Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது நூலகம்....!!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொது நூலகம்....!!
கிராமமோ பட்டிக்காடு
விபரமே அறியாதா ஊரு
தினமும் எதிர்ப்பு
செய்தித்தாளுக்கு...
கபடி,கிரிக்கெட்
விளையாடி போக
அதையே நாடுகள் நாட
கிடைப்பதோ வார இதழில்..
ஓட்டு போட
எம் தலைவர்கள்
தேடுவது முதலில்
இங்குதான்
சண்டையோ ,சச்சரவோ
நாட்டாமை
தீர்ப்பு சொல்லும்
இடமே இது....
பல வரலாறுகளை
அறிய நான்
செல்லுமிடம்
இதுவே....
பொது அறிவு
களஞ்சிமும்
கதை,கட்டுரை
உறவிடமும் இது......
எஸ்ஸல்சி தேர்வுக்கு
நான் மாதரி வினா
அறிய உதவிய
இடமும் இதுவே...
கணினி நான்
கண்ணால்
கண்ட இடமும்
இதுவே...
பல நண்பர்கள்
கிடைக்க
உதவிய இடமும்
இதுவே....
இப்போது ஈகரையே
எனக்கு
இதுதான்
உன் நூலகம் என்று
காட்டிய இடமும் ...
என் பொது நூலகமே...
Last edited by அச்சலா on Fri Dec 07, 2012 5:24 am; edited 3 times in total
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பொது நூலகம்....!!
நன்றிகள் பல..எல்லோருக்கும் ஈகரையே நூலகம்...புரட்சி wrote: வரிகள் அருமை ... எனக்கும் ஈகரையே நூலகம்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பொது நூலகம்....!!
கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது பழமொழி.
நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பொது நூலகம்....!!
கண்டதும் கேட்டதும்றினா wrote:கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது பழமொழி.
நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
படித்ததும் பிடித்ததும்
எனக்கு என் நூலகமே..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பொது நூலகம்....!!
அருமை அச்சலா அக்கா .
நூலகம் = நூல் உலகம் . இந்த உலகத்த்தில் நுழைந்தவருக்கு தான் தெரியும் வெளி உலகம் எவ்வளவு பெரிது என்று .
நூலகம் = நூல் உலகம் . இந்த உலகத்த்தில் நுழைந்தவருக்கு தான் தெரியும் வெளி உலகம் எவ்வளவு பெரிது என்று .
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: பொது நூலகம்....!!
நன்றிகள் சிவா....
நூலகம் ..நூல் போன்று அது தொடர்ந்து துணிமணிகள் செய்ய பயன்படுது..
அது போல உலகத்தை நம் கண் முன் கொண்டு வருவது நூல்+அகம்...
நூலகம் ..நூல் போன்று அது தொடர்ந்து துணிமணிகள் செய்ய பயன்படுது..
அது போல உலகத்தை நம் கண் முன் கொண்டு வருவது நூல்+அகம்...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பொது நூலகம்....!!
அச்சலா wrote:கண்டதும் கேட்டதும்றினா wrote:கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது பழமொழி.
நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
படித்ததும் பிடித்ததும்
எனக்கு என் நூலகமே..
குறிப்பிட்ட காலப்பகுதியில் என்னுடைய கூடுதலான நேரத்தை நான் எங்க ஊரு நூலகத்தில்தான் கழித்திருக்கிறேன்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பொது நூலகம்....!!
அப்படியா...நல்ல பிள்ளை கொடுத்தது நூலகமே என்றால் அது மிகையல்ல..றினா wrote:அச்சலா wrote:கண்டதும் கேட்டதும்றினா wrote:கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது பழமொழி.
நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
படித்ததும் பிடித்ததும்
எனக்கு என் நூலகமே..
குறிப்பிட்ட காலப்பகுதியில் என்னுடைய கூடுதலான நேரத்தை நான் எங்க ஊரு நூலகத்தில்தான் கழித்திருக்கிறேன்.
நன்றிகள் பல..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு; The world's first library, history of library
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
» நூலகம்...
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
» நூலகம்...
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum