ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

+3
செரின்
அபிராமிவேலூ
தாமு
7 posters

Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by தாமு Tue Oct 13, 2009 6:19 am

“எல்லாம் இந்த அரை சாண வயித்துக்குதான்!’ – நாம் எல்லோரும் ஏதாவது


ஒரு தருணத்தில் இந்த வார்த்தையை நிச்சயம் பயன்படுத்தி இருப்போம்.



இந்த வாரம் “நம் உடம்பின் மத்தியப் பிரதேசம்’…. அதாங்க வயிறு பற்றிப்

பேசுகிறார் குரோம்பேட்டை “சென்னை – கிருஷ்ணா மருத்துவ மனை’யைச சேர்ந்த டாக்டர் எஸ். வெங்கட்ராமன்.



* நாம் உண்ணும் உணவை சேகரித்து, அதை அரைக்கும் ஒர் உறுப்பு இரைப்பை.

அதுதான் வயிறு எனப்படும் ஸ்டமக். இது உணவுக் குழாயின் தொடர்ச்சியாக சிறு குடலுக்கு முன்பு இருக்கிறது.



* உணவைச் சேகரிப்பது, அதை வயிற்றில் சுரக்கும் அமிலத்துடன் சேர்த்து அரைப்பது,

அரைத்த உணவை சிறுகுடலுக்குள் கொண்டு சேர்ப்பது.. இவைதான் சாப்பிட்டதில் இருந்து 4 முதல் 6 மணி நேரம் வரைக்குமான வயிற்றின் வேலைகளாகும்.



* அதிக அமில சுரப்பு, மேலோட்டமான குடல் அரிப்பு, அமில ஏற்றம் அல்லது குடல் ஏற்றம்,

கிருமி தாக்கம், இரைப்பை சாதாரணக்கட்டி, இரைப்பை கேன்சர் போன்றவை வயிற்றுக்கு வரும் கோளாறுகள் ஆகும்.



* வயிற்று வியாதிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு நான்கு முறை என உணவு வேளைகளை நான்காகப் பிரித்துக்கொண்டு,

ஒவ்வொரு வேளையும் அரை வயிறே உண்ண வேண்டும்.



புகை, மதுப்பழக்கம் வயிற்றுக்கும் எதிரி. எண்ணெய் , மசாலா, தக்காளி, வெங்காயம்,

எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, டீ, ஆகியவற்றை சாப்பிடலாம்.. கட்டுப்பாடுடன்!



* அஜீரணக்கோளாறு, அடிக்கடி ஏப்பம், வயிறு வீங்குதல், வயிற்று வலி, பசி இல்லாமை,

சில சமயம் ரத்தம் கலந்த வாந்தி, மலம் கறுப்பாக வெளியேறுதல்… இதெல்லாம்

வயிற்று உபாதையின் அறிகுறிகள். இவற்றில் ஒன்றிரண்டு தெரிந்தால்,

ஆரம்பித்திலேயே மருத்துவரை பாருங்கள்.



* ஜீரணத்துக்கு அமிலச் சுரப்பு அவசியம். அதுதான் உணவை நன்றாக அரைத்து

ஜீரணிக்க உதவுகிறது. ஆனால், அமிலச் சுரப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால்,

அது நோய்க்கான அறிகுறி. உஷார்!



* தொந்தி முந்தி வரும்போதே எச்சரிக்கையாகுங்கள். உடற்பயிற்சியின்மை.

எப்போதும் உட்கார்ந்த நிலையில் வேலை பார்த்தல், கொழுப்பு அதிகம் உள்ள

உணவுகளை வெளுத்துக்கட்டுவது, மதுப்பழக்கம், ஹார்மோன் குறைபாடு,

பரம்பரை இவை எல்லாமும்தான் தொப்பையை வளர்க்கும்.



* உடல் எடையைக் குறைக்க இன்று நவீன சிகிச்சைகள் வந்துள்ளன.

இதற்கு Endoscopic allergan baloon என்று பெயர்.

அறுவை சிகிச்சை செய்யாமல் எண்டோஸ்கோப்பி வழியே பலூனை இரைப்பையில்

வைத்து உடல் பருமனைக் குறைப்பார்கள். லேப்ராஸ்கோப்பி மூலம்

இரைப்பையின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைப்பது இன்னொரு வகை.



* தீவிர குடலேற்றம், அளவுக்கு அதிகமாக அமிலச்சுரப்பு போன்றவைக்கும்

லேப்ராஸ்கோப் மூலம் சிகிச்சை செய்யலாம். ஆறாத குடல் புண்களையும்

இன்றைய நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.

குடல் புண்ணால் ஏற்பட்ட அடைப்பு, ஆரம்ப கட்ட இரைப்பை புற்று நோய்

போன்றவற்றுக்கும் சிகிச்சை உண்டு!



* உங்கள் வயிறு உங்களுடன் ஒத்துழைக்க வேண்டுமா?

தேவையான அளவு தண்ணீர், மிதமான காரம், எல்லை தாண்டாத உணவு… இவை போதும்!


நன்றி; விகடன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by அபிராமிவேலூ Tue Oct 13, 2009 11:45 am

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 677196 வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 677196 வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 678642 வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 678642 வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 678642
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by தாமு Tue Oct 13, 2009 1:00 pm

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by செரின் Tue Oct 13, 2009 1:04 pm

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 942
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by mdkhan Tue Oct 13, 2009 1:07 pm

தகவலுக்கு நன்றி தாமு. நன்றி


வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Eegaraitkmkhan
வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by தாமு Wed Oct 14, 2009 2:41 pm

mdkhan & to all வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 678642 வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 678642 வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by Manik Wed Oct 14, 2009 3:50 pm

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல உணவு மிகவும் முக்கியமான ஒன்று நண்பரே அதைப்பற்றி மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் இது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் உதவும்

வாழ்த்துக்கள் நண்பரே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by sudhakaran Wed Oct 14, 2009 4:07 pm

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 677196 வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 677196 வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? 677196


அன்புடன்
உங்கள் சுதாகரன்
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 8:33 pm

நல்ல தகவல்கள்...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வயிறு என்ன, குப்பைத் தொட்டியா? Empty Re: வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum