புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
2 Posts - 2%
prajai
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
420 Posts - 48%
heezulia
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
28 Posts - 3%
prajai
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_m10இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 28, 2012 3:57 pm

இந்தியாவைப் பொறுத்தவரை, கூகுள் தளங்களில் உள்ள சில ஆட்சேபகரமான செய்திகள் மற்றும் தகவல்களை நீக்குமாறு, இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து ஆணைகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் தனிநபர் குறித்த தகவல்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்களே ஆகும்.

சென்ற ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 20 கோர்ட் ஆணைகள் மூலம் 487 தகவல்கள், கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த அளவிற்கு தடை ஆணை வழங்கப்படவில்லை. தனி நபர்கள் தொடுத்த வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. சென்ற 2011 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஐந்து ஆணைகள் மூலம் ஒன்பது தகவல் கட்டுரைகள் நீக்கப்பட, நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

கூகுள் இந்த ஆணைகளை நிறைவேற்றியதா? இந்த ஆண்டு தரப்பட்ட ஆணைகளில் இதுவரை 33% மட்டுமே நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. நீதிமன்றங்கள் மூலம் கூகுள் பெறும் தடைகளின் எண்ணிக்கையில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க நீதிமன்றங்கள் இதே காலத்தில் 209 ஆணைகளை வழங்கி உள்ளன. அடுத்த இடங்களில், ஜெர்மனி, பிரேசில், துருக்கி, பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை உள்ளன.

இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 28, 2012 4:07 pm

கூகுள் சேவைகளுக்கு சீனாவில் தடை

சென்ற நவம்பர் 9 அன்று, தொடர்ந்து பல மணி நேரத்திற்கு, தன் இணைய சேவைகளுக்கு, சீனா தடை செய்துள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தன் சேவைகள் எப்படிச் சென்றடைகின்றன என்பதனை “Transparency Report” என்ற ஓர் இணைய அறிக்கை மூலம் கூகுள் அறிவித்து வருகிறது. (காண்க:http://www.google.com/transparencyreport/traffic/) அதில் இந்த தகவல் காணப்படுகிறது. சீனாவில் மேற்கொள்ளப்படும் இன்டர்நெட் பணிகளை மேற்பார்வையிடும் Greatfire.org என்ற முகவரியிலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் தரும் தேடல் மற்றும் மெயில் வசதிகள் போன்றவை (Gmail, Play, Docs, Maps, and Analytics) முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டன. சீனாவைப் பொறுத்தவரை, அங்கு அதிகம் காணப்படும் தளங்களில், கூகுள் தளம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

கூகுள் தரும் வீடியோ வசதி, 2009 ஆம் ஆண்டிலிருந்தே தடை செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மற்ற வசதிகளுக்கும் அவ்வப்போது தடை ஏற்படுத்தப்பட்டன. உலகில் அதிக ஜனத்தொகை கொண்டுள்ள சீனாவில், கூகுள் நிறுவன சேவைகள் தடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளாகவே, சீனாவுடன் அதன் தணிக்கை விதிகள் குறித்து கூகுள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கூகுள் தேடல் தளத்தில் இடப்படும் சொற்களைத் தணிக்கை செய்திட சீனா உரிமை கேட்கிறது. ஆனால் கூகுள் அதனை ஏற்கவில்லை. இதனால், 2010 ஆம் ஆண்டில், சீனாவில் இயங்கிய தன் சர்வர்கள் அனைத்தையும், ஹாங்காங் நாட்டுக்கு கூகுள் மாற்றியது. சீன அதிகாரிகள் விதித்த தடைகள் இந்த நடவடிக்கைக்குக் காரணமாய் இருந்தன. மேலும், சீனாவில் இருந்துதான், பல ஹேக்கர்கள் இணைய தளங்களுக்குக் கெடுதல் ஏற்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டினையும் கூகுள் வைத்தது. சீன அரசாங்கத்தின் தணிக்கை விதி முறைகளைத் தாங்கள் ஏற்க முடியாது என கூகுள் நிறுவனத் தலைவர் அறிவித்தார்.

ஏற்கனவே, சீனாவில் YouTube, Google+, Twitter, Dropbox, Facebook and Foursquare ஆகிய நிறுவனங்களின் தளங்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன.

சென்ற மாதம், நியுயார்க் டைம்ஸ் என்ற இதழின் இணைய தளத்தையும் தன் நாட்டில், சீனா தடை செய்தது. சீன நாட்டின் தலைமை அமைச்சர் குறித்து தவறான தகவல்களைத் தந்ததாக, சீனா குற்றம் சாட்டியது.

(http://www.nytimes.com/2012/10/26/world/asia/chinablockswebaccesstonewyorktimes.html). அதே போல Bloomberg News என்ற இதழின் இணைய தளமும் தடை செய்யப்பட்டது.

அதிக திறன் கொண்ட, இணையத் தடை செய்திடும் வசதிகளை சீனா உருவாக்கி வைத்துள்ளது. பல்லாயிரக் கணக்கான பொறியாளர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்டர்நெட்டில் தங்கள் நாடு, மக்கள் குறித்து வெளியாகும் தகவல்களைக் கண்காணித்து, உடனே அவற்றை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனா மட்டுமின்றி, முன்பு செப்டம்பர் மாதம், ஈரான் அரசும் கூகுள் மெயில் சேவைக்குத் தடை விதித்தது. ஈரான் நாட்டின் அதிகாரிகள் பலர் இது குறித்துக் கேள்விகளை எழுப்பிய பின்னர், ஓரளவிற்கு மட்டும் தடையை நீக்கியது. ஈரான் சில வேளைகளில், இன்டர்நெட் முழுவதையும் தடை செய்து, தன் நாட்டிற்கு மட்டுமான நெட் சேவையினை இயக்கியது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் தலைவர்களை மாற்றும் சீன அரசாங்கத்தின் மிக முக்கிய கூட்டத்தின் போது இது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய அளவில் ஜனத்தொகை கொண்டுள்ள சீனாவில், கூகுள் தடை பெறுவது, கூகுள் நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியாக இழப்பைத் தரும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். விளம்பர வருவாய் பெருமளவில் இழக்கப்படும் என கணக்கிடுகின்றனர். இந்த கண்ணா மூச்சி விளையாட்டு எப்படி முடியும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்த்து வருகின்றன.

கம்ப்யூட்டர் மலர்

இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 28, 2012 4:23 pm

அச்சச்சோ கூகுள் இல்லேன்னா நாம என்ன பண்றது?

அப்பனே கூகுள் கோர்ட் சொல்றத கேட்டு
எங்களுக்கு என்றும் உதவுவாயாக இன்றுபோல்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 28, 2012 7:10 pm

இதில் கூகுளை மட்டும் தணிக்கைக்கு உட்படுத்துவது மட்டுமல்லாது பெரும்பாலான தளங்கள் பல்வேறு சமூகக் கேடுகளை தருவதாக அமைந்துள்ளன .

இதில் மற்றுமொரு முக்கிய செய்தி இதில் இணையதளங்களின் சுதந்திர கட்டுப்பாடுகள் , அரசியலும் கலக்காமல் இருக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக