ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

+10
பார்த்திபன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
பூவன்
சிவா
Muthumohamed
அகிலன்
அச்சலா
யினியவன்
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by யினியவன் Thu Nov 29, 2012 12:42 am

நிர்வாகக் குழு நண்பர் ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் - வாழ்த்துகிறோம்

நவம்பர் 12 ந் தேதி அன்று நண்பருக்கு திருமணம் இனிதே நடைபெற்றது.

காலம் தாழ்த்தி வாழ்த்தினாலும் வரும் காலம் வென்று
இருவரும் இனிதே வாழ வாழ்த்தலாம் வாங்க நண்பர்களே.


Last edited by யினியவன் on Thu Nov 29, 2012 10:31 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by அச்சலா Thu Nov 29, 2012 2:25 am

நிர்வாகக் குழு நண்பர் ரிபாஸின் இருமண இணைப்பு நாள் - வாழ்த்துகிறோம்

நவம்பர் 12 ந் தேதி அன்று நண்பருக்கு திருமணம் இனிதே நடைபெற்றது.

நண்பரின் இனிய மணநாள் வாழ்த்துக்கள்..
ஈகரையின் உள்ள நண்பர்கள் சார்பாக இனிதே நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்திகிறேன்.

காலம் தாழ்த்தி வாழ்த்தினாலும் வரும் காலம் வென்று
இருவரும் இனிதே வாழ வாழ்த்தலாம் வாங்க நண்பர்களே.
.பரவில்லை இனியவன் அவர்களே!!
வாழ்த்துக்களை நீங்கள் சொல்லுங்கள்...
நாங்கள் வாழ்த்துகிறோம் அவர்கள் பல்லாண்டு பல கோடி தினம் வாழ்ந்து அனைத்து புகழும் பெற இறைவனை வணங்குகிறேன்..


ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Paard105xzரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Paard105xzரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Paard105xzரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by அகிலன் Thu Nov 29, 2012 2:40 am

புது மாப்பிள்ளை ரிபாஸ் அவர்களுக்கும் அவரின் கைபிடித்த புதுமண பெண்ணிற்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.


நேர்மையே பலம்
ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by Muthumohamed Thu Nov 29, 2012 9:56 am

ரிபாஸ் அவர்களின் திருமண வாழ்க்கை வசந்த காலமாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்



ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Mரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Uரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Tரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Hரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Uரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Mரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Oரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Hரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Aரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Mரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Eரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by சிவா Thu Nov 29, 2012 10:03 am

ஈகரையின் உள்ள நண்பர்கள் சார்பாக இனிதே நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்திகிறேன்.


ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by பூவன் Thu Nov 29, 2012 10:09 am

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் , எல்லாம் வளமும் பெற்று வாழ்க ....

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து 10226-001-38-1088
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by பிளேடு பக்கிரி Thu Nov 29, 2012 1:09 pm

வாழ்த்துக்கள் நண்பா.. ஆனா சொல்லாம போய்டானே கோபம்



ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by ஜாஹீதாபானு Thu Nov 29, 2012 1:51 pm

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர்.

பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!


இனிய வாழ்த்துகள் ரிபாஸ் அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by ஹர்ஷித் Thu Nov 29, 2012 2:01 pm

அனைத்து வரங்களும் பெற்று,நிறைவாழ்வு பெற ஈடில்லா இறைவன் திருவடி வேண்டுதல்களை சமர்ப்பித்து வாழ்த்துகிறேன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by பார்த்திபன் Thu Nov 29, 2012 5:12 pm

வாலிபம் என்பது வாழ்க்கையின் வசந்தம்! - அதில்
திருமணம் என்பது தித்திக்கும் திருப்பம்!

செவ்வந்தியும் செம்பருத்தியும்
இனி ஒரே செடியில்!
அடைமழையோ அனல்வெயிலோ
இனி ஒரே குடையில்!

இல்லறப் பள்ளியில்
இணைந்து பயிலத்
தொடங்கியிருக்கும் உங்களுக்கினி,
புரிந்து கொள்ளுதலே புத்தகப் பாடம்!
விட்டுக் கொடுத்தலே வீட்டுப் பாடம்!

ஆண்பால் பெண்பால்
இரண்டுமிங்கே அன்பால்
இணைந்ததை கொண்டாடட்டும்!

குதூகலம் தவிர உங்கள் வாழ்வில்,
குறைகளே இல்லை என்றாகட்டும்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து Empty Re: ரிபாஸின் இரு மன இணைப்பு நாள் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum