ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:16

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

3 posters

Go down

 பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Empty பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Post by சிவா Wed 28 Nov 2012 - 20:25

http://mmimages.maalaimalar.com/Articles/2012/Nov/64e02b05-ea8d-47e4-8a48-885957cb2d81_S_secvpf.gif

ஸ்வேதா மேனன் பிரசவ காட்சியில் நடித்த களிமண்ணு படத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுக்கிறது. தியேட்டர்களில் இப்படத்தை திரையிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

ஸ்வேதா மேனன் தமிழில் சினேகிதியே, சாதுமிரண்டா, நான் அவனில்லை-2 படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் ஸ்ரீவில்சன் மேனன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த செப்டம்பரில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஸ்வேதா மேனனின் பிரசவத்தை களிமண்ணு படத்தில் நேரடியாக படமாக்க அப்படத்தின் இயக்குனர் பிளஸ்ஸி விரும்பினார். அதற்கு ஸ்வேதாவும் சம்மதம் தெரிவித்தார்.

மும்பை ஆஸ்பத்திரியில் ஸ்வேதா மேனனுக்கு பிரசவம் நடந்தபோது பிளஸ்ஸி உள்பட மூன்று பேர் அருகில் இருந்து அக்காட்சியை படமாக்கினர். அப்போது ஸ்வேதா மேனன் கணவர் ஸ்ரீவில்சன் மேனனும் உடன் இருந்தார். இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கின்றன.

இந்த நிலையில் படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரசவ காட்சியை இணைத்தால் படத்தை புறக்கணிப்போம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

கேரள சபாநாயகர் கார்த்திகேயனும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஸ்வேதா மேனன் தனது பிரசவத்தை கேமராவில் பதிவு செய்ய அனுமதித்தது கண்டிக்கத்தக்கது. வியாபாரத்துக்காக இப்படி நடந்துள்னர். பண்பாட்டுக்கு விரோதமாக இந்த செயலை அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் பாரதீய ஜனதா மகளிர் அணியும் படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் தலைவி ஷோபா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்வேதா மேனன் படத்தில் பணத்துக்காக தாய்மையை இழிவுபடுத்தி உள்ளனர்.

இது ஒரு அவமானச் செயல் ஆகும். இந்த படத்தை தடை செய்யும்படி அரசிடம் வற்புறுத்தி உள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மாலைமலர்


 பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Empty Re: பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Post by அசுரன் Wed 28 Nov 2012 - 21:16

ஆமாம் பணத்திற்காக இப்படி செய்வது தவறு சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Empty Re: பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Post by அச்சலா Thu 29 Nov 2012 - 4:16

பணம் கொடுத்து இப்படி செய்வதால் எப்படி மக்கள் வாழ்வார்கள்..நிலைமையே சமாளிக்க முடியது...


 பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Paard105xz பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Paard105xz பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Paard105xz பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது Empty Re: பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலி சாமியார்களை பற்றிய கதை ஷகிலா சாமியாராக நடித்த படத்துக்கு தணிக்கை குழுவினர் கடும் எதிர்ப்பு 10 இடங்களில் வெட்டு
» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
» சண்டைக் காட்சியில் ‘டூப்’ போடாமல் நடித்த அஜீத்
» பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?
» புகை பிடிக்கும் காட்சியில் நடித்த 2 மலையாள நடிகர்கள் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum