ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர் ஞாபகம்....!!

+3
யினியவன்
ஜாஹீதாபானு
அச்சலா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை ஊர் ஞாபகம்....!!

Post by அச்சலா Wed Nov 28, 2012 4:33 pm

First topic message reminder :

ஊர் ஞாபகம்....!! - Page 2 2012-09-07

வீடோ இங்கொன்று அங்கொன்று
உறவோ சிற்றப்பா,பெரியப்பா
மனையோ கால்,முக்கால்
ஆனால் பிரிவோ எத்தனை எத்தனை
மறக்க முடியல.....என் ஊரை..

ஊருக்கு விருந்தினர் வந்தால்
அவர்கள் சுமையே குறைக்க
சுமைதாங்கியே என் ஊரின்
சிறப்பு.....அதற்கு என் நன்றி..

பசிக்கு நல்ல உணவில்லை
ருசிக்க நல்ல உப்பில்லை
யோசிக்க கட்டைசுவறு...
தலை சாய்க்க கோயில் திண்ணை


பாவம் எல்லாம் ஏழைகள்
நாங்களோ கூடி விளையாடுவோம்
சொந்தங்களை கூட்டி கிடா வெட்டி
சூறுப்போட்டு கொண்டாடுவோம்
மகிழ்ச்சியாக...


Last edited by அச்சலா on Fri Dec 07, 2012 5:09 am; edited 2 times in total


ஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


ஈகரை Re: ஊர் ஞாபகம்....!!

Post by யினியவன் Wed Nov 28, 2012 9:38 pm

அச்சலா wrote:
ஊரை மறந்தார் உயிரை மறந்தார்;
உறவை மறந்தார் உடலிழந்தார்;
மறப்பது மடமனம்;
பழையது நினைப்பது பொன் மனம்....
.
எங்க எம்ஸியாருக்கு அப்புறம் அடுத்த
பொன்மனச் செம்மல் நீங்கதாணுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஊர் ஞாபகம்....!!

Post by அச்சலா Wed Nov 28, 2012 9:38 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பசிக்கு நல்ல உணவில்லை
ருசிக்க நல்ல உப்பில்லை
யோசிக்க கட்டைசுவறு...
தலை சாய்க்க கோயில் திண்ணை

....நல்ல வரிகள். படம்பிடித்து காட்டுகின்றன வார்த்தைகள்.
நன்றி உந்தன் பதிலுக்கு....
தந்தேன் இதை அன்பு மலர்


ஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஊர் ஞாபகம்....!!

Post by அச்சலா Wed Nov 28, 2012 9:41 pm

சிவா wrote:தற்பொழுது தமிழகத்தில் கிராமங்கள் இருக்கின்றன, வெறும் பெயரளவில் மட்டும்.

கிராமத்திற்கே உரித்தான எந்தச் சிறப்பும் இல்லை.

நாகரீக வாழ்க்கை வாழ முற்படும் கிராமங்கள், பார்க்கப் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.

பழமையை நினைவூட்டிய கவிதைக்கு நன்றி அச்சலா!


கிராமம் கடவுள் ராமன் வாழுமிடம்;
அங்கு அனுமான் போன்று நண்பர்கள் அதிகம்....
சீதா போன்று தோழிகள் சிலர்...
என் ஆரூயிர் சிவா போன்று ஒருத்தர்...அது நீர்தான்..



ஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஊர் ஞாபகம்....!!

Post by அச்சலா Wed Nov 28, 2012 9:41 pm

கரூர் கவியன்பன் wrote:அருமை . சூப்பருங்க
நன்றி கவியாரே!!


ஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xzஊர் ஞாபகம்....!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஊர் ஞாபகம்....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum