ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு

4 posters

Go down

இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு Empty இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு

Post by Powenraj Thu 29 Nov 2012 - 14:39

மகாகவி பாரதியார் ஆங்கிலேயஅரசை எதிர்த்து நடத்திய ‘விஜயா’ என்கிற மாலை நாளேட்டின் சில பிரதிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பாரதியார் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை எட்டு மாத காலம் ‘விஜயா’ என்கிற தமிழ் மாலை நாளேட்டைபாண்டிச்சேரியிலிருந்து நடத்தினார். நான்கு பக்கம் கொண்டு இந்த நாளேட்டின் முதல் இதழ் கிருஷ்ண ஜெயந்திஅன்று வெளியானது. இந்த நாளிதழை நடத்தும் போது பாரதியாரின் வயது 28தான்.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த நாளிதழ் வெளிவரவில்லை. மொத்தம் 160 நாட்கள் இந்த நாளிதழ் வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழின் பெயர் தமிழிலும்,ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேலே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகள் தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளது.

முதல் பக்கத்திலும், நான்காம் பக்கத்திலும் விளம்பரங்கள்இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பக்கத்தில் தலையங்கமும், கட்டுரையும் காணப்படுகிறது.மூன்றாம் பக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பாரதிக்கேயுரிய நடையில் அமைந்த செய்திகள் இடம் பெற்றன.

‘விஜயா’ நாளேட்டை பாரதியார் நடத்தினார் என்பது தெரிந்த போதிலும், முழுமையான நாளிதழின் பிரதிகள் கைக்கு கிடைக்காமல் இருந்தது. சில பகுதிகள் மட்டுமே கிடைத்து,அவை பாண்டிச்சேரியில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் பாரதி நினைவகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பாரதியாரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் சென்னை மேம்பாட்டு கல்வி நிறுவன இணை பேராசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி மேற்கொண்ட தீவர முயற்சியின் விளைவாக இந்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 நாட்கள் வெளியான இந்த நாளிதழின் 20 நாட்களுக்கான பிரதிகள் மட்டுமே மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு Empty Re: இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு

Post by பூவன் Thu 29 Nov 2012 - 14:42

நண்பரே நீங்கள் பதிவிடப்படும் பதிவுகள் , சரியான பகுதியில் பதிவிடவும் ,தொடர்ந்து மருத்துவ கட்டுரைகள் பகுதியிலே பதிவிடுகிறீர்கள் , கவனிக்கவும் .....

மேலும் பத்திகளுக்கு இடையே இடைவெளி விடவும் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு Empty Re: இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு

Post by jenisiva Thu 29 Nov 2012 - 17:36

நல்ல தகவல் நன்றி

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு Empty Re: இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு

Post by பார்த்திபன் Thu 29 Nov 2012 - 19:07

நல்லதொரு தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு Empty Re: இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum