ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+32
kows
சிங்கம்
ரா.ரமேஷ்குமார்
ஜெமில்
udayarr
ரா.ரா3275
பாலாஜி
பிரசன்னா
Arunjk
chinnavan
Ahanya
Neerajah
ராஜா
அசுரன்
ஆச்சார்யரஜ்னீஷ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கரூர் கவியன்பன்
றினா
DERAR BABU
jenisiva
subhajothi
கா.ந.கல்யாணசுந்தரம்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
kalaimoon70
முத்துராஜ்
சிவா
T.N.Balasubramanian
Muthumohamed
அச்சலா
யினியவன்
பூவன்
36 posters

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Tue Nov 27, 2012 10:46 pm

First topic message reminder :

நல்ல கொள்கை தத்துவம் என்றால் இதை படிங்க ..


கோடி மனிதர் பேசிய பின்பும்குறைவில்லாமல் வளர்வது காதல்;
நாடு விட்டு நாடு சென்றாலும் தேடிச் சென்று சேர்வது காதல்!!
கண்ணதாசன்.அவர்கள்


வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தால், இது போன்ற கேள்வி உங்களிடமிருந்து வராது.


சத்குரு அவர்கள்


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Thu Dec 06, 2012 11:45 pm

இனிப்பெல்லாம் தித்திக்க
இன்முகம் பூ பூக்க
இன்பம் கொண்டாடிடும்
துன்பம் போகிட்டவே எந்நாளும்
வேணும் உங்கள் இந்த நட்பு .......


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:46 pm

தித்திக்கும் இனிப்புதனை
நீ திட்டிக்கிட்டே கொடுக்கையில்
கோடி மகிழ்ச்சி தான் இங்கு கூடிடுமே
கேடி உறவுகளை மனமும் இங்கு மறந்திடுமே


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Thu Dec 06, 2012 11:50 pm

வேண்டுவது நட்பு
இருப்பதுவும் அதுவே
கொடுப்பதில் என்ன தப்பு
உங்களுக்கு தந்திடத்தானே அப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Thu Dec 06, 2012 11:52 pm

கோடி உறவுகளை
எண்ணிய வாடிய போதெல்லாம்
கோடி கோடி உறவென
நீயே நாடி நின்றாய் ...
என்னை விட்டு நீங்கிய
உன்னை நாடியே
நாளும் தேடியே !!!!


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Thu Dec 06, 2012 11:53 pm

மறந்திடுமே துன்ப வலிகள்
நட்பின்பால் வரும் வரிகள்
கொண்டே நெய்திடுவோம்
உறவினை சிறப்பித்தே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Thu Dec 06, 2012 11:56 pm

உறவினை சிறப்பிக்க
எந்நாளும் நீங்காத
உங்கள் வரவுவேனும் ...

அதுவே நட்பின் திறவு கோலாய்
நின்றிடுமே !!!1


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Fri Dec 07, 2012 12:00 am

இணையம் இருக்கும் வரை இங்கிருப்பேன் உங்களுடன்
இதயம் துடிக்கும் வரை நின்றிருப்பேன் உங்களுடன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Fri Dec 07, 2012 12:03 am

அதுவே எங்களின் வரம்
வேண்டாமல் தந்திட்ட நீங்கள்
வாழ்கவே .....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Fri Dec 07, 2012 12:06 am

வாழ்கவே என வாழ்த்தும் பூவனே
வளர்கவே நின் கவி வாழ்கவே நின் கவி

(நாளை வருகிறேன் பூவன்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Fri Dec 07, 2012 12:09 am

எல்லாம் உங்கள் ஆசியே
என்றும் வாழுமே நீங்களும் வாசிக்கவே .....

நாளை சந்திப்போம்


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum