ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

Top posting users this week
ayyasamy ram
அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_c10அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_m10அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_c10 
heezulia
அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_c10அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_m10அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_c10 
mohamed nizamudeen
அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_c10அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_m10அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

+2
அச்சலா
Muthumohamed
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed Nov 28, 2012 11:07 pm

எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு..
-
பி,சி,டி,இ,எப்…
-
டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே?
-
அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் சார்!
-
=====================================
-
டேய்.. நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன்.
அது மேலே எச்சில் துப்பினேன்.பயந்து ஓடிப்
போயிடுச்சு
-
அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன்.
அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு…
அது நீ செஞ்ச வேலைதானா?
-
========================================
-
நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி
போடணும்..!
-
முடியாது டாக்டர்! நாய் ஓடிப் போயிடுச்சு!
-
==========================================
-
பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா?
இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?
-
எனக்குத் தலையைச் சுத்துது சார்!
-
==========================================
-
பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேட்கிறான்னு
பேப்பரை நிறுத்தினது தப்பாப் போச்சு!
-
ஏன?
-
இப்ப நியூஸ் கேட்டுட்டு தாரேன்னு டி.வி.ஐ ஓசி
கேட்கிறான்பா!



அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Uஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Tஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Hஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Uஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Oஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Hஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Aஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Eஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by அச்சலா Wed Nov 28, 2012 11:10 pm

அருமை..கடிகள்.. மகிழ்ச்சி


அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Paard105xzஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Paard105xzஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Paard105xzஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed Nov 28, 2012 11:23 pm

உங்கள தளபதி ஆக்கிடாங்களா வாழ்த்துக்கள்

வேற ஒரு பறவையை வச்சுடீங்க அச்சலா பறவை பரந்துக்கிடே இருக்கு



அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Uஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Tஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Hஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Uஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Oஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Hஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Aஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Eஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by அச்சலா Wed Nov 28, 2012 11:27 pm

வாழ்வே சுதந்திர இடம்
அதனால் அங்கு பறப்பது
தினம்; மனமோ போகுது
மங்கலாய் தெறியுது
கண்;...

நன்றிகள் தோழி...உங்களை இளைய நிலா ஆக்கிவிட்டார்கள்...
ஆமாம் பென் தோழிக்கு பறவையே விட்டு கொடுத்து நான் எப்போது பறக்க ஆரம்பித்துவிட்டேன்...


அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Paard105xzஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Paard105xzஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Paard105xzஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Muthumohamed Thu Nov 29, 2012 12:09 am

அச்சலா wrote:வாழ்வே சுதந்திர இடம்
அதனால் அங்கு பறப்பது
தினம்; மனமோ போகுது
மங்கலாய் தெறியுது
கண்;...

நன்றிகள் தோழி...உங்களை இளைய நிலா ஆக்கிவிட்டார்கள்...
ஆமாம் பென் தோழிக்கு பறவையே விட்டு கொடுத்து நான் எப்போது பறக்க ஆரம்பித்துவிட்டேன்...

நான் பெண் தோழி இல்லை தோழன்



அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Uஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Tஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Hஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Uஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Oஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Hஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Aஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Mஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Eஅது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by யினியவன் Thu Nov 29, 2012 12:11 am

Muthumohamed wrote:நான் பெண் தோழி இல்லை தோழன்
நானே குழம்பிட்டேன் - உங்க பதிலுக்கு தான் காத்திருந்தேன் முகம்மத்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by பூவன் Thu Nov 29, 2012 12:13 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:நான் பெண் தோழி இல்லை தோழன்
நானே குழம்பிட்டேன் - உங்க பதிலுக்கு தான் காத்திருந்தேன் முகம்மத்.

ராத்திரியில் புலம்பாம இருந்த சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by யினியவன் Thu Nov 29, 2012 12:16 am

பூவன் wrote:ராத்திரியில் புலம்பாம இருந்த சரி
இரவு பகல் பாராது புலம்புவது பூவனின் வழக்கம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by பூவன் Thu Nov 29, 2012 12:17 am

யினியவன் wrote:
பூவன் wrote:ராத்திரியில் புலம்பாம இருந்த சரி
இரவு பகல் பாராது புலம்புவது பூவனின் வழக்கம். புன்னகை

இரவும் பகலும்
புலம்பலாய் கவிதை
விளம்புவது காதல் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by யினியவன் Thu Nov 29, 2012 12:22 am

விளம்புவது காதல்
இயம்புவது பூவன்
புலம்புவது நாங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ் Empty Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum