புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_c10மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_m10மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_c10மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_m10மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_c10மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_m10மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_c10மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_m10மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்......................

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Nov 28, 2012 4:31 pm

லண்டன்:தன் மனைவி ஆண் என்பதை, 19 ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டார், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவர்.பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஜான், 64; இந்தோனேசியாவைச் சேர்ந்தவர், மோனிகா. இரண்டாம் திருமணமாக, ஜான், 93ம் ஆண்டு, மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். 48 வயதாகும் மோனிகாவுக்கு, குழந்தை இல்லை. இது குறித்து, ஜான் கண்டு கொள்ளவில்லை.

ஏனெனில், முதல் மனைவி மூலம் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில், மோனிகாவுக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு, ஜானுக்கும், மோனிகாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நைட் கிளப்புகளில், மோனிகா, குட்டை பாவடை அணிந்து திரிவதாக, ஜானின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

மோனிகா மீது சந்தேகமடைந்த ஜான், அவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது தான் மோனிகா, நான் பெண்ணே அல்ல. பிறக்கும் போது ஆணாக இருந்தேன். பின்னர் அறுவை சிகிச்சை மூலம், பெண்ணாக மாறினேன் என, உண்மையைப் போட்டுடைத்தார்.இதனால், வாழ்க்கை வெறுத்த ஜான், மோனிகாவை, வீட்டை விட்டு வெளியேற்றும் வகையில், கோர்ட்டில் மனு செய்தார். ஆனால், கோர்ட் இந்த மனுவை நிராகரித்து விட்டது; விவாகரத்துக்கு பிறகு தான், அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என, தெரிவித்து விட்டது.தற்போது இருவரும், ஒரே வீட்டில் வசிக்கின்றனர்................. தினமலர் .........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 28, 2012 5:06 pm

கலிகாலம் என்றால் இப்படித்தான் இருக்குமோ?

ஜான் - நீ ஒரு வீண்!

மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்...................... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 28, 2012 7:27 pm

இனிமேல் திருமணம் செய்யும் முன்பு எதிர்பாலினத்தவருக்கு பிடித்திருக்கிறதா என்பதை பார்ப்பதை விட அவர்கள் ஆணா/பெண்ணா என உறுதிபடுத்திக்கொள்வது வேண்டும் போல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக