புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_vote_lcap உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_voting_bar உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_vote_lcap உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_voting_bar உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
 உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_vote_lcap உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_voting_bar உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
 உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_vote_lcap உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_voting_bar உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 28, 2012 5:40 pm

கோவை: கோவை மாவட்டத்தில் சில பண்ணைகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அதிகளவில் வளர்க்கப்படுவதால், உள்ளூர் மீன் இனங்கள் அழியும் நிலை உள்ளது. கெளுத்தி மீன் ஒழிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது."ஆப்பிரிக்கன் கேட்பிஷ்' எனப்படும் கெளுத்தி மீன்கள் வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு, கேரள ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், "அரிய வகை உயிரினங்களுக்கான தேசிய கமிட்டி' பரிந்துரை செய்து, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பதும் விற்பனை செய்வதும், நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.முழுக்க முழுக்க மாமிசத்தை மட்டுமே உணவாக உட்கொள்ளும் கெளுத்தி மீன்களால், மற்ற வகை மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. குறிப்பாக, இவை வளர்க்கப்படும் இடங்களில் அரிய வகை உள்ளூர் மீன்களின் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கெளுத்தி மீன்கள் மழைக்காலங்களில் தண்ணீர் வழியாக வெளியேறி, குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகளில் குடியேறி, அங்கு வளரும் உள்ளூர் மீன்களை "கபளீகரம்' செய்து விடுகின்றன.

பல ஆண்டுகளாக தடை அமலில் இருந்தும், கோவை மாவட்டத்தில் உள்ள மீன் பண்ணைகளில் இவை சட்ட விரோதமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வருவாய்த்துறை, மீன்வளத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, மூன்று பண்ணைகளில் கெளுத்தி மீன் வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பண்ணைகளில் உள்ள ஐந்து குட்டைகளில் இருந்து நீர்வெளியேற்றப்பட்டு, மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இதேபோல், கடந்த ஆண்டு குனியமுத்தூர் பகுதிகளில் சில மீன் பண்ணைகளிலும் , ரெய்டு நடத்தப்பட்டு, கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டன.

கெளுத்தி மீன் பண்ணைகளுக்கு எதிராக, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தற்போது பல பண்ணைகளிலும் இவ்வகை மீன்கள் தாராளமாக வளர்க்கப்படுகின்றன.

இதற்கு காரணம், இந்த மீன்கள் குறுகிய காலத்தில் அபரிமித வளர்ச்சி அடைகின்றன; குறைந்த விலைக்கு கிடைப்பதால் உள்ளூர் சந்தைகளில் இவ்வகை மீன்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.

மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சாதாரணமாக 0.05 கிராம் எடை கொண்ட குஞ்சு மீன் 12 வாரங்களில் 200 கிராம் எடையை அடைகிறது. ஆண்டுக்கு நான்கு முறை மீன்கள், நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராகின்றன. ஆனால், உள்ளூர் வகை மீன்கள் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோ முறை தான் வளர்ச்சி நிலை அடையும். இதனால், கெளுத்தி மீன்களை சட்டவிரோதமாக வளர்த்து வருகின்றனர்.

இந்த மீன்களை வளர்க்கும்போது, குட்டைகளை நன்கு பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிக்கடி தண்ணீர் மாற்ற வேண்டியதில்லை. எத்தகைய சூழலிலும் வளரும் தன்மை கொண்டது. கோழிக்கழிவு, மாமிச உணவுகள் போன்றவற்றை அளித்தாலே நன்கு வளர்ந்துவிடும். ஆனால், நமது நாட்டு மீனினம் எதுவும் அருகில் வாழ முடியாது' என்றனர்.

தெருநாய்கள் மாயமான ரகசியம்

உள்ளூரில் "மொய்மீன்' என அழைக்கப்படும் இந்த மீன்களால், பொதுமக்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. நன்கு வேக வைத்து சமைக்காவிட்டால், நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளது. காரணம், இறந்த விலங்குகளின் உணவுகள், கோழிக்கழிவுகள், தெருநாய்கள் போன்றவை கூட இந்த மீன்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவை புறநகர் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் திடீர், திடீரென தெருநாய்கள் காணாமல் போய்விடுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. பின், போலீசார் நடத்திய ஆய்வில், உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தது. கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணைகளில் தெருநாய்களின் எலும்பு மற்றும் உடல் பாகங்கள் இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது.

தினமலர்

 உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 28, 2012 5:44 pm

தெருநாய்கள் மாயமான ரகசியம்

உள்ளூரில் "மொய்மீன்' என அழைக்கப்படும் இந்த மீன்களால், பொதுமக்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. நன்கு வேக வைத்து சமைக்காவிட்டால், நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளது. காரணம், இறந்த விலங்குகளின் உணவுகள், கோழிக்கழிவுகள், தெருநாய்கள் போன்றவை கூட இந்த மீன்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

இதற்கு அதிகமாக போடப்படும் உணவு இறந்த கோழி இறைச்சி தான் , கறிகடைகளில் கழிக்கப்படும் இறைச்சியை தான் கொட்டுவார்கள் ......
இது வழக்கமா நடந்து கொண்டு தான் உள்ளது ....

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Nov 28, 2012 5:47 pm

மக்கள் சைவத்துக்கு மாறுவது ரொம்ப நல்லது .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக