புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
http://www.thedipaar.com/pictures/resize_20121126054754.jpg
சிகரெட் பிடித்ததை அப்பாவிடம் சொன்ன ஆசிரியரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் விதமாக நடந்த இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தகிகாம் நகரை சேர்ந்தவர் குர்னால் ஷா (35). பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்திய புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ஷாவிடம் படிக்கும் மாணவர்கள் அவரை சந்தித்து பரிசுகள் கொடுத்தனர். அப்போது ஆமின் என்ற 22 வயது வாலிபர், ஷா வீட்டுக்கு வந்தார். ‘நான் உங்கள் பழைய மாணவன். என்னை அடையாளம் தெரிகிறதாÕ என கேட்டார்.
ஷா யோசித்து கொண்டிருந்தபோதே, ‘5 வருடங்களுக்கு முன்பு, உங்களிடம் படித்தபோது நான் சிகரெட் பிடித்ததை என் அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து என் வாழ்க்கையையே அழித்தீர்களேÕ என்று கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். ஷா மனைவி பூமிகா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆமினை நோக்கி பாய்ந்து துப்பாக்கியை பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் மீதி குண்டுகள் ஷாவின் மீது பாயாமல் சுவர்களில் துளைத்தன. பின்னர் ஆமீன் ஓடி விட்டார். ஷாவை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆமினை கைது செய்தனர்.
5 வருடங்களுக்கு முன்பு ஆமின் பிளஸ் 1 படித்து கொண்டு இருந்தபோது ஷாவிடம் டியூஷன் சேர்ந்துள்ளான். டியூஷனுக்கு மட்டம் போட்டு விட்டு ஒதுக்குபுறமான இடங்களில் நின்று சிகரெட் பிடித்து வந்தார் ஆமின். ஒருநாள் ஷா இதை பார்த்து ஆமின் தந்தையிடம் சொல்லிவிட்டார். அதுவரை பாசமாக இருந்த தந்தை, அதன்பிறகு ஆமினை திட்ட தொடங்கினார். செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டிலேயே திருட தொடங்கினார் ஆமின். இவரது அட்டகாசம் அதிகரித்ததால் வீட்டை விட்டே விரட்டினர். வசதியாக வாழ்ந்த ஆமின், வேலை தேடி அலைந்தார். சில வருடங்கள் ஆகியும் அவரது அப்பா சமாதானமாகவில்லை. டியூஷன் ஆசிரியர் ஷாதான் இதற்கெல்லாம் காரணம் என நினைத்த ஆமின் சந்தர்ப்பம் பார்த்து அவரை பழிவாங்கி உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்றி தமிழ் source

ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
சரியான முறைகளை தான் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுல சொன்னதைத் தவிர ஆசிரியர் ஒன்று செய்ததாகத் தெரியவில்லையே. தந்தை தகாத முறையில் நடத்தியதற்கு ஆசிர்யருக்குத் தண்டனை. அப்படியென்றால் பெற்றோர்களுக்கென்று கடமைகள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
கொய்யால ..... என்ன தைரியம் இருந்தா நம்மள திருத்தி நல்வழிபடுத்தணும்ன்னு அந்த ஆசிரியர் நினைத்திருப்பார். அவரை ஐந்து வருடம் கழித்து கொல்ல முயற்சித்ததற்கு பதில் உடனேயே கொன்றிருக்கவேண்டும் நண்பா. உன்னை போல சிறந்த குடிமகன்கள் தான் இந்தியாவை முன்னேற்ற தேவை.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தற்போது இதுபோன்ற செயல்கள் அதிகம் நடக்கின்றன.
சமூகம் எங்கு செல்கிறது ?
சமூகம் எங்கு செல்கிறது ?
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
எங்கே செல்லும் இந்த பாதை..
அந்த மாணவனை ஆசிரியரே திருத்த முயற்சி செய்திருக்க வேண்டும். அதுதான் சரியான வழி முறை. பிழை செய்யும் மாணவர்களை பெற்றோரிடம் காட்டிக்கொடுப்பது, அல்லது பாடசாலை அதிபரிடம் காட்டிக்கொடுப்பது அல்லது பகிரங்கமாக தண்டனை வழங்குவது, இவையெல்லாம் அந்த மாணவர்களின் மனதில் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துமே தவிர, அவர்களை திருத்தாது.Aathira wrote:இதுல சொன்னதைத் தவிர ஆசிரியர் ஒன்று செய்ததாகத் தெரியவில்லையே. தந்தை தகாத முறையில் நடத்தியதற்கு ஆசிர்யருக்குத் தண்டனை. அப்படியென்றால் பெற்றோர்களுக்கென்று கடமைகள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
என்னுடைய ஆசிரியர்கள் என்னுடன் நடந்துகொண்ட தவறான முறைகளால் அவர்கள்மீது எனக்கு இன்னும் மன்னிக்க முடியாத கோபம் இருக்கிறது. இளமையில் பட்ட காயம் ஆறாது.
- Sponsored content
Similar topics
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்
» கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» திருமணமாகமல் இருக்க சூனியம் வைத்ததாக தங்கைய சரமாரியாக கத்தியால் குத்திய அண்ணன் கைது!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1