Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
5 posters
Page 1 of 1
அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு பிரச்சனை தொடர்பாக பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் 4வது நாளாக முடங்கியுள்ளது. இந்நிலையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் அரசு கவிழ்ந்து மதவாத அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயமாகும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆட்சி கவிழ்ந்து விட்டால் அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை எண்ணிபார்த்து ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு பிரச்சனையில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது திராவிட முன்னேற்ற கழகமும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
எல்லாரும் திருட்டு பயலுங்க... அவங்க காரியம் ஆகனும்னு தான் முடிவெடுப்பாங்க.. மக்களை பற்றியோ வியாபாரிகளை பற்றியோ யாருக்கும் அக்கரை இல்லை... மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேன்டும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
திரினாமுல் காங்கிரஸ் ஆதரவா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
அந்த குழந்தையே நீங்கதானா மு க அவர்களே ..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
மக்களே விழிப்போடு இருங்கள்..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
கருணாநிதி ஒரு டம்மி பீசு..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;
» அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :)
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;
» அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :)
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|