

அப்போ நாமா இளையோர் இல்லை சொல்றிங்களா ?? உடுட்டுக்கட்டை அடி வ
உண்மையிலே நாம் இளையோர்தான்,...ஆனால் சிறுவர்கள் என்று சொன்னதுப்போல இருந்தது..

அது அந்த பயம் இருக்க வேண்டும் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by அச்சலா Thu Nov 29, 2012 7:09 pm

புரட்சி wrote:
அது அந்த பயம் இருக்க வேண்டும் சிரி
எனக்கு பயமா..எதற்கு வேண்டும் பயம்..
பாரதியின் புதுமை பெண்கள் நாங்கள்..


அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by Guest Thu Nov 29, 2012 7:20 pm

அச்சலா wrote:
புரட்சி wrote:
அது அந்த பயம் இருக்க வேண்டும் சிரி
எனக்கு பயமா..எதற்கு வேண்டும் பயம்..
பாரதியின் புதுமை பெண்கள் நாங்கள்..

அது அந்த தில் இருக்க வேண்டும் தமிழ் பெண்களுக்கு ! நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by அச்சலா Thu Nov 29, 2012 7:24 pm

புரட்சி wrote:
அது அந்த தில் இருக்க வேண்டும் தமிழ் பெண்களுக்கு ! நன்றி
நன்றி நண்பரே...உங்கள் பதிலால் நான் மீண்டும் புது யுகம் படைப்போம்...
வாரீர்..


அம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xzஅம்பேத்கர் - பொன்மொழிகள்...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: அம்பேத்கர் - பொன்மொழிகள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum