ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!

3 posters

Go down

"எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!  Empty "எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!

Post by DERAR BABU Wed 28 Nov 2012 - 18:31

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற விஷக்காய்ச்சல்களுக்குக் காரணமாகும் கொசுக்களை ஒழிக்க அரசிடம் முறையிட்டு முறையிட்டு சோர்ந்து போன ஜார்கண்ட்டில் உள்ள சாஸ் கிராம மக்கள் கொசுவையே தெய்வமாக்கி வழிபடத் தொடங்கி வினோத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கொசுவுக்கு சிலை வைத்து ஜார்கண்ட், பொகாரோ மாவட்டத்தில் உள்ள சாஸ் கிராம மக்கள் கும்பிட்டு வருகின்றனர்.

தேங்கும் நீர், குட்டை, மற்றும் குப்பைக் கூளங்களை அகற்றக் கோரியும், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியாவை ஒழிக்கக் கோரியும் கொசுக்களை விரட்டக்கோரியும் அவர்கள் அரசிடம் மன்றாடி விட்டனர். ஆனால் அரசு எதையும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. இதனையடுத்து அந்த மக்கள் இந்த நூதன போராட்டத்தில் குதித்துள்ளனர்.

'டெங்கு, மலேரியா, ஆகிய விஷக்காய்ச்சல்கள் சாஸ் பகுதி முழுதும் பரவி வருகிறது. ஒருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கடைசித் தஞ்சமாக் கொசுவுக்குச் சிலை வைத்து தயவு செய்து எங்களை கடிக்காதே, காட்டுக்குப் போய்விடு என்று கையெடுத்துக் கும்பிட்டு வருகிறோம். கொசுவலை உள்ளவர்கள் பிழைக்கிறார்கள், ஏழைகளை டெங்கு அதிகம் பாதித்து வருகிறது" என்று கூறுகின்றனர் சாஸ் கிராம மக்கள்.

கொசுவிக்கு சிலை வைத்து ஆர்த்தி எடுத்து, சூடம் காட்டி, ஊதுபத்தி கொளுத்தி, அகல் விளக்கேற்றி கொசுவை மன்றாடிக் கும்பிட்டு வருகின்றனர் இந்த கிராம மக்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 30 மடங்கு அதிகரித்துள்ளதாம்.............. வெப்துனியா ...........
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

"எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!  Empty Re: "எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!

Post by சிவா Wed 28 Nov 2012 - 18:41

கொசுக்களை ஒழிக்க அதற்கு சிலை வைக்க வேண்டியதில்லை, மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை நீர்தேங்காமலும், குப்பைக் காடாக இல்லாமலும் சுத்தமாக வைத்திருந்தாலே போதுமானது!

பொதுஜனக் குரல்: சுத்தமா அப்படின்னா என்னங்கடா டேய்....!!!


"எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!  Empty Re: "எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!

Post by பூவன் Wed 28 Nov 2012 - 18:51

அடுத்தது மின்சாரமும் படம் , சிலை இவற்றில் தான் காண முடியும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!  Empty Re: "எங்களை வாழவிடு" - கொசுவுக்கு சிலை வைத்துக் கும்பிட்ட மக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» சசிகலாவுடன் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அரை மணி நேரம் சாமி கும்பிட்ட ஜெ.
» கும்பிட்ட விஜய்… உருகிய டி.ஆர்.,!
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum