ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

+2
அப்துல்
அச்சலா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by அச்சலா Wed Nov 28, 2012 11:45 pm

மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! 1

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட்டன.

போஸ்ட்-பெய்டு கனெக்‌ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீ-பெய்டு கனெக்‌ஷன் தான் உபயோகப்படுத்துகிறார்கள்.

சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடைகளாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்றன.

பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே தான் டாப்-அப் செய்கிறார்கள் மக்கள்.

நீங்கள் தொடர்ந்து இப்படி ப்ரீ-பெய்டு டாப்-அப் செய்ய கடைகளுக்குச் செல்கிறீர்களா?

உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் இது :

கடைகளில் டாப்-அப் செய்யக் கேட்கும் போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்கள் கைப்பேசி எண்ணை குறித்து வைப்பார்கள். சில இடங்களில் கைப்பேசி எண்ணையும், தொகையையும் குறித்து வைப்பார்கள். அடுத்த முறை அப்படி அவர்கள் குறிக்க முயலும் போது நீங்கள் ஒரு சிறு துண்டுத் தாளில் நம்பரை குறித்துக் கொடுங்கள். அல்லது கடைக்காரர் மொபைல் மூலமாக ரீ-சார்ஜ் செய்யும் போது அவரின் மொபைலை வாங்கி அதில் உங்கள் எண்ணை உள்ளிடுங்கள்.
உங்கள் எண்ணை எழுதி வைக்கும் நோட்டுப் புத்தகங்கள் அந்தந்த ஊரில் மொபைல் ஃபோனுக்கு விளம்பரங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும் நபர்களுக்காகவே எழுதப்படுபவை. ஆயிரம் மொபைல் எண்களுக்கு நூறு ரூபாய் என்கிற ரீதியில் இவை வாங்கப்பெறுகின்றனவாம். இதில் தொகையும் சேர்த்து எழுதப்பட்டால், நீங்கள் அதிகமான தொகைக்கு டாப்-அப் செய்திருந்தால் நீங்கள் ‘துட்டு பார்ட்டி’ என்று ரிக்கார்ட் ஆகும் விளம்பர ஆட்களிடம்.
உங்களுடைய மொபைல் எண்ணை எதற்காக கண்ட விளம்பர ஆட்களிடம் கொடுக்க வேண்டும்?
சமீப காலமாக ஒரு சில இடங்களில் டாப்-அப் செய்ய வருபவர்களைப் பற்றியும் சங்கேத குறியீடுகளை மொபைல் எண்ணுக்குப் பக்கத்திலேயே குறித்து வைக்கும்படி சில விளம்பர நிறுவனங்கள் சொல்லி வருவதாகவும் தகவல்.
டாப்-அப் செய்ய வந்தது ஆணா, பெண்ணா? பள்ளி, கல்லூரி மாணவர்களா, மாணவிகளா? முதியவரா? எழுதப் படிக்கத் தெரிந்தவர் போன்ற தோற்றம் உடையவரா? என்பதற்கெல்லாம் சங்கேதக் குறியீடுகள் கொடுத்து டாப்-அப் செய்யும் நம்பருக்கு அருகிலேயே அந்தக் குறியீடுகளையும் சேர்த்து வைக்குமாறு சொல்கிறார்களாம்.
தொலை தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் – ட்ராய் – “Do Not Disturb” ரிஜிஸ்ட்ரியில் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு அனுமதியின்றி அழைப்பு, விளம்பர எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தாலும், நடைமுறையில் இந்த மாதிரியான நடவடிக்கைகள் குறைவு தான்!

சமீபத்தில் கிருஷ்ணகிரிக்குச் சென்றிருந்த போது தவிர்க்க இயலாமல் அங்குள்ள ஒரு மொபைல் ரீ-சார்ஜ் கடையில் 350 ரூபாய்க்கு டாப்-அப் செய்து விட்டு வர நேரிட்டது. மறுநாளிலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊரிலுள்ள விளம்பரதாரர்கள் ‘டேட்டா கார்டு’ மற்றும் இதர பொருட்களுக்காக தொடர்ந்து பல எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகிறார்கள்.

இதைத் தவிர டாப்-அப் செய்ய வருபவர்கள் முதியவர்களாக, எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக, கிராமத்தில் இருந்து வருபவர்களைப் போல இருந்தால் அவர்களுக்கு டாப்-அப் செய்யாமலேயே, அப்படி செய்ததைப் போல தாங்களாகவே ஒரு எஸ்.எம்.எஸ்.ஸை பேருக்கு அனுப்பி விட்டு அந்தத் தொகையை ‘ஆட்டையப்’ போடும் அநியாயமும் நடந்து வருவதாகக் கேள்வி.

எனவே, மொபைல் டாப்-அப் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்! இயன்றவரையில் ஆன் லைனில் அந்தந்த மொபைல் ப்ரொவைடர்களின் இணைய தளத்திலிருந்து டாப்-அப் செய்து கொள்ளுங்கள்!

--
நன்றி:கட்டுரை.காம்...


மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by அப்துல் Thu Nov 29, 2012 6:20 am

நல்ல தகவல் அக்கா,நன்றி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by Guest Thu Nov 29, 2012 10:47 am

நல்ல விழிப்புணர்வு பதிவு அச்சு ... அதான் என் எண்ணுக்கு விளம்பரமா வந்து குவியுதா ? சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by Muthumohamed Thu Nov 29, 2012 11:21 am

நல்ல பயனுள்ள தகவல் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அச்சலா அவர்களே



மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Mமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Uமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Tமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Hமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Uமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Mமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Oமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Hமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Aமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Mமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Eமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by ஹர்ஷித் Thu Nov 29, 2012 11:47 am

இந்த மாதிரி நிறைய தவறுகள் நடக்குதுன்னு தெரிஞ்சு தான் ட்ராய் – “Do Not Disturb” என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது அதற்க்கு நல்ல வரவேற்ப்பும் உள்ளது.நான் இந்த வசதியை கடந்த ஓராண்டுகாலமாக பயன்படுத்திவருகிறேன் எந்த தொந்தரவும் இருப்பதாக தெரியவில்லை.
இருந்தாலும் நாமது தனிப்பட்ட அடையாளமாகிப்போன அலைபேசி என்னை நமக்குத்தெரியாமல் குறிப்பெடுப்பதோ,விளம்பரங்களுக்காக உபயோகிப்பதோ நிச்சயமாக கண்ண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
நல்ல தகவல் உறவுகளே உசார்..........
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by அச்சலா Thu Nov 29, 2012 12:21 pm

தொலைப்பேசியில் இப்போது பேசுவதை விட விளையாட்டு மற்றும் ஆன்லைன் நெட் வசதி உள்ளதால் பணம் எப்படி போகுது என்றே தெரிவதில்லை..
காரணம் விளம்பர படங்கள் மற்றும் கிரிகெட் ஸ்கோர்கள் நம்மை கட்டி இழுக்கவே செய்து...
அதனால் கணினியில் எப்படி ஆண்டி வைரஸ் உள்ளதோ அதே போல் கைத்தொலைப்பேசியில் எச்சரிக்கை அவசியம்...


மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by அச்சலா Thu Nov 29, 2012 12:22 pm

அப்துல் wrote:நல்ல தகவல் அக்கா,நன்றி
நன்றி அப்துல் நண்பா.... அன்பு மலர்


மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by அச்சலா Thu Nov 29, 2012 12:24 pm

புரட்சி wrote:நல்ல விழிப்புணர்வு பதிவு அச்சு ... அதான் என் எண்ணுக்கு விளம்பரமா வந்து குவியுதா ? சோகம்
விளம்பரம் மனதை திசைத்திருப்ப உதவும் சாதனம்..அதனால் எச்சரிக்கை அவசியம்..
அதுவும் குழந்தைகளிடம் கொடுக்கும் போது தவறுதலாக,சிலர் ஆக்ட்டிவெட் செய்வதாலும் விளம்பரம் குவியுது..
எச்சரிக்கை...


மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by அச்சலா Thu Nov 29, 2012 12:24 pm

Muthumohamed wrote:நல்ல பயனுள்ள தகவல் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அச்சலா அவர்களே
நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்...


மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by அச்சலா Thu Nov 29, 2012 12:25 pm

ஹர்ஷித் wrote:இந்த மாதிரி நிறைய தவறுகள் நடக்குதுன்னு தெரிஞ்சு தான் ட்ராய் – “Do Not Disturb” என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது அதற்க்கு நல்ல வரவேற்ப்பும் உள்ளது.நான் இந்த வசதியை கடந்த ஓராண்டுகாலமாக பயன்படுத்திவருகிறேன் எந்த தொந்தரவும் இருப்பதாக தெரியவில்லை.
இருந்தாலும் நாமது தனிப்பட்ட அடையாளமாகிப்போன அலைபேசி என்னை நமக்குத்தெரியாமல் குறிப்பெடுப்பதோ,விளம்பரங்களுக்காக உபயோகிப்பதோ நிச்சயமாக கண்ண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
நல்ல தகவல் உறவுகளே உசார்..........
நன்றி நண்பா..


மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xzமொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum