புதிய பதிவுகள்
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா?
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
புதுடில்லி: கார்கில் போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ராணுவ வீரர் லெப்டினென்ட் சவுரப் காலியா குடும்பத்திற்கு இதுவரை நியாயம் கிடைக்க வில்லை. நீதியை வேண்டி தற்போது அவரது குடும்பம் சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டியுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது, மே 15ம் தேதி 4வது ஜாட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த சவுரப் காலியா உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடும் சித்ரவதைக்குப்பின் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில், 5 பேரின் உடல்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், தங்களது மகன் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுரப்பின் பெற்றோர் இந்த படுகொலையை போர்க்குற்றமாக அறிவிக்கக்கோரியும், இதற்காக பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக இதற்காக போராடி ஓய்ந்த அவர்கள், தற்போது நியாயம் வேண்டி சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்டியுள்ளனர்.
இதுகுறித்து சவுரப் காலியாவின் தந்தை டாக்டர் காலியா கூறுகையில், தங்கள் மகனின் மரணம் தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. அப்போதைய பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
சவுரவ் காலியாவின் தாயார் கூறுகையில், சம்பவம் நடந்து 13 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்க வில்லை என்றும் இதற்காகவே சுப்ரீம் கோர்ட்டை அணுகியதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், இவ்விஷயத்தை மத்திய அரசு நிச்சயம் பாகிஸ்தான் அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், இதற்காக அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் வினவியுள்ளார்.
காலியா மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ஒரு முன்னாள் ராணுவ வீரராக தனது உடல் துடிப்பதாகவும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறும் போது, இச்சம்பவம் முற்றிலும் சோகமானது. இது தொடர்பாக இந்தியாவின் கவலையை பல முறை பாகிஸ்தானிடம் எடுத்துச் சென்ற போதும், பாகிஸ்தானிடமிருந்து உரிய பதில் வரவில்லை. சவுரவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக இயன்றதை செய்வோம். தற்போது இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது என்று முடித்துக்கொண்டார்................... தினமலர் ....................

Similar topics
» கடலூரின் தொடரும் சோகம் 15 அமைச்சர்கள் முகாமிட்டும் மின்சாரமில்லை
» இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்
» திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா? ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள்
» நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை
» இன்று! கார்கில் வெற்றித் திருநாள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1