ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+32
kows
சிங்கம்
ரா.ரமேஷ்குமார்
ஜெமில்
udayarr
ரா.ரா3275
பாலாஜி
பிரசன்னா
Arunjk
chinnavan
Ahanya
Neerajah
ராஜா
அசுரன்
ஆச்சார்யரஜ்னீஷ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கரூர் கவியன்பன்
றினா
DERAR BABU
jenisiva
subhajothi
கா.ந.கல்யாணசுந்தரம்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
kalaimoon70
முத்துராஜ்
சிவா
T.N.Balasubramanian
Muthumohamed
அச்சலா
யினியவன்
பூவன்
36 posters

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Tue Nov 27, 2012 10:46 pm

First topic message reminder :

நல்ல கொள்கை தத்துவம் என்றால் இதை படிங்க ..


கோடி மனிதர் பேசிய பின்பும்குறைவில்லாமல் வளர்வது காதல்;
நாடு விட்டு நாடு சென்றாலும் தேடிச் சென்று சேர்வது காதல்!!
கண்ணதாசன்.அவர்கள்


வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தால், இது போன்ற கேள்வி உங்களிடமிருந்து வராது.


சத்குரு அவர்கள்


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Thu Dec 06, 2012 10:14 pm

கவிதை அரங்கேறும் நேரமிது
வண்ண வண்ண சொற்கள் பூக்கும் நேரமிது
இன்முகத்தோடு இனியவர் உங்களையும்
வரவேற்றிடும் நேரமிது அழகிய நன்நேரமிது .........


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 10:18 pm

இனியவரின் இனிய வார்த்தைகள் கேட்டு
இன்புற்ற தருணமதில்
இணைந்து இனிய விருந்துத் தர
விழைந்து வரவேற்கிறேன்

வருக வருக இனியவரே
இன்னமுது தருக தருக


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Thu Dec 06, 2012 10:20 pm

வரவேற்பு அறை இருக்கு
அறைக்குள் வந்தால் அறை இருக்கு
அதனால் வர அரை மனமே இருக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Thu Dec 06, 2012 10:21 pm

இன்னமுது தருக தருக

இன்னமுது தந்து எங்களை
சொல் அமுதத்தில் திளைத்து
உங்கள் படைப்புக்களை அள்ளி
தருக வருக ....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 10:24 pm

இவ்வறை விட்டு
தங்கள் இதயறையில் அமர்ந்திருக்க
நீங்கள் கண்காட்டும் அறையினில்
சென்று அமர எங்களுக்கு என்ன கசக்குமா ?

இதோ சென்றேன்.


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Thu Dec 06, 2012 10:26 pm

தருக வருகவென தடபுடல் வரிகளிலே
வந்தபின் தரக் கூடாததை தந்தால் உடலில் வலிகளே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Thu Dec 06, 2012 10:28 pm

யினியவன் wrote:தருக வருகவென தடபுடல் வரிகளிலே
வந்தபின் தரக் கூடாததை தந்தால் உடலில் வலிகளே

வலிகளுக்கும் வழி உள்ளது
விழி வைத்து உறங்கி விடுங்கள் ...


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Thu Dec 06, 2012 10:30 pm

விழி வைத்து உறங்கி விட்டால்
வழி தேடி பிழைப்பதில் பிழை வந்திடுமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 10:31 pm

பிழை அறிந்தவன் தானே
பிறர் பாராட்டும் வாழ்வியலை
அளித்தவன் உலகினுக்கு


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Thu Dec 06, 2012 10:34 pm

கரூர் கவியன்பன் wrote:பிழை அறிந்தவன் தானே
பிறர் பாராட்டும் வாழ்வியலை
அளித்தவன் உலகினுக்கு

பிழை வந்தாலும்
பிழைப்புக்கு ஏதும் பிழை இல்லாமல்
கிளையென வாழ்ந்திடுவோம்
வாழ்க்கை சோதனை வலைகளை
தாண்டியே .....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 50 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum