புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லோக்சபா தேர்தலுக்கு காங்., புது கோஷம்: பாமர மக்களை கவர வியூகம்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், "உங்கள் பணம்... உங்கள் கையில்...' என்ற முழக்கத்துடன், முழுக்க முழுக்க நலத்திட்டங்களை முன்வைத்து, சாதாரண மக்களை கவரும் வகையில், வசீகர பிரசாரத்தை கையாள காங்கிரஸ் கட்சி வியூகம் அமைந்து வருகிறது.
லோக்சபா தேர்தல், 2014ல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன், தேர்தல் வரலாம் என்ற யூகங்கள், நிலவி வருகின்றன. சமாஜ்வாதி கட்சி, வேட்பாளர்களையே முடிவு செய்து விட்டது. ஆனால், ஆளுங்கட்சியாக உள்ள காங்., நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.நேற்று முன்தினம் டில்லியில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரமும், ஜெய்ராம் ரமேசும் இணைந்து, கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, அரசாங்கத்தின் மிக முக்கிய மக்கள் நலத்திட்டங்களின் பலன், நேரடியாக மக்களை சென்றடையும், பணபரிமாற்ற திட்டம் பற்றி அறிவித்தனர்.இதன்படி, 29 முக்கிய மக்கள் நலத்திட்டங்களுக்கான உதவித்தொகை, நேரடியாக, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். "ஆதார்' அடையாள அட்டை திட்டத்தை, அடிப்படையாக கொண்டு, வரும் ஜனவரி, 1ம் தேதி முதல், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.முதற்கட்டமாக, நாடு முழுவதும், 51 மாவட்டங்களில், இந்த திட்டம் துவங்கி, அடுத்தடுத்து எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பலவற்றை, பயனாளிகள், ஏ.டி.எம்., மூலம் பணப் பட்டுவாடா செய்வதே இத் திட்டம் ஆகும்.
மாற்றம்
பொதுவாக அரசு அறிவிப்புகளை, டில்லி சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகையாளர் அரங்கில்தான், வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த திட்டத்தை, அக்பர் சாலையில் உள்ள, அகில இந்திய காங்., கட்சி தலைமை அலுவலகத்தில், இரு அமைச்சர்களும் வெளியிட்டனர்.
நம்பிக்கை
அடுத்த பொதுத்தேர்லை குறி வைத்து, மக்களிடம், கட்சி ரீதியாக செய்தி சொல்வதற்கான ஒரு அறிகுறியாகத்தான் இது பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் சிதம்பரம், "இது ஒரு கேம் சேஞ்சர்' என, குறிப்பிட்டார்.
இதற்கு, "ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியது' என்ற அர்த்தம் இருந்தாலும், தற்போது, ஐ.மு., கூட்டணி சந்தித்து வரும் சவால்களை, முறியடித்து, மீண்டும் அடித்தட்டு மக்களிடம் செல்வாக்கை அதிகரிக்கும் என, காங்கிரஸ் நம்புகிறது. அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ""இது, வெறும் பண பரிமாற்றம் செய்யும் திட்டம் கிடையாது. மக்களின் உரிமை, அவர்களை சென்றடைகிறது. "ஆப்கா பைசா... ஆப்கி ஹாத்' (உங்களின் பணம்; உங்கள் கையில்) அவ்வளவுதான். ஏற்கனவே அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிதான்,'' என்று கூறினார்.
கையே பிரதானம்
கடந்த இரண்டு பொது தேர்தல்களின் போதும், "காங்கிரஸ் கா ஹாத்... ஆம் ஆத்மிகே சாத்' (காங்கிரசின் கை, எப்போதும் சாதாரண மக்களுடனேயே) என்ற முழக்கத்தை, முன்வைத்துதான் தேர்தலை சந்தித்தது; வெற்றியும் பெற்றது. இதற்கு காரணமாக இருந்தவர், ஜெய்ராம் ரமேஷ்தான்.இதன்மூலம், அடுத்த தேர்தலுக்கு உண்டான காங்கிரஸ் கட்சியின் புதிய கோஷம், "உங்கள் பணம்; உங்கள் கையில்' என்பது தெளிவாகியுள்ளது.
அரசின் நலத்திட்டங்களுக்கான, உதவித்தொகை நேரடியாகவே கைகளில் கிடைக்கிறது என்றால், சாதாரண மக்களை வெகுவாக கவரலாம் என்ற நோக்கிலேயே, இந்த யோசனையுடன் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது.
அண்மையில், சூரஜ் குண்ட்டில், கட்சியின் உரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதையொட்டி, ராகுல் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மூன்று துணை குழுக்களும் அமைக்கப்பட்டன. கூட்டணி குறித்த குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பிரசார குழு என்ற அந்த குழுக்கள் மூன்றுமே, துரித கதியில் செயல்பட துவங்கியும் விட்டன.
கூட்டணியில், எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம், என்பது குறித்து ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழு ஆராய்கிறது. தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரண்டும் கூட்டணியில் தொடருவது நிச்சயம் ஆகியுள்ளது.
பீகாரில் லாலு, பஸ்வான் போன்றவர்களை கூட்டணிக்குள் சேர்ப்பது, மற்றும் தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில், யாரோடு கூட்டணி வைப்பது என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
கவர்ச்சி அறிவிப்புகள்
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளனர். எனவே, தற்போதுள்ள ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றோடு சேர்ந்து, மக்களை கவரும் வசீகர திட்டங்களை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளனர். அதன் விளைவுதான், இந்த திட்டம்.அரசின் பணத்தை, நேரடியாக, தாங்களே கைகளில் பெற வைப்பதன் மூலம், சாதாரண மக்களின் ஓட்டுக்களை, காங்கிரஸ் பக்கம் திருப்பலாம் என்பதே இதன் நோக்கம். இது மட்டுமல்லாது, வரும் பட்ஜெட்டிலும் கூட, சாதாரண மக்களை கவரும் வகையில், பல வசீகர அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1