ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஃறினை நன்றிகள்.

+6
கா.ந.கல்யாணசுந்தரம்
பூவன்
MYTHILY JAYABALAN
T.N.Balasubramanian
அச்சலா
ச. சந்திரசேகரன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அஃறினை நன்றிகள். Empty அஃறினை நன்றிகள்.

Post by ச. சந்திரசேகரன் Thu 29 Nov 2012 - 2:36

அஃறினை நன்றிகள் - கவிதை

எந்தன் வாயில் நுழைந்து
பற்கள் இடுக்கில் இழைந்து
பல்லின் சொத்தை குறைத்து
போவாய் நீயும் விரிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே.

எந்தன் உடலில் உராய்ந்து
எந்தன் அழுக்கை தேய்த்து
நன்றாய் நீயும் நுரைத்து
போவாய் நீயும் கரைந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே.

எனக்கு அழகை சேர்த்து
எந்தன் மானம் காத்து
என்னால் நீயும் கிழிந்து
போவாய் நீயும் அழிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
உடையே !!! உனக்கு என் நன்றியே.

எந்தன் பசியை தீர்த்து
நாவில் ருசியை சேர்த்து
எனக்கு வலிமை தந்தே
எனக்குள் கறைவாய் நிதமே
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்சுவை உணவே !!! உனக்கென் நன்றியே.

என்னை தினம் சுமந்து
தானும் தினம் தேய்ந்து
கல்லும் முள்ளும் கடந்து
காட்டில் மேட்டில் நடந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
காலணியே!!! உனக்கு என் நன்றியே.

என்னை நீயும் சுமந்து
போவாய் நீயும் பறந்து
பள்ளம் மேட்டில் உருள்வாய்
போவாய் நீயும் துருவாய்
எனக்கு காப்பாய் இருக்கும்
வாகனமே !!! உனக்கென் நன்றியே.

எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.

வேலை பளுவைக் குறைத்து
வேண்டிய எண்ணம் பதித்து
வேகமாய் வேலை முடிக்கும்
வெற்றியை தந்திடத் துடிக்கும்
எனக்கு காப்பாய் இருக்கும்
கணினியே !!! உனக்கென் நன்றியே.

என்னை உன்மேல் சாய்த்து
எந்தன் சோர்வை மாய்த்து
கண்ணில் தூக்கம் சேர்த்து
மகிழ்வாய் என்னைப் பார்த்து
எனக்குக் காப்பாய் இருக்கும்
தலையணையே !!! உனக்கென் நன்றியே.


அஃறினை நன்றிகள். 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by அச்சலா Thu 29 Nov 2012 - 4:17

நல்ல முயற்சி...என் வாழ்த்துக்களும்... அன்பு மலர்


அஃறினை நன்றிகள். Paard105xzஅஃறினை நன்றிகள். Paard105xzஅஃறினை நன்றிகள். Paard105xzஅஃறினை நன்றிகள். Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by T.N.Balasubramanian Thu 29 Nov 2012 - 9:04

மகிழ்ச்சி புன்னகை
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by ச. சந்திரசேகரன் Thu 29 Nov 2012 - 14:18

T.N.Balasubramanian wrote: மகிழ்ச்சி புன்னகை
ரமணியன்
அச்சலா wrote:நல்ல முயற்சி...என் வாழ்த்துக்களும்... அன்பு மலர்
இருவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.


அஃறினை நன்றிகள். 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by MYTHILY JAYABALAN Sat 1 Dec 2012 - 0:30

அஃறினைக்கும் நன்றி கூறும் மாண்பை என்னென்பது? அடாடாடா !!!!


மைதிலி ஜெயபாலன்
avatar
MYTHILY JAYABALAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by பூவன் Sat 1 Dec 2012 - 0:34

நம்மையும் நம்மை சுற்றி உள்ள அழகான பொருள்களின் ,அழகை அழகாக சொன்ன விதம் அழகு ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by ச. சந்திரசேகரன் Sat 1 Dec 2012 - 0:47

பூவன் wrote:நம்மையும் நம்மை சுற்றி உள்ள அழகான பொருள்களின் ,அழகை அழகாக சொன்ன விதம் அழகு ......
உங்கள் விமர்சனம் அழகோ அழகு. நன்றிகள்.


அஃறினை நன்றிகள். 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by பூவன் Sat 1 Dec 2012 - 0:48

அழகுக்கு நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by ச. சந்திரசேகரன் Sun 2 Dec 2012 - 9:51

பூவன் wrote:அழகுக்கு நன்றி
உயர்திணை அஃறினை கடந்து, அழகு என்ற தமிழுக்கும் நன்றி கூறும் பாங்கு.
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.


அஃறினை நன்றிகள். 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by ச. சந்திரசேகரன் Sun 2 Dec 2012 - 22:16

MYTHILY JAYABALAN wrote:அஃறினைக்கும் நன்றி கூறும் மாண்பை என்னென்பது? அடாடாடா !!!!
உயர்திணை உங்களுக்கும் நன்றிகள்.


அஃறினை நன்றிகள். 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அஃறினை நன்றிகள். Empty Re: அஃறினை நன்றிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum