Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் youtube HD Bluray படங்கள் smooth ஆக ஓடவில்லையா
3 posters
Page 1 of 1
உங்கள் youtube HD Bluray படங்கள் smooth ஆக ஓடவில்லையா
உங்கள் கணினியில் Youtube HD Bluray Rip செய்த ஆன்லைன் படங்கள் சாதரணமாக இல்லாமல் நின்றுநின்று ஓடுகிறதா இதனால் மிகுந்த கவலைக்கிடமாகி இதுநமக்கு சரிவராது என நினத்திருந்தாலும் இதோ
இதை உங்கள் கணினியில் நிறுவியதும் மிகுந்த ஆச்சரியத்தக்க விததில் பலனைகாண்பீர்கள்
மிகவும் அருமையாக படம் ஓடுவ தை பார்க்கமுடியும் .
முதலில் silverlight நிறுவிக்கொள்ளுங்கள்
http://filehippo.com/download_silverlight/
அதன்பின்னர் இதை நிறுவிக்கொள்ளுங்கள்
http://download.cnet.com/IIS-Smooth-Streaming-Client/3000-2070_4-75220940.html
இத் 1,0 version தான் இதன் பிறகு 1.5 ம் 2.0 உம் வெளிவந்துவிட்டது இது உதவவில்லையேல் அவற்றைப் பார்க்கலாம். அனுபவத்தைப்ப்ப்கிர்ந்து கொள்ளுங்கள்
இங்கே படங்கள் பாடல்கள்
http://www.eegarai.net/t91762-youtube-hd
http://www.eegarai.net/t91786-bluray-1080p
*****

Last edited by kirikasan on Wed Nov 28, 2012 12:41 pm; edited 1 time in total
Re: உங்கள் youtube HD Bluray படங்கள் smooth ஆக ஓடவில்லையா
முயற்சி செய்து விட்டு வருகிறேன்...
நல்ல தகவல்..
நல்ல தகவல்..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: உங்கள் youtube HD Bluray படங்கள் smooth ஆக ஓடவில்லையா
இந்த விபரம் பின்னால் சேர்த்தேன், இதன்பின்னர்தான் அதை நிறுவவேண்டும்போல் தெரிகிறது. நான் ஏற்கனவே சில்வர்லைட் நிறுவியிருந்தேன்
முதலில் silverlight நிறுவிக்கொள்ளுங்கள்
http://filehippo.com/download_silverlight/
முதலில் silverlight நிறுவிக்கொள்ளுங்கள்
http://filehippo.com/download_silverlight/
Re: உங்கள் youtube HD Bluray படங்கள் smooth ஆக ஓடவில்லையா
வித்தியாசம் தெரியவில்லை முன்பு உள்ளது போலதான் உள்ளது
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: உங்கள் youtube HD Bluray படங்கள் smooth ஆக ஓடவில்லையா
Online Stream வீடியோ பார்ப்பதற்கு முக்கியமான மென்பொருட்கள் கீழே உள்ளன அவை நிறுவியிருக்கிறீர்களா?
முக்கிய்மாக vista வாக இருந்தால் Memory குறைந்தது 2 GB Window 7 ஆக இருந்தால் 3 GB ம் இருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் ரெம்ப கடினமாக இருக்கும்
மேலும்
DivX நிறுவியு:ள்ளீர்களா இல்லாவிட்டால் இங்கே
http://filehippo.com/download_divx_play/
அல்லது
http://www.divx.com/
http://www.divx.com/downloads/divx/1
codec நிறுவியுள்ளீர்களா இல்லாவிட்டால்
K-lite Codec சிறந்ததாகத் தெரிகிறது.
இதோ
http://filehippo.com/download_klite_codec_pack/
புதிதாக Flash player ம் shockwave player ம் நிறுவிக்கொள்ளுங்கள்
http://get.adobe.com/flashplayer/?promoid=JZEFT
http://get.adobe.com/shockwave/
இவைகள் மிகவும் அவசியமானவை

மேலும் வீடியோ போகும்பொழுது நின்று நின்று ஓடுவது அதாவது ஸ்மூத் இல்லாம ஓடுவதற்குக் காரணம் உங்கள் கணனியில் HD யில் ஒருபடத்தை பார்க்கும்போது , கனனியின் செயற்பாடு வேகமாக இயங்க இணைய வழங்கி போதுமான அளவு படங்களை கணனிக்கு வழங்காமையாலுமே ஏற்படலாம். எனவே Youtube ல் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது HD யாகின், கீழே முழுத்திரையாக்கும் குறியீட்டுக்கு முன்னதாக இருக்கும் Change Quality யில் கிளிக் செய்து 720p க்கு மாற்றிப்பாருங்கள்
Re: உங்கள் youtube HD Bluray படங்கள் smooth ஆக ஓடவில்லையா
நான்மேலே தந்த IISS Smooth எனும் மென்பொருள் 720p யுடன் தான் சரியாக வேலை செய்யும் எனவே Youtube ல் Quality யை 720p க்கு மாற்றிக் கொள்ளவும் இல்லையேல் முன்னர் குறிப்ப்ட்ட படி Url க்கு பக்கத்தில் &fmt=22 போட்டு கொள்ளவும். அல்லது Smooth ஆக இருக்காது.
தகவல் இங்கே
http://www.iis.net/downloads/microsoft/live-smooth-streaming
இங்கே உங்கள் கணினியில் இந்த மென்பொருளால் எப்படி பயன் கிடைக்கிறது என்பதை பரிசோதித்து கொள்ளவும்
http://www.microsoft.com/silverlight/iis-smooth-streaming/demo/
இங்கே 720p க்குரிய டெமோ உண்டு பக்கத்தின் கீழே
http://www.iis.net/media/experiencesmoothstreaming
இங்கே 1080p க்குரிய டெமோ உண்டு
http://www.iis.net/media/experiencesmoothstreaming1080p

Similar topics
» Bluray தரத்திலான HD படங்கள் பார்க்கலாம் வாருங்கள்!
» youtube xl youtube-இன் மற்றுமொரு முகப்பு
» நீரினால் வடிவமைக்கப்பட்ட படங்கள் உங்கள் ரசனைக்கு
» நாசா அரிய படங்கள் உங்கள் காட்சிக்கு
» பேசும் படங்கள் உங்கள் ரசனைக்கு.. எனிமேசன்...
» youtube xl youtube-இன் மற்றுமொரு முகப்பு
» நீரினால் வடிவமைக்கப்பட்ட படங்கள் உங்கள் ரசனைக்கு
» நாசா அரிய படங்கள் உங்கள் காட்சிக்கு
» பேசும் படங்கள் உங்கள் ரசனைக்கு.. எனிமேசன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum